கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது. சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னார்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாகப் புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு
கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.
அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்குத் தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப்
படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, March 24, 2021
முரட்டுக் குதிரை - தெனாலிராமன் கதை murattu kuthirai thenaliraman tamil story
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson new june 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
10th tamil model notes of lesson lesson plan June 8 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 08-06-2026 முதல் 12-06-2026 2....
-
9th tamil model notes of lesson june 2026 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 june 4 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan June 8 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 08-06-2026 முதல் 12-06-2026 2.பா...
-
6th tamil model notes of lesson lesson plan 2026 june 4 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan 2026 june 4 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 june 8 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 08-06-2026 முதல் 12-06-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan 2026 june 8 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 08-06-2026 முதல் 12-06-2026 2...
-
X TAMIL NEW MONTHLY SYLLABUS 10TH STANDARD SSLC 2025 - 26 pdf பதிவிறக்கு /DOWNLOAD
Blog Archive
-
▼
2021
(1581)
-
▼
March
(232)
- நட்பு - குட்டிக்கதை natpu tamil short story kutty ...
- வினா வகைகள் தமிழ் இலக்கணம் பத்தாம் வகுப்பு TAMIL I...
- 12 ஆம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் pd...
- 2021 தேர்தலில் வழங்கப்படும் கொரனா பாதுகாப்புப் பொர...
- தேர்தல் பணி படிவங்கள், உறைகள் ELECTION DUTY FORMS ...
- தேர்தல் 2021 முழு விவரங்கள் தமிழில் ELECTION FULL ...
- தாவரத்தின் பிஞ்சு பெயர்கள் தமிழில் THAVARATHIN PIN...
- மனிதாபிமானம் - குட்டிக்கதை manithabimanam kutty ka...
- CORONA ELECTION INSTRUCTIONS TAMIL VIDEO கொரனா தேர...
- EVM & VVPAT பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தமிழில் ...
- வாக்குப்பதிவு முக்கிய சீல்கள் தமிழில் காணொலி ELECT...
- வாக்குப்பதிவு இயந்திரம் முழு விளக்கம் தமிழில் காணொ...
- அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி ? POST...
- 12 ஆம் வகுப்பு தமிழ் பருவத்தேர்வு வினாத்தாள் செங்க...
- தாவர அடிப்பகுதியின் பெயர்கள் தமிழில் பத்தாம் வகுப்...
- தங்க இறகு - குட்டிக்கதை thanga iragu kutty kathai ...
- தேளும் தவளையும் - குட்டிக்கதை thelum thavalaiyum k...
- தவளையும் சுண்டெலியும் - குட்டிக்கதை frog and mouse...
- சிங்கமும் எலியும் - குட்டிக்கதை lion and mouse kut...
- சிங்கமும் சிலையும் - குட்டிக்கதை lion and statue k...
- உழைப்பு - குட்டிக்கதை uzhaippu kutty kathai tamil ...
- ஓய்வும் விபத்தும் - குட்டிக்கதை ypvum vibathum kut...
- ஆமையும் வாத்துகளும் - குட்டிக்கதை aamaiyum vaathug...
- பொற்காசு - குட்டிக்கதை porkasu kutty kathai tamil ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இடைப்பருவத்தேர்வு வினாத்தாள் ...
- முரட்டுக் குதிரை - தெனாலிராமன் கதை murattu kuthira...
- மோதிரம் - தெனாலிராமன் கதை mothiram thenaliraman ta...
- திலகாஷ்ட மகிஷ பந்தனம் - தெனாலிராமன் கதை thenaliram...
- தென்னை மரம் - தெனாலிராமன் கதை thennai maram thenal...
- தங்க மஞ்சள் குருவி - தெனாலிராமன் கதை thanga manjal...
- கருப்பங்கழி - தெனாலிராமன் கதை thenaliraman tamil s...
- ஒற்றன் - தெனாலிராமன் கதை thenaliraman tamil story
- வெண்மையான பொருள் - தெனாலிராமன் கதை venmaiyana poru...
- கத்தரிக்காய் - தெனாலிராமன் கதை kathirikay thenalir...
- கொட்டாவி - தெனாலிராமன் கதை kottavi thenaliraman ta...
- புளியம்பழம் - தெனாலிராமன் கதை puliampalam thenalir...
- திருடர்கள் செய்த பணி - தெனாலிராமன் கதை thenalirama...
- குதிரையும் பூனையும் - தெனாலிராமன் கதை kuthiraiyum ...
- ஆளுக்குப்பாதி - தெனாலிராமன் கதை thenaliraman tamil...
- பரிசு - தெனாலிராமன் கதை parisu tamil thenaliraman ...
- பாத்திரங்கள் - தெனாலிராமன் கதைகள் paathirangal tam...
- குதிரை - தெனாலிராமன் கதைகள் kuthirai thenaliraman ...
- வித்தை - தெனாலிராமன் கதைகள்
- திறமை - தெனாலிராமன் கதைகள் thiramai tamil thenalir...
- பழிக்குப்பழி - தெனாலிராமன் கதைகள் palikkupali tami...
- அவமானம் - தெனாலிராமன் கதைகள் avamanam tamil thenal...
- காளியின் வரம் - தெனாலிராமன் கதை kaaliyin varam the...
- 12ஆம் வகுப்பு தமிழ் பருவத்தேர்வு2 ஸ்ரீ நிகேதன் திர...
- 12ஆம் வகுப்பு தமிழ் பருவத்தேர்வு1 ஸ்ரீ நிகேதன் திர...
- 12 ஆம் வகுப்பு தமிழ் மாதிரிப் பருவத்தேர்வு 2021 +2...
- ஐயாவா? அய்யாவா?
- தாவர இலைகளின் பெயர்கள் தமிழில்... thaavara ilaikal...
- சோதிடம் - தெனாலிராமன் கதைகள் thenaliraman tamil sh...
- மாம்பழம் - தெனாலிராமன் கதை maambazham mango thenal...
- யார் முட்டாள்? - குட்டிக்கதை yaar muttal kutty kat...
- பட்டறிவு - குட்டிக்கதை pattarivu kutty kathai tami...
- எண்ணம் - குட்டிக்கதை ennam kutty kathai tamil shor...
- சீப்பு வியாபாரம் - குட்டிக்கதை seeppu viyabaram ku...
- விவேகம் - குட்டிக்கதை vivegam kutty kathai tamil s...
- அன்பு - குட்டிக்கதை anbu kutty kathai tamil short ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இடைப்பருவத்தேர்வு மாதிரி விர...
- வாய்மையே வெல்லும் - குட்டிக்கதை VAYMAIYE VELLUM KU...
- சன்மானம் - மரியாதைராமன் கதை sanmaanam kutty kathai...
- அடிமை - குட்டிக்கதை adimai kutty kathai tamil shor...
- சினம் - குட்டிக்கதை sinam kutty kathai tamil short...
- சிறிய பிரச்சனை - குட்டிக்கதை siriya pirachanai kut...
- மனிதநேயம் ஆறாம் வகுப்பு தமிழ் குறுவினா விடை பருவம்...
- 12ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு 12th tamil ilakka...
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (1...
- ஏகதேச உருவக அணி (12ஆம் வகுப்பு) 12th ekathesa uruv...
- எடுத்துக்காட்டு உவமை (அணி 12ஆம் வகுப்பு) 12th tami...
- தொழில் உவமை அணி 12ஆம் வகுப்பு tholil uvamai ani 12...
- சொற்பொருள் பின்வரும் நிலையணி (12ஆம் வகுப்பு) +2 ta...
- உவமை அணி 12ஆம் வகுப்பு uvamai ani +2 tamil ilakkanam
- நிரல் நிறை அணி 12ஆம் வகுப்பு +2 niral nirai ani il...
- இலக்கணக்குறிப்பு (பண்புத்தொகை ) 12th panbu thogai...
- பொருள் வேற்றுமை அணி 12ஆம் வகுப்பு 12th porul vetru...
- 12ஆம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் Ani ilakkanam Tam...
- 12th Tamil சிறுபாணாற்றுப்படை - இயல் 8 sirupaanatr...
- 12th tamil Agananooru அகநானூறு இயல் 5 +2 unit 5
- 7th tamil ஏழாம் வகுப்பு தேயிலைத் தோட்டப் பாட்டு 7t...
- 12th tamil iratchaniya yaathirikam இரட்சணிய யாத்ரி...
- 12 ஆம் வகுப்பு தமிழ் விருதுநகர் மாவட்ட வினாத்தாள் ...
- தேர்தல் பணிகள் கையேடு pdf ELECTION 2021 FULL GUIDE
- 12 ஆம் வகுப்பு உயிரியல் விருதுநகர் மாவட்ட வினாத்தா...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 9 தமிழ் உயிர்வகை ஓ என...
- கணினி அறிவியல் அலகுத்தேர்வு வினாத்தாள் கடலூர் மாவட...
- 12 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் +2 un...
- மாதிரி பாடக்குறிப்பு பத்தாம் வகுப்பு தமிழ் சிற்றகல...
- 12th Tamil matharasappadinam மதராசப்பட்டிணம் +2
- 12th tamil சிலப்பதிகாரம் silappadikaram (மனப்பாடப்...
- 12th tamil சிலப்பதிகாரம் silappadikaram ( இசை கருவ...
- +2 பாதுகாப்பாய் ஒரு பயணம் pathukappai oru payanam ...
- +2 புறநானூறு இயல் 4 (12th tamil memory poem) puran...
- 12th tamil தெய்வமணிமாலை / theivamanimalai
- 12th tamil unit4 ithil vetri pera இதில் வெற்றி பெற
- 12th tamil purananuru புறநானூறு இயல் 7 UNIT 7 HSC +2
- 12th tamil theivamanimalai தெய்வமணி மாலை (இசையுடன் )
- 12th tamil unit 4 idaiyeedu இடையீடு
- 12th Tamil இயல் 3 திருக்குறள் thirukkural மனப்பாடப...
- 12th tamil திருக்குறள் (பாடல்&விளக்கம்)thirukkura...
- 12th Tamil இதில் வெற்றி பெற Ithil vetri pera +2 HSC
- 12th Tamil விருந்தினர் இல்லம் VIRUNTHINAR ILLAM HS...
- 12th tamil பிறகொரு நாள் கோடை PIRAKORU NAAL KODAI H...
- 12th tamil பிறகொரு நாள் கோடை HSC +2 PIRAKORU NAAL ...
- 12th tamil. தம்பி நெல்லையப்பருக்கு பாரதி HSC +2 TH...
- 12th tamil memory poem கம்பராமாயணம் 2 KAMBA RAMAY...
- 12th Tamil poem கம்பராமாயணம் மனப்பாடப் பாடல் 1 இயல...
- 12std tamil poem தன்னேர் இலாத தமிழ் THANNER ILATHA...
- 12std Tamil memory poem. நெடுநல்வாடை NEDUNALVAADAI
- இளந்தமிழே 12ஆம் வகுப்பு இயல் 1 ILANTHAMILEY 12TH H...
- 12ஆம் வகுப்பு தன்னேர் இலாத தமிழ் THANNER ILATHA TA...
- சிக்கனம் 12ஆம் வகுப்பு மனப்பாடப் பாடல் 12TH MEMORY...
- 12ஆம் வகுப்பு திருக்குறள்thirukkural அறிவுடைமை +2 ...
- புத்தகசாலை 12ஆம் வகுப்பு மனப்பாடப் பாடல் 12TH MEMO...
- மதுரைக் கலம்பகம் மேகவிடுதூது 12ஆம் வகுப்பு 12TH H...
- 12ஆம் வகுப்பு மொழி வாழ்த்து மனப்பாடப்பகுதி 12TH HS...
- 12ஆம் வகுப்பு இறைவாழ்த்து (கம்பராமாயணம்,யுத்தகாண்ட...
- 12ம் வகுப்பு மனப்பாடப்பாடல் தேம்பாவணி 12TH +2 HSC ...
- 12ஆம் வகுப்பு கம்பராமாயணம் (கண்டனென்) 12TH +2 HSC ...
- புறநானூறு 12ஆம் வகுப்பு மனப்பாடப் பாடல் PURANAANO...
- போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் 470 இலக்கணக்குறிப்பு...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் ம...
- பத்தாம் வகுப்பு தமிழ் எளிய வழிகாட்டி பாகம் 2 ஈரோடு...
- கண்ணியமிகு தலைவர் ஏழாம் வகுப்பு தமிழ் குறுவினா விட...
- தேர்தல் பணி முக்கியக் குறிப்புகள் ELECTION DUTY IM...
- வாக்குச்சாவடி அலுவலர் 3 பணிகள் காணொலி POLLING OFFI...
- வாக்குச்சாவடி அலுவலர் 2 பணிகள் காணொலி POLLING OFFI...
-
▼
March
(232)
