கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 23, 2022

தமிழ்நாட்டு மாவட்டங்களின் சிறப்புப் பெயர்கள் TNPSC SPECIAL NAMES OF TAMILNADU DISTRICTS

Tnpsc Group IV Important Notes material 

தமிழ்நாட்டு மாவட்டங்களின் சிறப்புப் பெயர்கள்


1.இராமநாதபுரம் : புனிதபூமி

2. ஈரோடு : மஞ்சள் நகரம்

3. கரூர் : நெசவாளர்களின் வீடு

4. கன்னியாகுமரி : இந்தியதென்நிலை எல்லை

5. காஞ்சிபுரம் : ஏரி மாவட்டம்

6. கோயம்புத்தூர் : தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

7. சிவகங்கை : சரித்திரம் உறையும் பூமி 

8. சென்னை : தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்

9. சேலம் : மாம்பழ நகரம்

10. தஞ்சாவூர் : நெற்களஞ்சியம்

11. தருமபுரி : தோட்டபயிர் பூமி

12. திண்டுக்கல்: பூட்டுநகரம்

13. திருச்சி : மலைக்கோட்டை நகரம்

14. திருநெல்வேலி : தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

15. திருப்பூர் : தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்

16. தூத்துக்குடி: முத்துநகரம்

17. தேனி : இயற்கை விரும்பிகளின் பூமி

18. நாகப்பட்டினம் : சமய நல்லிணக்கத்தின் பூமி 

19. நாமக்கல் : முட்டை நகரம்

20. நீலகிரி : மலைகளின் ராணி

21. மதுரை :உறங்கா நகரம் 

22. விருதுநகர் : வியாபார நகரம்

23. வேலூர் : கோட்டைகளின் நகரம்

24. புதுக்கோட்டை : சமணர்களின் வரலாற்று பூமி

25. விழுப்புரம் : கிழக்கு மலைத் தொடர்ச்சியின் தொட்டில்

26. திருவாரூர் : மத்திய பல்கலைக்கழகத்தின் மாவட்டம்

27. பெரம்பலூர் : நெல்உயிர் எச்சத்தின் களஞ்சியம்

28. திருவண்ணாமலை :  தீப நகரம்

29. அரியலூர் : சிமெண்ட்சிகரம்

30. கடலூர் : புயல்பூமி

31. திருவள்ளூர் : திருத்தல மாவட்டம்

32. திருப்பட்டூர் : தோல் சாம்ராஜ்யம்

33. செங்கல்பட்டு :  பல்லவர் பூமி

34. தென்காசி : அருவிகள்ஆட்சி

35. கள்ளக்குறிச்சி : தமிழக அரிசி கிண்ணம் 

36. ராணிப்பேட்டை : கனிம சுரங்கம்

37. கிருஷ்ணகிரி : நவகண்டம் 

38. மயிலாடுதுறை : நவக்கிரக நகரம்

தமிழ்த்துகள்

Blog Archive