8th Tamil Model Notes Of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-02-2024 முதல் 09-02-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
குன்றென
நிமிர்ந்துநில் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
சட்டமேதை
அம்பேத்கர்
6.பக்கஎண்
198 - 202
7.கற்றல் விளைவுகள்
T-809 படித்தனவற்றைப் பற்றி
நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
8.கற்றல் நோக்கங்கள்
சான்றோர்களின்
வாழ்க்கையை அறிவதன்மூலம் ஆளுமைப் பண்புகளைப் பெறும் திறன்.
இந்திய அரசியல்
அமைப்பின் சிறப்புகள் குறித்து இணையத்தில் தேடி எழுதுதல்.
9.நுண்திறன்கள்
அம்பேத்கர்
குறித்து அறியும் திறன்.
மனித உரிமைச்
சட்டங்கள் பற்றிய நூல்களைப் படித்தல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_66.html
https://tamilthugal.blogspot.com/2023/04/satta-medhai-annal-ambedkar-tamil.html
https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_8.html
https://tamilthugal.blogspot.com/2021/03/9-satta-methai-ambedkar-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/04/ambedkar-tamil-katturai-speech.html
11.ஆயத்தப்படுத்துதல்
விரும்பும்
தலைவர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.
அம்பேத்கர்
குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
அம்பேத்கர்
வாழ்க்கை வரலாற்றை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அம்பேத்கரின்
பிறப்பு, கல்வி, சமூகப் பணிகள் குறித்து விளக்குதல். தீண்டாமை அரசியல் அமைப்பு
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம்
தன்னம்பிக்கையை வளர்த்தல். கடின உழைப்பு, தியாகத்தை உணர்தல்.
சமூகச் சீர்திருத்தம் பற்றி
அறிந்துகொள்ளுதல். சட்ட அமைப்பு குறித்து அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
இரட்டைமலை சீனிவாசன் குறித்துக் கூறுதல். அரசியல் அமைப்புச்
சட்டம் குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – இந்தியாவின் முதல் சட்ட
அமைச்சர் ..............................
MOT
– அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?
HOT
– நல்ல சமூகம் உருவாக நம் கடமைகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப் பிடித்த தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும்
எழுதுக.
அம்பேத்கர் குறித்து இணையம் மூலம் அறிதல்.