9th Tamil Model Notes Of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-01-2024 முதல் 24-01-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
என்தலைக் கடனே –
கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
யாப்பிலக்கணம்
6.பக்கஎண்
223 - 230
7.கற்றல் விளைவுகள்
T-9043 தலைப்பை மையமிட்டுக் கவிதைப் புனைதல்/பாடல் எழுதுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
செய்யுள் உறுப்புகள் அறிதல்.
9.நுண்திறன்கள்
சீர் பற்றியும்
சீரின் வகைகள் பற்றியும் படித்தல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_41.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_20.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_37.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_65.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-8-yappilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/07/yaappilakkanam-asai.html
https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-seer.html
https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-adi_9.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yappilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-thallai.html
11.ஆயத்தப்படுத்துதல்
கடந்த வகுப்பில் பயின்ற யாப்பு குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
யாப்பு இலக்கணத்தை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
யாப்பு பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
எழுத்து,
அசை, சீர், தளை, அடி, தொடை குறித்து விளக்குதல்.
எதுகை, மோனை,
இயைபு குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக அசை குறித்து உரைத்தல்.
யாப்பு குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
யாப்பின் உறுப்புகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
கவிதையின்
சிறப்புகளை அறிதல்.
15.மதிப்பீடு
LOT – யாப்பின்
உறுப்புகள் ............................... வகைப்படும்.
MOT
– அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
HOT – உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்பாடு
காண்க.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
மூவசைச்
சீரில் அமைந்த பெயர்கள் 4 எழுதுக.
கல்வி
குறித்து ஒரு கவிதை எழுதுக.