பத்தாம் வகுப்பு செய்யுளும் பாவகையும்
திருக்குறள்
- குறள் வெண்பா
நீதி வெண்பா,
திருவிளையாடற் புராணம் ,
தேம்பாவணி
_ வெண்பா
முல்லைப்பாட்டு,
பரிபாடல் _ கலிவெண்பா
அன்னை மொழியே,
மலைபடுகடாம்,
பெருமாள் திருமொழி,
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,
மெய்க்கீர்த்தி,
சிலப்பதிகாரம்,
ஞானம்,
காலக்கணிதம்,
ஏர் புதிதா?
_ ஆசிரியப்பா
காற்றே வா,
பூத்தொடுத்தல்,
சித்தாளு
_ இணைக்குறள் ஆசிரியப்பா
கம்பராமாயணம்
_ கலிப்பா
மு.முத்துமுருகன்,
ம.ரெட்டியபட்டி.