கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 30, 2022

பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆசிரியர் குறிப்பு - PALAI PADIYA PERUNKADUKO

 பாலை பாடிய பெருங்கடுங்கோ சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 

சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 58 உள்ளன. 

இவர் ஒரு சேர மன்னன்.

புகழூரிலுள்ள தமிழ்க் கல்வெட்டு அசோகன் காலத்தைச் சேர்ந்தது. 

இந்தக் கல்வெட்டில் இவனது தந்தைபெயர் கோ ஆதன் செல் இரும்பொறை. 

இவனது பெயர் பெருங்கடுங்கோ

இவனது மகன் பெயர் இளங்கடுங்கோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புலவர் அரசன் ஆதலால் செங்கோலாட்சி, கொடுங்கோலாட்சி போன்றவறை நயமான உவமைகளாகச் சுட்டியுள்ளார்.

தமிழ்த்துகள்

Blog Archive