8th Tamil Model Notes Of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-01-2024 முதல் 24-01-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே
இன்பம் – கற்கண்டு, திருக்குறள்
5.உட்பாடத்தலைப்பு
யாப்பு இலக்கணம்,
திருக்குறள்.
6.பக்கஎண்
182 - 190
7.கற்றல் விளைவுகள்
T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில்
எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில்
ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்).
T-810 பல்வேறு வகை படித்தல் பகுதிகளில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் அவற்றைப் புரிந்துகொண்டு
நயம்பாராட்டுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
அறநெறிகளைக்
கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.
யாப்பிலக்கணச்
செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்துகொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
எழுத்து
இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகைகளை அட்டவணைப்படுத்துதல்.
திருக்குறளின்
பெருமை பற்றியும் திருவள்ளுவரின் பெருமை பற்றியும் பேசுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/07/yaappilakkanam-asai.html
https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-seer.html
https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-adi_9.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yappilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-thallai.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_37.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-3-2.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_80.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_26.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த திருக்குறள்களைக்
கூறச்செய்தல்.
யாப்பு குறித்து
மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
யாப்பு இலக்கணத்தை
அறிமுகப்படுத்துதல்.
திருக்குறளின்
பெருமைகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
யாப்பு
இலக்கணங்களை உதாரணங்களுடன் விளக்குதல். திருக்குறள் குறித்து விளக்குதல். பாடலைக்
கொடுத்து மாணவர்களைத் தொடை நயங்களைக் கூறச்செய்தல். பாவகைகளை விளக்குதல்.
மோனை, எதுகைச் சொற்களை மாணவர்களை உருவாக்கச் செய்தல்.
திருக்குறளைப் பொருளுடன் விளக்குதல். வாழ்வில் குறள் நெறிகளைப் பின்பற்றப்
பழகுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
யாப்பு குறித்து விளக்குதல், திருக்குறளின் சிறப்புகளை
உணர்த்துதல்.
15.மதிப்பீடு
LOT – அசை
.............................. வகைப்படும்.
MOT
– அந்தாதி என்றால் என்ன?
HOT
– வெண்பாக்களால் அமைந்த நூல்களின் பெயர்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
திருவள்ளுவர் குறித்த செய்திகளைத் திரட்டுக.