+2 தமிழ் இயல் 4,5,6
12th tamil one word questions
Unit 4, 5, 6.
வகுப்பு 12
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1 சுரதா நடத்திய கவிதை இதழ்
இலக்கியம்
காவியம்
ஊர்வலம்
விண்மீன்
2 சுரதா எழுதிய நூல்
தேன்மழை
துறைமுகம்
மங்கையர்கரசி
இவை அனைத்தும்
3 எதுகை மோனை இயைபு முரண் சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது
கவிதை
கட்டுரை
உரைநடை
இலக்கணம்
4 விண் வேறு விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் வேறு வேறு இத்தொடர் தரும் முழுமையான பொருள்
விண்ணும் வெண்மதியும் வேறு வேறு
விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
வெண்மதியும் வேறு வேறு
வின் விண்வெளியில் உள்ள வெண்மதி செங்கதிர் முகில் அனைத்தும் வேறு வேறு
5 வெண்பாவிற்குரிய ஓசை
செப்பலோசை
துள்ளல் ஓசை
தூங்கலோசை
அகவலோசை
6 வண்பா என அழைக்கப்படுவது
ஆசிரியப்பா
வஞ்சிப்பா
கலிப்பா
வெண்பா
7 வெண்பா எத்தனை வகைப்படும்?
5
6
7
8
8 தெய்வமணிமாலை என்னும் பாமாலை இடம்பெற்றுள்ள நூல்
திருவருட்பா
திருமந்திரம்
தேவாரம்
திருவாசகம்
9 சமரச சன்மார்க்க நெறிகளை வளர்த்தவர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
இராமலிங்க அடிகள்
10 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர்
திருஞானசம்பந்தர்
இராமலிங்க அடிகளார்
அம்மூவனார்
பாரதியார்
11 உள்ளொன்று வைத்து ப் புறமொன்று பேசுவார் இத்தொடர் உணர்த்தும் பண்பு
நேர்மறைப் பண்பு
எதிர்மறைப் பண்பு
முரண் பண்பு
இவை அனைத்தும்
12 இராமலிங்க அடிகளார் ____________என்றும் வழங்குவர்
தெய்வப் புலவர்
வள்ளலார்
மதுரகவி
பாவேந்தர்
13 பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
நம்பியாண்டார் நம்பி
14 முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்
திருஞானசம்பந்தர்
நாவுக்கரசர்
சுந்தரர்
நம்பியாண்டர் நம்பி
15 திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள்
திருவருட்பா
திருமந்திரம்
திருவாசகம்
தேவாரம்
16 திண்ணியர் என்பதன் பொருள்
அறிவுடையவர்
மன உறுதி உடையவர்
தீக்காய்வார்
அறிவிலார்
17 குழிமாற்று எந்த துறையோடு தொடர்புடைய சொல்?
இலக்கியம்
கணிதம்
புவியியல்
வேளாண்மை
18 கணக்காயர் என்பவர் _______________________
உரையாசிரியர்
நூலாசிரியர்
மொழிபெயர்ப்பாளர்
உபாத்தியாயர்
19 ஆராய்ந்து சொல்கிறவர்
அரசர்
சொல்லியபடி செய்பவர்
தூதுவர்
உறவினர்
20 சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
வசம்பு
மணத்தக்காளி இலைச்சாறு
கடுக்காய்
மாவிலைக்கரி