8th Tamil Model Notes Of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
12-02-2024 முதல்
16-02-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
குன்றென
நிமிர்ந்துநில் – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
பால் மனம்
6.பக்கஎண்
203 - 208
7.கற்றல் விளைவுகள்
T-818 தமது சொந்த அனுபவங்களைத்
தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல் (கதை,
கட்டுரை, பாடல் வடிவில் அனுபவங்களை
வெளிப்படுத்துதல்)
8.கற்றல் நோக்கங்கள்
சிறுகதைகள் மூலம்
மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளும் திறன்.
9.நுண்திறன்கள்
நற்பண்புகள்
குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_81.html
https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_18.html
11.ஆயத்தப்படுத்துதல்
விரும்பும்
நற்குணங்களைக் கூறச்செய்தல்.
நீதிநெறிக்
கதையைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
கோமகள் வாழ்க்கை
வரலாற்றை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பால் மனம் கதையைக்
கூறி விளக்குதல். நற்பண்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். கதை மூலம்
அறியும் நீதி குறித்து வினவுதல். தியாகத்தை உணர்தல்.
குழந்தை மனம் பற்றி
அறிந்துகொள்ளுதல். நற்பண்புகளுடன் வாழ உறுதிகொள்ளுதல். இது போன்ற கதைகளைப் படைக்க
முயலுதல். கதைகளைக் கூறச் செய்தல்.
மனவரைபடம் மூலம் கதையை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கோமகள் குறித்துக் கூறுதல். குழந்தைகளின் பண்புகள்
குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – கோமகளின் இயற்பெயர்
..............................
MOT
– குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்களைப் பற்றித் தொகுத்து எழுதுக.
HOT
– நல்ல சமூகம் உருவாக உதவும் நற்பண்புகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப் பிடித்த தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும்
எழுதுக.
நல்ல பழக்கங்கள் குறித்து இணையம் மூலம் அறிதல்.