எட்டாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு
பகுதி - அ
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1.அ.பாரதியார்
2.ஈ.வைப்பு
3.இ.ஐம்பூதங்கள்
4.ஈ.ஒன்பது
5.அ.கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
6.ஆ.வீரமாமுனிவர்
7.இ.கடைச்சங்ககாலம்
8.ஆ.காட்டுப்பசு
9.ஈ.ஆய்தம்
10.அ.ப்,ம்.
பகுதி ஆ
குறுவினா
1.சிந்துக்குத்தந்தை,
செந்தமிழ்த்தேனீ,
புதிய அறம் பாட வந்த அறிஞன்,
மறம் பாட வந்த மறவன்.
2.மூன்று.
எழுத்து, சொல், பொருள்.
3.செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும் அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும்.
இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும் .
4.தை பிறந்தால் வழி பிறக்கும்.
பூ வாசம் மனதை வருடியது.
5.மார்பு
6.சிங்கம் - குருளை
புலி - பறழ்
யானை - கன்று
பசு - கன்று
7. இருதிணை - உயர்திணை, அஃறிணை
ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
பகுதி இ
பெருவினா
1.
2.
பகுதி ஈ
செயல்பாடு
இதழ், நாக்கு, பல், மேல்வாய், அண்ணம், கீழ் உதடு,