தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, January 30, 2024
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf கடலூர் 2024
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சென்னை 2023
பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்கேற்ற வினா அமைத்தல் முக்கிய வினாவிடைகள் pdf
10th Tamil Important Vidaiketra Vina Amaithal question and answer pdf sslc tenth
10th Class Tamil Answers and Questions
Sunday, January 28, 2024
பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் தேர்வு வினாத்தாள் pdf
sslc Tenth Tamil public Question 12 - 15 seyyul paadal important question paper pdf
பத்தாம் வகுப்பு தமிழ் பாடலடி வினாத்தாள்
பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் முக்கிய வினாவிடை pdf
10th class Tamil song reading and answering questions is the main quiz
sslc Tenth Tamil public Question 12 - 15 seyyul paadal important question and answer pdf
பத்தாம் வகுப்பு தமிழ் பாடலடி வினா விடை
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பசிப்பிணி போக்கிய பாவை
6th Tamil Model Notes Of Lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
05-02-2024 முதல்
09-02-2024
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும் இன்புற –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
பசிப்பிணி போக்கிய
பாவை
6.பக்கஎண்
24 - 27
7.கற்றல் விளைவுகள்
T-609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.
8. கற்றல் நோக்கங்கள்
பிறர் பசியைப்
போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல் திறன்.
பெற்றோரையும்
பெரியோர்களையும் மதிக்கும் பண்பு பெறுதல் திறன்.
9.நுண்திறன்கள்
அறஇலக்கியங்கள்
கூறும் கருத்துகள் குறித்து அறிதல்.
பசிப்பிணி
போக்கும் பண்பை அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_45.html
https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video_19.html
https://tamilthugal.blogspot.com/2021/02/pasippini-pokkiya-pavai-kuruvina-6th.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_27.html
https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai.html
https://tamilthugal.blogspot.com/2022/05/chithalai-chathanar.html
11.ஆயத்தப்படுத்துதல்
பசியின் கொடுமை,
பஞ்சம் பற்றிக் கூறச்செய்தல்.
மணிமேகலை குறித்து
அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
மணிமேகலை, துறவு
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
அமுதசுரபி
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மணிமேகலை குறித்து விளக்குதல். ஆதிரை
பற்றிக் கூறுதல்.
பசி குறித்து மாணவர்கள்
அறிந்த செய்திகளைக் கூறுதல். தீவதிலகை குறித்து விளக்குதல். வாழ்வைச்
செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். உணவின் இன்றியமையாமை குறித்து
விளக்குதல். சிறைச்சாலை அறச்சாலையாக மாற நாம் செய்ய வேண்டியவை குறித்து
கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஐம்பெருங்காப்பியங்கள் குறித்து விளக்குதல். பல்வேறு
அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – அமுதசுரபியில் உணவு இட்ட
பெண்..............................
MOT
– அமுதசுரபியின் சிறப்பை விளக்குக.
HOT – பசியால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.
அறச்செயல்களாக நாம் செய்ய
வேண்டியவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பிறர் பசி போக்க நீ செய்த செயல்களைக் கூறு.
பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதை வடிவில் எழுதுக.
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒப்புரவு நெறி
7th Tamil Model Notes Of Lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
05-02-2024 முதல் 09-02-2024
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு ஒழுகு –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
ஒப்புரவு நெறி
6.பக்கஎண்
27 - 31
7.கற்றல் விளைவுகள்
T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான
வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின்
புரிதலை மேம்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
ஒரு கருத்தை
மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து
பயன்படுத்தும் திறன்.
9.நுண்திறன்கள்
ஒப்புரவு குறித்து
அறிதல். கூடி வாழ்தலை அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_60.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_27.html
https://tamilthugal.blogspot.com/2021/02/2-3-oppuravu-neri-7th-tamil-kuru-vina.html
11.ஆயத்தப்படுத்துதல்
உதவுதல் பற்றிக்
கூறச்செய்தல்.
அறநெறியில்
வாழ்தல் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
உதவி பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
வாழ்வின்
குறிக்கோள், வாழ்வும் ஒப்புரவும்,
ஒப்புரவின் இயல்பு, பொருள் ஈட்டலும் ஒப்புரவும், ஒப்புரவின் பயன், ஒப்புரவும்
கடமையும் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஒப்புரவு நெறி குறித்து விளக்குதல்.
புறநானூறு, திருக்குறள்
பாடல்களை விளக்குதல். மாணவர்களை அறநெறிகள் குறித்து அறியச் செய்தல். ஊருணித்
தண்ணீர், மருந்து மரம் குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக்
கொள்ளுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை
வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
LOT – செல்வத்தின் பயன்...............................
வாழ்வு.
MOT
– ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
HOT – ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்குமுள்ள வேறுபாடு யாது?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்களின் பெயர்களைத்
திரட்டுக.
நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சட்டமேதை அம்பேத்கர்
8th Tamil Model Notes Of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-02-2024 முதல் 09-02-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
குன்றென
நிமிர்ந்துநில் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
சட்டமேதை
அம்பேத்கர்
6.பக்கஎண்
198 - 202
7.கற்றல் விளைவுகள்
T-809 படித்தனவற்றைப் பற்றி
நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
8.கற்றல் நோக்கங்கள்
சான்றோர்களின்
வாழ்க்கையை அறிவதன்மூலம் ஆளுமைப் பண்புகளைப் பெறும் திறன்.
இந்திய அரசியல்
அமைப்பின் சிறப்புகள் குறித்து இணையத்தில் தேடி எழுதுதல்.
9.நுண்திறன்கள்
அம்பேத்கர்
குறித்து அறியும் திறன்.
மனித உரிமைச்
சட்டங்கள் பற்றிய நூல்களைப் படித்தல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_66.html
https://tamilthugal.blogspot.com/2023/04/satta-medhai-annal-ambedkar-tamil.html
https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_8.html
https://tamilthugal.blogspot.com/2021/03/9-satta-methai-ambedkar-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/04/ambedkar-tamil-katturai-speech.html
11.ஆயத்தப்படுத்துதல்
விரும்பும்
தலைவர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.
அம்பேத்கர்
குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
அம்பேத்கர்
வாழ்க்கை வரலாற்றை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அம்பேத்கரின்
பிறப்பு, கல்வி, சமூகப் பணிகள் குறித்து விளக்குதல். தீண்டாமை அரசியல் அமைப்பு
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம்
தன்னம்பிக்கையை வளர்த்தல். கடின உழைப்பு, தியாகத்தை உணர்தல்.
சமூகச் சீர்திருத்தம் பற்றி
அறிந்துகொள்ளுதல். சட்ட அமைப்பு குறித்து அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
இரட்டைமலை சீனிவாசன் குறித்துக் கூறுதல். அரசியல் அமைப்புச்
சட்டம் குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – இந்தியாவின் முதல் சட்ட
அமைச்சர் ..............................
MOT
– அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?
HOT
– நல்ல சமூகம் உருவாக நம் கடமைகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப் பிடித்த தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும்
எழுதுக.
அம்பேத்கர் குறித்து இணையம் மூலம் அறிதல்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அக்கறை, குறுந்தொகை
9th Tamil Model Notes Of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-02-2024 முதல் 09-02-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
அன்பென்னும் அறனே –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
அக்கறை,
குறுந்தொகை
6.பக்கஎண்
237 - 240
7.கற்றல் விளைவுகள்
T-9045 தற்கால கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப்
படித்தல் அவை போல எழுதுதல்.
T-9046 அன்பின் வயப்பட்ட வாழ்க்கை சங்க காலத்திலும் நிலவி
வந்ததை இலக்கியம் வாயிலாகப் படித்தறிதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
மனிதம் சார்ந்த
படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்.
குறிப்பிட்ட
தலைப்பில் கருத்துகளைத் திரட்டிக் கலந்துரையாடுதல்.
9.நுண்திறன்கள்
புதுக்கவிதைகள்
வலியுறுத்தும் பண்புகளை எழுதுதல்.
மனித நேயத்தை
வலியுறுத்தும் கவிதைகளை எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_27.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_94.html
https://tamilthugal.blogspot.com/2019/02/9-3-3_16.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_56.html
https://tamilthugal.blogspot.com/2022/05/kalyanji.html
https://tamilthugal.blogspot.com/2020/07/kurunthokai.html
11.ஆயத்தப்படுத்துதல்
அக்கறை குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
எட்டுத்தொகை நூல்கள் குறித்துக் கூறுதல்.
12.அறிமுகம்
வண்ணதாசனை அறிமுகப்படுத்துதல்.
சங்க இலக்கியச் சுவையை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அக்கறை பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
நகர
வாழ்க்கை, மறைந்த மனிதநேயம் குறித்து விளக்குதல்.
மனிதம் குறித்துப்
பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக வண்ணதாசன் குறித்து உரைத்தல்.
குறுந்தொகை – பாலைத் திணை பாடல் குறித்துப் பேசுதல்.
இறைச்சி குறித்து விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஹைக்கூ கவிதைகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – நசை என்பதன் பொருள் ................................
MOT
– குறுந்தொகை – பெயர்க்காரணம் எழுதுக.
HOT – மனிதநேயம் குறித்த கவிதையை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள்
பிறருக்கு உதவி செய்து மனம் நெகிழ்ந்த நிகழ்வுகளை எழுதுக.
புதுக்கவிதை
குறித்து எழுதுக.
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
Blog Archive
-
▼
2024
(1636)
-
▼
January
(162)
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முக்கியமான விடைக்கேற்ற வினா ...
- பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்கேற்ற வினா அமைத்தல் மு...
- 12 ஆம் வகுப்பு தமிழ் பயிற்சித் தேர்வு விருதுநகர் ம...
- பத்தாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி முதல் திருப்புதல...
- பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்க...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பசிப்பிணி...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒப்புரவு ...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சட்டமேத...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அக்கறை...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 5
- ஆறாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் கற்பித்தல் துணைக்...
- ஆறாம் வகுப்பு தமிழ் முடிவில் ஒரு தொடக்கம் கற்பித்த...
- ஆறாம் வகுப்பு தமிழ் மனிதநேயம் கற்பித்தல் துணைக்கருவி
- ஆறாம் வகுப்பு தமிழ் ஆசிய ஜோதி கற்பித்தல் துணைக்கருவி
- ஆறாம் வகுப்பு தமிழ் பெயர்ச்சொல் கற்பித்தல் துணைக்க...
- ஆறாம் வகுப்பு தமிழ் பாதம் கற்பித்தல் துணைக்கருவி
- ஆறாம் வகுப்பு தமிழ் பசிப்பிணி போக்கிய பாவை கற்பித்...
- ஏழாம் வகுப்பு தமிழ் ஆகுபெயர் கற்பித்தல் துணைக்கருவி
- ஏழாம் வகுப்பு தமிழ் பயணம் கற்பித்தல் துணைக்கருவி
- ஏழாம் வகுப்பு தமிழ் கண்ணியமிகு தலைவர் கற்பித்தல் ...
- ஏழாம் வகுப்பு தமிழ் தன்னை அறிதல் கற்பித்தல் துணைக...
- ஏழாம் வகுப்பு தமிழ் மலைப்பொழிவு 2 கற்பித்தல் துணைக...
- ஏழாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் 2 கற்பித்தல் துணை...
- ஏழாம் வகுப்பு தமிழ் உண்மை ஒளி கற்பித்தல் துணைக்கருவி
- ஏழாம் வகுப்பு தமிழ் ஒப்புரவு நெறி கற்பித்தல் துணைக...
- எட்டாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் கற்பித்தல் துணை...
- எட்டாம் வகுப்பு தமிழ் பால் மனம் கற்பித்தல் துணைக்க...
- எட்டாம் வகுப்பு தமிழ் சட்டமேதை அம்பேத்கர் கற்பித்த...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அணி இலக்கணம் கற்பித்தல் துண...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் தாய்மைக்கு வறட்சி இல்லை கற்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறுந்தொகை கற்பித்தல் துணைக...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அக்கறை கற்பித்தல் துணைக்கருவி
- ஒரு வாக்கின் வலிமை கவிதை The power of a vote lyric...
- பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ...
- தேன்சிட்டு ஜனவரி மாத இதழ் 2 வினாடி வினா 200 வினாவி...
- தேன்சிட்டு ஜனவரி 16-31 மாத இதழ் வினாடி வினா 200 வி...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பராபரக்கண...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புதுமை வி...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு உயிர்க்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விரிவா...
- ஆறாம் வகுப்பு தமிழ் நீங்கள் நல்லவர் கற்பித்தல் துண...
- ஆறாம் வகுப்பு தமிழ் பராபரக் கண்ணி கற்பித்தல் துணைக...
- ஏழாம் வகுப்பு தமிழ் அறம் என்னும் கதிர் கற்பித்தல் ...
- ஏழாம் வகுப்பு தமிழ் புதுமை விளக்கு கற்பித்தல் துணை...
- எட்டாம் வகுப்பு தமிழ் இளைய தோழனுக்கு கற்பித்தல் து...
- எட்டாம் வகுப்பு தமிழ் உயிர்க் குணங்கள் கற்பித்தல் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் விரிவாகும் ஆளுமை கற்பித்தல்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சனவரி 29
- பத்தாம் வகுப்பு தமிழ் சிறப்புத் தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு மாத...
- குடியரசு நாள் விழா வாழ்த்து தமிழ்க்கவிதை KUDIYARAS...
- 12 ஆம் வகுப்பு +2 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 12 ஆம் வகுப்பு +2 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 12 ஆம் வகுப்பு +2 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 12 ஆம் வகுப்பு +2 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 12 ஆம் வகுப்பு +2 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 11 ஆம் வகுப்பு +1 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 11 ஆம் வகுப்பு +1 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 11 ஆம் வகுப்பு +1 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- 11 ஆம் வகுப்பு +1 தமிழ் அக மதிப்பீட்டுத் தேர்வு வி...
- குடியரசு நாள் வாழ்த்து கவிதை Happy Republic Day Po...
- பத்தாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் விருத...
- பத்தாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் விருது...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் அரையாண்டு பொதுத் தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டு தேர்வு வினாத்தாள்
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் அலகுத்தேர்வு 3 வினாத்தாள்
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் அலகுத்தேர்வு 2 வினாத்தாள்
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் அலகுத்தேர்வு 1 வினாத்தாள்
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் இடைப்பருவத்தேர்வ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நால்வகைச்...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அணி இலக்கணம்
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு யாப்பு ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு யாப்பி...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சனவரி 22
- வாழைமரம் தமிழ்க் கட்டுரை, பேச்சு BANANA TREE TAMIL...
- வாழை மரம் தமிழ்க கட்டுரை, பேச்சு PDF
- பொங்கல் வாழ்த்து கவிதை Pongal greeting poem wishes...
- தமிழும் தைப்பொங்கலும் பொங்கல் வாழ்த்து கவிதை
- வாழை மரம் கவிதை Banana tree poem vazhai maram kavi...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு மாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் திருப்புதல் தேர்வு ...
- 10ஆம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வின...
- வருமான வரி தானியங்கி கணக்கீடு எளிய வடிவில் 2024
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வ...
- சுகாதாரத்துறை அலுவலருக்குக் கடிதம் பத்தாம் வகுப்பு...
- சுகாதாரத்துறை அலுவலருக்குக் கடிதம் பத்தாம் வகுப்பு...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சனவரி 18
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மகனுக்...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மனித யந...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருநெல்வ...
-
▼
January
(162)