9th Tamil Model Notes Of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-02-2024 முதல் 09-02-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
அன்பென்னும் அறனே –
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
அக்கறை,
குறுந்தொகை
6.பக்கஎண்
237 - 240
7.கற்றல் விளைவுகள்
T-9045 தற்கால கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப்
படித்தல் அவை போல எழுதுதல்.
T-9046 அன்பின் வயப்பட்ட வாழ்க்கை சங்க காலத்திலும் நிலவி
வந்ததை இலக்கியம் வாயிலாகப் படித்தறிதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
மனிதம் சார்ந்த
படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்.
குறிப்பிட்ட
தலைப்பில் கருத்துகளைத் திரட்டிக் கலந்துரையாடுதல்.
9.நுண்திறன்கள்
புதுக்கவிதைகள்
வலியுறுத்தும் பண்புகளை எழுதுதல்.
மனித நேயத்தை
வலியுறுத்தும் கவிதைகளை எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_27.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_94.html
https://tamilthugal.blogspot.com/2019/02/9-3-3_16.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_56.html
https://tamilthugal.blogspot.com/2022/05/kalyanji.html
https://tamilthugal.blogspot.com/2020/07/kurunthokai.html
11.ஆயத்தப்படுத்துதல்
அக்கறை குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
எட்டுத்தொகை நூல்கள் குறித்துக் கூறுதல்.
12.அறிமுகம்
வண்ணதாசனை அறிமுகப்படுத்துதல்.
சங்க இலக்கியச் சுவையை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அக்கறை பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
நகர
வாழ்க்கை, மறைந்த மனிதநேயம் குறித்து விளக்குதல்.
மனிதம் குறித்துப்
பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக வண்ணதாசன் குறித்து உரைத்தல்.
குறுந்தொகை – பாலைத் திணை பாடல் குறித்துப் பேசுதல்.
இறைச்சி குறித்து விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஹைக்கூ கவிதைகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – நசை என்பதன் பொருள் ................................
MOT
– குறுந்தொகை – பெயர்க்காரணம் எழுதுக.
HOT – மனிதநேயம் குறித்த கவிதையை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள்
பிறருக்கு உதவி செய்து மனம் நெகிழ்ந்த நிகழ்வுகளை எழுதுக.
புதுக்கவிதை
குறித்து எழுதுக.