கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 28, 2022

ஒன்பதாம் வகுப்பு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் வினாடிவினா ஆங்கில வழி 9th hi tech lab online quiz english medium 28-02-2022

 ஒன்பதாம் வகுப்பு

1.

கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

     முதன்முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார்.இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார். இதனையொட்டி, மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

வினா

1. பின்வருவனவற்றுள் எது தென்னிந்திய மொழி அல்ல

A.

தெலுங்கு

B.

பிஹாரி

C.

மலையாளம்

D.

கன்னடம்

2.

கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

     முதன்முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார்.இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார். இதனையொட்டி, மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

வினா

2. மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் …. என அழைக்கப்பட்டன.

A.

தமிழியன்

B.

ஆசியன்

C.

இந்தோ ஆசியன்

D.

திராவிடம்

3.

கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

     முதன்முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார்.இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார். இதனையொட்டி, மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

வினா

3. மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகளைத் தமிழியன் மொழிகள் என பெயரிட்டு அழைத்தவர் ……

A.

பிரான்சிஸ் எல்லிஸ்

B.

டாக்டர் எமினோ

C.

பேராசிரியர் ராஸ்க்

D.

ஹோக்கன்

4.

கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலத் தொடரைத் இணையானத் தமிழ்ச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.

Voting is our Right.

A.

வாக்காளர் பெயர் அறிக.

B.

வாக்குச் சாவடி செல்லும் வழி

C.

வாக்களிப்பது நமது கடமை

D.

கடமையைச் செய்

5.

Do your Duty without Expectation.  கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்றொடருக்கு இணையான தமிழ்ச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.

A.

கடமையை செய்; பலனை எதிர்பாராதே

B.

செய் அல்லது செத்துமடி

C.

தர்மம் தலைகாக்கும்

D.

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

6.

Identify the prepositions used in the following sentence.

 In my first year at Shardashram, I played fifty five matches during the summer break of sixty days.”

A.

In, at, the, day

B.

In, my, the, of

C.

In, my, at, I

D.

In, at, during, of

7.

Which word cannot be formed from the word INDIA?

A.

AIM

B.

BID

C.

AID

D.

INN

8.

' And miles to go before I sleep.

 And miles to go before I sleep.'

Whose lines are these?

A.

Jawaharlal Nehru

B.

Ruskin Bond

C.

Robert Frost

D.

Vivekanandar

9.

What are the base word and the suffix in the word rigorous?

A.

'Rig' and orous

B.

Rigoand rous

C.

Rigoroand us

D.

Rigorand ous

10.

I agree ______ what you have said.

A.

At

B.

To

C.

On

D.

With

11.

They went out for work  _______ sunrise. 

A.

At

B.

On

C.

In

D.

Of

12.

ஒரு கணத்தில் உள்ள உறுப்புகளை எத்தனை முறை பட்டியலிடலாம் ?

A.

ஒரு முறை

B.

இரு முறை

C.

மூன்று முறை

D.

பல முறைகள்

13.

Let A ={ 2,3,5,7} identify which statement is true.

A.

2A

B.

2A

C.

4A

D.

8A

14.

1 is equal to 

A.

0.9999….

B.

1.9999….

C.

0.1111….

D.

0.1919……

15.

Rational numbers between -5/7 and 2/7 is ______

A.

-6/7

B.

0

C.

3/7

D.

1/14

16.

Another name for set builder form _______

A.

Roster form

B.

Rule form

C.

Tabular form

D.

Descriptive form

17.

How many times the elements are  listed in a set?

A.

One time

B.

Two times

C.

Three times

D.

Many times

18.

{5,10,15} -------- {5,10,15,20}

A.

B.

C.

D.

19.

Area under the Velocity time graph represents a physical quantity,  which has the unit _______

A.

m2

B.

m

C.

m/s

D.

ms

20.

The shape of the velocity time graph for all uniformly accelerated motion is _____________

A.

Straight line

B.

Ellipse

C.

Parabola

D.

Hyperbola

21.

Equation of motion can be used for

A.

all types of motion

B.

Linear motion only

C.

curved motion only

D.

circular motion only

22.

If the final velocity is equal to initial velocity, then the acceleration is____

A.

0

B.

9.8 ms2

C.

-9.8 ms2

D.

23.

A racing car has an uniform acceleration of 10 m/s2 then the distance covered by it after 10 s is______

A.

200 m

B.

500 m

C.

400 m 

D.

1000 m

24.

A car accelerates from 42 m/s to 90 m/s in 8 seconds then its acceleration --------

A.

8 ms2

B.

42 ms2

C.

6 ms2

D.

48 ms2

25.

Sir Robert Bruce Foote, a archaeologist belonged to ______ country.

A.

Australia

B.

France

C.

England

D.

Portugal

26.

The periodof Paleolithic age is __________.

A.

2000000 BCE - 8000 BCE

B.

8000 BCE - 1300 BCE

C.

1300 BCE -300 BCE

D.

300 BCE - 300 CE

27.

Megalithic age of Tamizhakam reflected the practice of ------------.

A.

Stone Statue

B.

Stone burial

C.

Stone tools

D.

Stone pillar

28.

In the term 'Neolithic', what is mean by the word Neo?

A.

Old

B.

Ancient

C.

New

D.

Modern

29.

The practice of animal domestication started in the ------------- age.

A.

New stone age

B.

Old stone age

C.

Mesolithic age

D.

Megalithic age

30.

Historians described _______ continent is home land of Tamil people.

A.

Eurasia

B.

Africa

C.

America

D.

Lemuriya

தமிழ்த்துகள்

Blog Archive