9th Tamil Model Notes Of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
20-01-2025 - 24-01-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
என்தலைக் கடனே – விரிவானம்.
5.உட்பாடத்தலைப்பு
மகனுக்கு எழுதிய
கடிதம்
6.பக்கஎண்
220 - 222
7.கற்றல் விளைவுகள்
T-9042 செப்பமான மொழிநடையைப் பயன்படுத்தி படித்துச் சுவைத்தல்
பல்வேறு கடித உத்திகளையும், வடிவங்களையும் அறிந்து எழுதுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
கடித இலக்கிய வகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்.
9.நுண்திறன்கள்
கடிதம் எழுதுவதன்
பல்வேறு படிநிலைகளை எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2019/01/9-1-qr-code-video_15.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-2-qr-code-video_15.html
https://tamilthugal.blogspot.com/2020/06/9-na-muthukumar.html
https://tamilthugal.blogspot.com/2020/08/8-9-maganukku-ezhuth.html
https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-namuthukumar.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_18.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்களை
அவர்களின் தந்தை குறித்துக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
நா.முத்துக்குமார் பற்றிக் கூறி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கவிதை பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
மகனுக்கு
எழுதிய கடிதம் குறித்து விளக்குதல்.
அணிலாடும் முன்றில்
புத்தகம் குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக தந்தை குறித்து உரைத்தல்.
பிடித்த கவிதைகள் குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கடிதம் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
கவிதையின்
சிறப்புகளை அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – மகனுக்குக் கடிதம்
எழுதியவர் ...............................
ந.சி.வி – மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக் கொண்டிருக்கும்
தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
உ.சி.வி – உங்கள் தந்தை குறித்து ஒரு கவிதை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
வகுப்பில்
உள்ள உன் நண்பனின் நற்குணங்களைப் பற்றி ஒரு கடிதம் எழுதுக.
நண்பன்
குறித்து ஒரு கவிதை எழுதுக.