கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, March 07, 2021

போட்டித் தேர்வுக்கான 470 தமிழ் இலக்கணக் குறிப்புகள் TAMIL ILAKKANAKURIPPU FOR COMPETITION EXAMS

 

போட்டித் தேர்வுக்கான

470 இலக்கணக் குறிப்புகள்

 

  1. நீரோசை - ஆறாம் வேற்றுமைத் தொகை
  2. பழகு பாட்டு-வினைத்தொகை
  3. அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம்
  4. வன்கானகம் - பண்புத்தொகை
  5. போந்து வினையெச்சம்                              தமிழ்த்துகள்
  6. வன்தூறு - பண்புத்தொகை
  7. பறித்தமயிர் - பெயரெச்சம்
  8. நுண்டுளி - பண்புத்தொகை
  9. மென்குறள் - பண்புத்தொகை
  10. ஆடுக - வியங்கோள் வினைமுற்று
  11. தானதர்மம் - உம்மைத்தொகை
  12. அமைந்த - பெயரெச்சம்
  13. கொடுத்த - பெயரெச்சம்
  14. புதுக்குநாள் - வினைத்தொகை
  15. தண்கடல் - பண்புத்தொகை
  16. செங்கதிர் பண்புத்தொகை                                   தமிழ்த்துகள்
  17. காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  18. புருவக்கொடி - உருவகம்
  19. இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  20. வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  21.           உதைத்த - பெயரெச்சம்
  22. கட்டும் - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  23. நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  24. யாவரும் - முற்றும்மை
  25. வினைப்பிணி - உருவகம்
  26. அம்மா - வியப்பிடைச்சொல்
  27. உலகம் இடவாகுபெயர்                     தமிழ்த்துகள்
  28. வாழிய - வியங்கோள் வினைமுற்று
  29. வாழ்த்துவம் - தன்மைப் பன்மை வினைமுற்று
  30.           வந்தவர் - வினையாலணையும் பெயர்
  31.            இல்லாதவர் - எதிர்மறை வினையாலணையும் பெயர்
  32. கயன்முள் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  33. கூர்ம்படை - பண்புத்தொகை
  34. படூஉம் - இசைநிறை அளபெடை
  35. சிறைப்பறவை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  36. முதுமரம் - பண்புத்தொகை
  37. புல்லார் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
  38. இரவுப்புறம் - ஆறாம் வேற்றுமைத்தொகை             தமிழ்த்துகள்
  39. முள்ளிலை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க்க தொகை
  40.           செலீஇய - சொல்லிசை அளபெடை
  41.           ஒழுகுநீர் - வினைத்தொகை
  42. பச்சூன் - பண்புத்தொகை
  43. புனைகலம் - வினைத்தொகை
  44. காளை - உவமையாகுபெயர்
  45. வையகமும் வானகமும் - எண்ணும்மை
  46. தெரிவார் - வினையாலணையும் பெயர்
  47. துடைத்தவர் - வினையாலணையும் பெயர்
  48. பொறுத்தல் தொழிற்பெயர்                          தமிழ்த்துகள்
  49. போற்றி - வினையெச்சம்
  50.           இன்னா சொல் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  51.           உய்ப்பது - வினையாலணையும் பெயர்
  52. அஞ்சுவது - வினையாலணையும் பெயர்
  53. மனத்திட்பம் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  54. யார்க்கும் - முற்றும்மை
  55. செய்த - இறந்தகால பெயரெச்சம்
  56. செயின் - வினையெச்சம்
  57. எழுபிறப்பும் - முற்றும்மை
  58. அகழ்வார் - வினையாலணையும் பெயர்
  59. நீங்காமை - எதிர்மறை தொழிற்பெயர்
  60.           துறந்தார் - வினையாலணையும் பெயர்
  61.           ஒரீஇ - சொல்லிசை அளபெடை
  62. அறிகல்லாதவர் - வினையாலணையும் பெயர்
  63. உடையார் - குறிப்பு வினைமுற்று
  64. சொல்லுதல் தொழிற்பெயர்                                            தமிழ்த்துகள்
  65. மாண்டார் - வினையாலணையும் பெயர்
  66. கையேந்தி - ஏழாம் வேற்றுமைத்தொகை
  67. நல்லுரை - பண்புத்தொகை
  68. பொற்சிலம்பு - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  69. வைவாள் - உரிச்சொற்றொடர்
  70.           மொய்கழல் - வினைத்தொகை
  71.           தழீஇ - சொல்லிசை அளபெடை
  72. அலைகடல் வினைத்தொகை                    தமிழ்த்துகள்
  73. தடந்தோள் - உரிச்சொற்றொடர்
  74. இற்பிறப்பு - ஏழாம் வேற்றுமைத்தொகை
  75. கண்ணின் நீர்க்கடல் - உருவகம்
  76. ஆருயிர் - பண்புத்தொகை
  77.           பேர்அடையாளம் - உம்மைத்தொகை
  78. மலரடி - உவமத்தொகை
  79. கதுவிடா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  80.           அகல்முகில் - வினைத்தொகை
  81.           கேட்ட வாசகம் - பெயரெச்சம்
  82. கருமுகில் - பண்புத்தொகை
  83. கேட்டவர் - வினையாலணையும் பெயர்
  84. கைவயம் - ஆறாம் வேற்றுமைத் தொகை
  85. வைவேல் - உரிச்சொற்றொடர்
  86. என்மகள் - நான்காம் வேற்றுமைத்தொகை
  87. விலகாத - எதிர்மறை பெயரெச்சம்
  88. இழந்த பரிசு பெயரெச்சம்                                      தமிழ்த்துகள்
  89. மாடமும் ஆடரங்கும் - எண்ணும்மை
  90.           மயங்கி - வினையெச்சம்
  91.           வணங்கி - வினையெச்சம்
  92. மதயெறிது - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  93. எம்மருங்கும் - முற்றும்மை
  94. சுற்றிய பாங்கர் - பெயரெச்சம்
  95. விட்டவள் - பெயரெச்சம்
  96. உயரண்டம் வினைத்தொகை                     தமிழ்த்துகள்
  97. தாழ்பிறப்பு - வினைத்தொகை
  98. கழல் - தானியாகு பெயர்
  99. வேங்கடம் - வினைத்தொகை
  100. சேவடி - பண்புத்தொகை
  101. நற்றாய் - பண்புத்தொகை
  102. அசலம் - காரணப்பெயர்
  103. வளர்கூடல் - வினைத்தொகை
  104. இரைதேர் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  105. மாய - பெயரெச்சம்
  106. தாபதர் உள்ளம் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  107. சுழி வெள்ளம் - வினைத்தொகை
  108. செழும்பொன் - பண்புத்தொகை
  109. பொற்கரை - உருவகம்
  110. அன்புநெறி - இருபெயரொட்டு பண்புத்தொகை
  111.           செந்தமிழ் - பண்புத்தொகை
  112. சட்டதிட்டம் உம்மைத்தொகை                            தமிழ்த்துகள்
  113. நீரூற்று - ஆறாம் வேற்றுமைத்தொகை
  114. சிந்தித்தேன் - தன்மை ஒருமை வினைமுற்று
  115. தலைகுனிந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகை
  116. விரல்கள் பத்தும் - முற்றும்மை
  117. மலர்ச்சோலை - வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  118. தெற்கு வடக்காய் - முரண்தொடை
  119. புல்நுனி - ஆறாம் வேற்றுமைத்தொகை
  120. மெல்லிய காம்பு உருவகம்                          தமிழ்த்துகள்
  121. பழ ஆவணம் - பண்புத்தொகை
  122. தீநெறி - பண்புத்தொகை
  123. உணர்ந்த முதல்வன் - பெயரெச்சம்
  124. மெய்ப்பொருள் - இருபெயரொட்டு பண்புத்தொகை
  125. ஆக்கல், நீக்கல், விளையாட்டு - தொழிற் பெயர்
  126. பொறுத்தல் - தொழிற்பெயர்
  127. மறத்தல், பொறுத்தல் - தொழிற்பெயர்
  128. விருந்து - பண்பாகு பெயர்
  129. நீங்காமை - எதிர்மறைத் தொழிற்பெயர்
  130. பொதிந்து - வினையெச்சம்
  131. ஒருத்தார் - வினையாலணையும் பெயர்
  132. பொறுத்தார் - வினையாலணையும் பெயர்
  133. செய்யினும் - இழிவு சிறப்பும்மை
  134. அரண், திறன் - ஈற்றுப்போலிகள்
  135. இறந்தார் - வினையாலணையும் பெயர்
  136. உறைதல் தொழிற்பெயர்                            தமிழ்த்துகள்
  137. என்றல் - தொழிற்பெயர்
  138. அழைத்தனன் - முற்றெச்சம்
  139. சார்ந்தவர் - வினையாலணையும் பெயர்
  140. அடவிமலையாறு - உம்மைத்தொகை
  141. தடந்தோள் - உரிச்சொற்றொடர்
  142. பாலாடையும் நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை
  143. காத்தல் - தொழிற்பெயர்
  144. தாளமும் மேளமும் - எண்ணும்மை
  145. வெண்குடை பண்புத்தொகை                     தமிழ்த்துகள்
  146. ஈதல் - தொழிற்பெயர்
  147. கருங்கோல் - பண்புத்தொகை
  148. ஒழுக்கம் - தொழிற்பெயர்கள்
  149. அவியினும் வாழினும் - எண்ணும்மை
  150. படித்த - பெயரெச்சம்
  151. தீர்த்த - பெயரெச்சம்
  152. விடல் - தொழிற்பெயர்
  153. நெடுமதில் - பண்புத்தொகை
  154. உயர்துலை - வினைத்தொகை
  155. இலைவேல் - உவமைத்தொகை
  156. மாறன்களிறு - ஆறாம் வேற்றுமைத் தொகை
  157. செந்நாய் - பண்புத்தொகை
  158. கருமுகில் - பண்புத்தொகை
  159. வெண்மதி பண்புத்தொகை                                            தமிழ்த்துகள்
  160. தேவியும் ஆயமும் - எண்ணும்மை
  161. வாழ்க - வியங்கோள் வினைமுற்று
  162. பெரும்பேறு - பண்புத்தொகை
  163. ஆய்தொடி நல்லாய்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க     தொகை
  164. பொல்லாக்காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  165. நோக்கி - வினையெச்சம்
  166. என்ப - பலர்பால் வினைமுற்று
  167. உள்ளதூஉம் - இன்னிசையளபெடை
  168. கண்ணோட்டம் தொழிற்பெயர்                              தமிழ்த்துகள்
  169. பணிதல் - தொழிற்பெயர்
  170. திண்மை - பண்புப்பெயர்
  171. இருநிலம் - உரிச்சொற்றொடர்
  172. பழந்தமிழ் - பண்புத்தொகை
  173. சிற்றினம் - பண்புத்தொகை
  174. பெருங்குணம் - பண்புத்தொகை
  175. கற்றல் - தொழிற்பெயர்
  176. பெறுதல் - தொழிற்பெயர்
  177. வாழ்தல் - தொழிற்பெயர்
  178. இன்ப சொருபம் - உருவகம்
  179. சொல்லி - வினையெச்சம்
  180. இறைஞ்சி - வினையெச்சம்
  181. தூங்கிய - பெயரெச்சம்
  182. ஆய்ந்த - பெயரெச்சம்
  183. கொண்டு - வினையெச்சம்
  184. வைத்து - வினையெச்சம்
  185. புனைமலர் - வினைத்தொகை
  186. குற்றம் தொழிற்பெயர்                                தமிழ்த்துகள்
  187. விழுந்து - வினையெச்சம்
  188. மனக்குரங்கு - உருவகம்
  189. செம்பொன் - பண்புத்தொகை
  190. ஒழுக்கம் - தொழிற்பெயர்
  191. காக்க - வியங்கோள் வினைமுற்று
  192. இழிந்த பிறப்பு பெயரெச்சம்                                   தமிழ்த்துகள்
  193. உடையான் - வினையாலணையும் பெயர்
  194. எய்தாப் பழி - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  195. சொலல் - தொழிற்பெயர்
  196. அறிந்து - வினையெச்சம்
  197. பழியில்லா மன்னன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  198. தேரா மன்னா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  199. ஏகாச் சிறப்பின் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  200. புன்கண் - பண்புத்தொகை
  201. பெரும்பெயர் - பண்புத்தொகை
  202. அரும்பெறல் - பண்புத்தொகை
  203. அவ்வூர் - சேய்மைச்சுட்டு
  204. நின்னகர் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  205. என்பதி - ஆறாம் வேற்றுமைத்தொகை
  206. தாழ்ந்த பெயரெச்சம்                                   தமிழ்த்துகள்
  207. தளர்ந்த - பெயரெச்சம்
  208. புதிது புதிது - அடுக்குத்தொடர்
  209. சொல்லிச் சொல்லி - அடுக்குத்தொடர்
  210. சலசல - இரட்டைக்கிளவி
  211. கல்திரள்தோள் - உவமைத்தொகை
  212. இருந்தவள்ளல் - பெயரெச்சம்
  213. கூவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  214. கழல் - தானியாகுபெயர்
  215. வருக - வியங்கோள் வினைமுற்று                         தமிழ்த்துகள்
  216. இருத்தி - முன்னிலை ஒருமை வினைமுற்று
  217. மாதவர் - உரிச்சொற்றொடர்
  218. தழீஇய - சொல்லிசை அளபெடை
  219. உணர்த்துவான் - வினையாலணையும் பெயர்
  220. மலர்ந்த கண்ணன் - பெயரெச்சம்
  221. நெடுநாவாய் - பண்புத்தொகை
  222. நனிகடிது - உரிச்சொற்றொடர்
  223. என்னுயிர் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  224. நின்கேள் - நான்காம் வேற்றுமைத்தொகை
  225. செய்வினை - வினைத்தொகை
  226. ஊர - விளித்தொடர்
  227. மாமாலை - உரிச்சொற்றொடர்
  228. செலவொழியா வலி - ஈறுகெட்ட எதிர்மறைப்    பெயரெச்சம்
  229. வழிக்கரை - ஆறாம் வேற்றுமைத்தொகை
  230. நீர்த்தடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  231. பொங்குகடல் - வினைத்தொகை
  232. பொழிந்திழிய வினையெச்சம்                               தமிழ்த்துகள்
  233. தாய்தந்தை - உம்மைத்தொகை
  234. பூதி சாத்த - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  235. பணிவிடம் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  236. கரகமலம் - உருவகம்
  237. நற்கரிகள் - பண்புத்தொகை
  238. இன்னமுதம் - பண்புத்தொகை
  239. துளங்குதல் - தொழிற்பெயர்
  240. எழுந்து வினையெச்சம்                              தமிழ்த்துகள்
  241. சென்று - வினையெச்சம்
  242. செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  243. தேர்ந்து கொளல் - வினையெச்சம்
  244. பெற்றியார் - வினையாலணையும் பெயர்
  245. சூழ்வார் - வினையாலணையும் பெயர்
  246. பகைகொளல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  247. திறன் - கடைப்போலி
  248. ஈன்குழவி - வினைத்தொகை
  249. செறுநர் செருக்கு - ஆறாம் வேற்றுமைத்தொகை
  250. கொளல் - தொழிற்பெயர்
  251. தக்கார் - வினையாலணையும் பெயர்
  252. பொய்யா விளக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  253. வாராப் பொருளாக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  254. செல்வச்செவிலி - உருவகம்
  255. ஒண்பொருள் - பண்புத்தொகை
  256. தொழுது அறைகுவன் - வினையெச்சம்
  257. புடைத்து - வினையெச்சம்                            தமிழ்த்துகள்
  258. நிமிர்ந்து - வினையெச்சம்
  259. முதிர்ந்தமேதி - பெயரெச்சம்
  260. செங்கதிர் - பண்புத்தொகை
  261. பெருவரி - பண்புத்தொகை
  262. எழுந்து - வினையெச்சம்
  263. புதைத்து - வினையெச்சம்
  264. வணங்கி வினையெச்சம்                           தமிழ்த்துகள்
  265. புகுக - வியங்கோள் வினைமுற்று
  266. நதிப்பரப்பு - ஆறாம் வேற்றுமைத்தொகை
  267. பொருந்தி - வினையெச்சம்
  268. பெருங்கரி - பண்புத்தொகை
  269. நின்ற வேங்கை - பெயரெச்சம்
  270. பெருஞ்சிரம் - பண்புத்தொகை
  271. தண்டளி - பண்புத்தொகை
  272. உயிர்செகுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  273. கொலைப்புலி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  274. பொறுத்தல் - தொழிற்பெயர்
  275. வருபுனல் - வினையெச்சம்
  276. நோக்காய் - முன்னிலை ஒருமை வினைமுற்று
  277. தார்வேந்தன் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  278. தரும் பொருளே - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  279. காலமும் தேசமும் - எண்ணும்மை
  280. விழுப்பொருள் - உரிச்சொற்றொடர்
  281. உள்ளம் ஆகுபெயர்                                             தமிழ்த்துகள்
  282. ஐயைதாள் - ஆறாம் வேற்றுமைத் தொகை
  283. மருவு செய் - வினைத்தொகை
  284. நற்பயன் - பண்புத்தொகை
  285. வரையா மரபு - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  286. ஓங்குமலை - வினைத்தொகை
  287. நிரம்பா நீளிடை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  288. உண்ணா உயக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  289. தோள்கவின் - பண்புத்தொகை
  290. இருந்ததோகை பெயரெச்சம்                       தமிழ்த்துகள்
  291. இழையணி - வினைத்தொகை
  292. நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
  293. நன்மனை - பண்புத்தொகை
  294. காக்க - வியங்கோள் வினைமுற்று
  295. எல்லார்க்கும் - முற்றும்மை
  296. காவாக்கால் - எதிர்மறை வினையெச்சம்
  297. உலகு - இடவாகுபெயர்
  298. அறிவான் - வினையாலணையும் பெயர்
  299. தப்பாமரம் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  300. இல்பருவம் - – பண்புத்தொகை
  301. இகல்வெல்லும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  302. ஆரிருள் - பண்புத்தொகை
  303. மலையினும் - உயர்வு சிறப்பும்மை
  304. ஆற்றுவான் - வினையாலணையும் பெயர்
  305. பெறல் - தொழிற்பெயர்
  306. பேரறிவு பண்புத்தொகை                                      தமிழ்த்துகள்
  307. ஒல்கார் - வினையாலணையும் பெயர்
  308. பகல்வெல்லும் - ஏழாம் வேற்றுமைத்தொகை
  309. செயின் - வினையெச்சம்
  310. பொருதகர் - வினைத்தொகை
  311. வினைவலி - ஆறாம் வேற்றுமைத்தொகை
  312. ஒழுகான் முற்றெச்சம்             தமிழ்த்துகள்
  313. ஈக - வியங்கோள் வினைமுற்று
  314. ஒள்ளியவர் - வினையாலணையும் பெயர்
  315. செயல் - வியங்கோள் வினைமுற்று
  316. பெய்சாகாடு - வினைத்தொகை
  317. ஆகாறு - வினைத்தொகை
  318. எழீஇ - சொல்லிசை அளபெடை
  319. கருங்கொடி - பண்புத்தொகை
  320. விரிமலர் - வினைத்தொகை
  321. ஒப்ப - உவமஉருபு
  322. வடிநுனை - வினைத்தொகை
  323. நீக்கி - வினையெச்சம்
  324. நின்றாள் - வினையாலணையும் பெயர்
  325. சிறுநுதல் - அன்மொழித்தொகை
  326. இருங்கடல் - பண்புத்தொகை
  327. கோதை - உவமை ஆகுபெயர்                      தமிழ்த்துகள்
  328. இன்னரம்பு - பண்புத்தொகை
  329. அடுதிரை - வினைத்தொகை
  330. நெடுங்கண் - பண்புத்தொகை
  331. போக, நடக்க - வியங்கோள் வினைமுற்று
  332. செழுந்துயில் - பண்புத்தொகை
  333. போர்த்த பிடவை - பெயரெச்சம்
  334. கடிநறை - உரிச்சொற்றொடர்
  335. படுவிடம் - வினைத்தொகை
  336. அருமறை பண்புத்தொகை                                            தமிழ்த்துகள்
  337. இகலவர் - வினையாலணையும் பெயர்
  338. இலை - இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
  339. மலர்ந்தாள் - உவமைத்தொகை
  340. பரந்து - வினையெச்சம்
  341. தாக்கி - வினையெச்சம்
  342. நின்றோன் - வினையாலணையும் பெயர்
  343. செந்தழல் - பண்புத்தொகை
  344. போர்க்குறி - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  345. கானப்பறவை - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  346. பெருங்கடல் - பண்புத்தொகை
  347. வன்காயம் - பண்புத்தொகை
  348. மலர்க்கால் - உவமைத்தொகை
  349. மாசை எற்றி - இரண்டாம் வேற்றுமை விரி
  350. எரிந்து வினையெச்சம்                                        தமிழ்த்துகள்
  351. நாட்டி - வினையெச்சம்
  352. களம் கண்டோம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  353. மெல்லிதழ் - பண்புத்தொகை
  354. பொழி திருமுகம் - வினைத்தொகை
  355. கண்மலர் - உருவகம்
  356. அருந்தவம் - பண்புத்தொகை
  357. பேய்க்கணங்கள் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  358. அருந்தமிழ் - பண்புத்தொகை
  359. பகர்வார் - வினையாலணையும் பெயர்
  360. பூக்கின்ற - பெயரெச்சம்
  361. ஈர்க்கின்ற பெயரெச்சம்                              தமிழ்த்துகள்
  362. புல்லடிமை - பண்புத்தொகை
  363. பகல்பூக்கள் - ஏழாம் வேற்றுமைத்தொகை
  364. மனப்பறவை - உருவகம்
  365. இலா - இடைக்குறை
  366. கரவேல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று
  367. பெருங்குணம் - பண்புத்தொகை
  368. பரவுதும் - தன்மைப் பன்மை வினைமுற்று
  369. நீங்கா இன்பம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  370. வீற்றிருந்த - பெயரெச்சம்
  371. வாழ்க்கை - தொழிற்பெயர்
  372. அசைத்த, இசைத்த - பெயரெச்சம்
  373. திருந்துமொழி - வினைத்தொகை
  374. அடிவாழ்த்துவம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
  375. தினந்தினம் அடுக்குத்தொடர்                                         தமிழ்த்துகள்
  376. போனவர் - வினையாலணையும் பெயர்
  377. யாரையும் - முற்றும்மை
  378. திரைகவுள் - வினைத்தொகை
  379. ஆற்றீர் - முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
  380. உயர்சினை - வினைத்தொகை
  381. பகலுறை - ஏழாம் வேற்றுமைத்தொகை
  382. கடிமகள் - உரிச்சொற்றொடர்
  383. வல்விரைந்து - ஒருபொருட்பன்மொழி
  384. களிற்று மருப்பு - ஆறாம் வேற்றுமைத்தொகை
  385. நன்மான் பண்புத்தொகை                                                        தமிழ்த்துகள்
  386. நெடுந்தேர் - பண்புத்தொகை
  387. யாரும் - முற்றும்மை
  388. குருகும் - இழிவு சிறப்பும்மை
  389. பொலம்புனை - மூன்றாம் வேற்றுமைத்தொகை
  390. வேற்காளை - வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  391. செய்யாமல் - எதிர்மறை வினையெச்சம்
  392. தூக்கின் - எதிர்காலப் பெயரெச்சம்
  393. மறவற்க - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
  394. கொன்றார் - வினையாலணையும் பெயர்
  395. ஒரால் - தொழிற்பெயர்
  396. பொறை - தொழிற்பெயர்
  397. செய்தாரை - வினையாலணையும் பெயர்
  398. அற்றம் தொழிற்பெயர்                                          தமிழ்த்துகள்
  399. கூம்பல் - தொழிற்பெயர்
  400. அதிர - வினையெச்சம்
  401. ஏற்றா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  402. எய்தி - வினையெச்சம்
  403. தூக்கார் - முற்றெச்சம்
  404. சால்பு - பண்புப்பெயர்
  405. உள்ள - வினையெச்சம்
  406. விருந்து - பண்பாகு பெயர்
  407. ஒருத்தார் - வினையாலணையும் பெயர்
  408. எண்பொருள் - பண்புத்தொகை
  409. அஞ்சல் தொழிற்பெயர்                                                  தமிழ்த்துகள்
  410. ஒல்காமை - தொழிற்பெயர்
  411. எளிய - குறிப்பு வினைமுற்று
  412. ஈர்வளை - வினைத்தொகை
  413. காற்சிலம்பு - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  414. தண்குடை - பண்புத்தொகை
  415. மாமதுரை - உரிச்சொற்றொடர்
  416. வளைக்கை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  417. மாமணி - உரிச்சொற்றொடர்
  418. கழல் - தானியாகு பெயர்
  419. தெண்டிரை - பண்புத்தொகை
  420. துறத்தி - ஏவல் வினைமுற்று
  421. பெருந்தவம் - பண்புத்தொகை
  422. களிநடம் - வினைத்தொகை
  423. கோறல் - தொழிற்பெயர்
  424. பொன்னடி - உவமத்தொகை
  425. கைத்தலம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை                         தமிழ்த்துகள்
  426. கருமுகில் - பண்புத்தொகை
  427. கூடினர் - வினையாலணையும் பெயர்
  428. தொடர்ந்தனன் நகைப்பான் - முற்றெச்சம்
  429. அறிய ஆண்மை - குறிப்புப் பெயரெச்சம்
  430. காண்கிலர் - எதிர்மறை வினைமுற்று
  431. அஞ்சினர் - வினையாலணையும் பெயர்
  432. இருந்த பாலன் பெயரெச்சம்                        தமிழ்த்துகள்
  433. நாமவேல் உரிச்சொற்றொடர்  
  434. காத்தார் - வினையாலணையும் பெயர்
  435. ஈன்ற தந்தை - பெயரெச்சம்
  436. வாயிலும் மாளிகையும் - எண்ணும்மை
  437. ஆடரங்கு - வினைத்தொகை
  438. காணீர் - ஏவல் வினைமுற்று
  439. ஓங்கியுயர் - ஒருபொருட்பன்மொழி
  440. செய்குன்று - வினைத்தொகை
  441. பெற்ற சிலை - பெயரெச்சம்
  442. சிற்றன்னை - பண்புத்தொகை
  443. மால் கழல் - ஆறாம் வேற்றுமைத்தொகை
  444. அந்தி காளை - உம்மைத்தொகை
  445. மதிவிளக்கு உருவகம்                                                  தமிழ்த்துகள்
  446. இருக்கு ஆரணம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  447. கயிலாய வெற்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  448. முச்சங்கம் - பண்புத்தொகை
  449. மதிப்பிஞ்சு - ஆறாம் வேற்றுமைத்தொகை
  450. வெண்தயிர் - பண்புத்தொகை
  451. நாழிகை வாரம் - உம்மைத்தொகை
  452. செந்நெல் - பண்புத்தொகை
  453. படர்முகில் - வினைத்தொகை
  454. தங்கத்தீவு - உருவகம்
  455. சுடரொளி - வினைத்தொகை
  456. உயர்எண்ணம் - வினைத்தொகை
  457. தருதல் தொழிற்பெயர்                                                   தமிழ்த்துகள்
  458. வைத்தல் - தொழிற்பெயர்
  459. நீதிநூல் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  460. தீராத - எதிர்மறைப் பெயரெச்சம்
  461. கன்றுகுரல் - ஆறாம் வேற்றுமைத் தொகை
  462. வெறுங்கை - பண்புத்தொகை
  463. பாறையும் - உயர்வு சிறப்பும்மை
  464. கங்கையும் சிந்துவும் - எண்ணும்மை
  465. மாவிலி - உரிச்சொற்றொடர்
  466. கண்ணீர் வெள்ளம் உருவகம்
  467. பசிக்கயிறுஉருவகம்
  468. கண்ணுதல் - இலக்கணப் போலி                            தமிழ்த்துகள்
  469. சொற்பதம் - ஒருபொருட் பன்மொழி
  470. கடும்பகை பண்புத்தொகை

 

தொகுப்பு

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், ம.இரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம்.

செ.பாலமுருகன், தமிழாசிரியர், ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive