ஒன்பதாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு
பகுதி அ
ஒரு சொல்லில் விடை தருக
1.மொரிசியஸ், இலங்கை.
2ஆண் குரங்கு
3.கால்டுவெல்
4.ஈரோடு தமிழன்பன்
5.பாரதியார்
6.சிற்றிலக்கியங்கள் 96
7.இரண்டு
8.வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.
9.அழகு
10.அடுக்குத்தொடர்
பகுதி ஆ
சிறுவினா
11.
- இந்தோ ஆசிய மொழிகள்
- திராவிட மொழிகள்
- ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
- சீன திபெத்திய மொழிகள்
12.வணக்கம் வள்ளுவ, தமிழன்பன் கவிதைகள்.
13.நாவாய், வங்கம், தோணி, கலம்.
14.மென்பொருள், உலவி, சுட்டி, மடிக்கணினி.
15.வி, பி.
பகுதி இ
பெருவினா
16.
17.தமிழின் பத்துக் குணங்கள்
- செறிவு
- தெளிவு
- சமநிலை
- இன்பம்
- ஒழுகிசை
- உதாரம்
- உய்த்தலில் பொருண்மை
- காந்தம்
- வலி
- சமாதி.