ஆறாம் வகுப்பு ஒப்படைப்பு தமிழ் விடைக்குறிப்பு
பகுதி அ
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1.ஆ.அமுது+என்று
2.அ.மேதினி
3.இ.எட்டுத்திசை
4.ஆ.பழமை
5.இ.12
கோடிட்ட இடங்களை நிரப்புக
6.சுப்புரத்தினம்
7.கனிச்சாறு
8.தொல்காப்பியம்
9.தமிழர்கள்
10.மாத்திரை
பகுதி ஆ
குறுவினா
1.அமுது, நிலவு, மணம்
2.எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும்
3.அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.
4.அப்துல் கலாம், சிவன்.
5.எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
பகுதி இ
பெருவினா
1.சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
செயல்பாடு
1.மொட்டு
2.முகை,
3.மலர்,
4.அலர்.