tenth hi tech lab online quiz 07-02-2022
பத்தாம் வகுப்பு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் வினாடிவினா
1.
சோலை,காவல் என்ற சொற்களினைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக
A.
கா
B.
நாடு
C.
மலை
D.
சீலம்
2.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் தனிமொழியைக் கண்டறிக.
A.
தாமரை
B.
பல மலை
C.
நன்குப் பேசினான்
D.
அரசன்
3.
வாழ்க்கை என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
A.
வாழ்தல்
B.
வாழு
C.
வாழ்
D.
வாழ்க
4.
கோ என்ற சொல் உணர்த்தும் பொருள்கள் எவை?
A.
நாடு,மலை
B.
பசு, அரசன்
C.
ஆறு, அருவி
D.
மீன், ஆடு
5.
கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் ஒற்றளபெடை சொல் எது?
A.
தளைஇ
B.
கெடுப்பதூவும்
C.
மழைஇ
D.
சங்ங்கு
Question
Status
6.
செய்யுளில் ஓசை குறைவு ஏற்படாத போதும் இனிய ஓசை தருதல்
பொருட்டு அளபெடுப்பது____
A.
செய்யுளிசை அளபெடை
B.
சொல்லிசை அளபெடை
C.
இன்னிசை அளபெடை
D.
ஒற்றளபெடை
7.
Find out the noun form of the word ‘exhaust’
A.
exhausting
B.
exhaustively
C.
exhaustive
D.
exhaustion
8.
The seagull's parents threatened ……………..if
he didn't fly.
A.
never to talk with him
B.
to punish him
C.
to starve him
D.
to abandon him
9.
The sight of …………….maddened the young Seagull
A.
his brother's flying
B.
his siblings enjoying without him
C.
food
D.
long stretch of the sea
10.
Choose the correct passive form of ‘is writing’
A.
is being writing
B.
was being writing
C.
is being written
D.
are being writing
11.
Fill in the blank with appropriate ‘Modal verb’
My father …………play badminton in the evening when he was
at college.
A.
can
B.
used to
C.
may
D.
should
12.
According to Henry Van Dyke, What should one not mourn
for?
A.
the things that disappear
B.
the future
C.
the hurdles in life
D.
the present situation
Question
Status
13.
QxP={(2,-3),(2,4),(5,-3),(5,4)}எனில், கணங்கள் P மற்றும் Q யைக் காண்க
A.
P={-3,4}மற்றும் Q={2,5}
B.
P={2,5}மற்றும் Q={-3,4}
C.
P={2,-3}மற்றும் Q={2,4}
D.
P={5,-3}மற்றும் Q={5,4}
14.
a,b,c, என்ற மூன்று
எண்கள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அமையும் என இருந்தால் மட்டுமே_____________.
A.
2a= ( c+a)
B.
2c=( b+a)
C.
2c=(a+c)
D.
2b= (a+c)
15.
'l' என்பது ∆ABC-ன் சமச்சீர்கோடு எனில் அதன் வரிசை சோடிகளின் வெளிப்பாடு_______
A.
(l,∆ABC)
B.
(∆ABC,l)
C.
(l,l)
D.
(∆ABC,∆PQR)
16.
n(AxB)=12 மற்றும் n(A)=4 எனில் n(B) ன் மதிப்பு ?
A.
5
B.
4
C.
6
D.
3
Question
Status
17.
n(A)=m மற்றும் n(B)=n எனில் A
யிலிருந்து B
க்கு கிடைக்கும்
மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது___________ ஆகும்
A.
mn
B.
nm
C.
2mn-1
D.
2mn
18.
A={0,1},B={0,1},C={0,1}எனில், AxBxCஎன்பது முப்பரிமாணத்தில் ______புள்ளிகள்
குறிக்கிறது
A.
சதுரம்
B.
கனச்சதுரம்
C.
கனச்செவ்வகம்
D.
செவ்வகம்
19.
கார்களில் சீட் பெல்ட்கள் வழங்கப்படுகின்றன, இதனால் அவசரகால
தடை (பிரேக்கிங்) காரணமாக கார் திடீரென நிறுத்தப்பட்டால், |
A.
நியூட்டனின் முதல் இயக்க விதி |
B.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி |
C.
நியூட்டனின் மூன்றாவது இயக்க விதி |
D.
நியூட்டனின் ஈர்ப்பு விதி |
20.
சரியான விடையைத் தேர்வுசெய்க.
நகரும் பொருளின் நிலைமம் இதைப் பொறுத்தது.
i. பொருளின் நிறை
ii. பொருளின் உந்தம்
iii. பொருளின் வேகம்
iv. பொருளின் வடிவம்
A.
(i) மற்றும் (ii)
B.
(i) மட்டும்
C.
(ii) மட்டும்
D.
(iii) மற்றும் (iv)
21.
ஒரு ராக்கெட்டில், எரிபொருளின்
எரிப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் பெரிய அளவிலான வாயுக்கள் |
A.
நிலைம திருப்பு திறன்
|
B.
உந்த அழிவின்மை விதி |
C.
நியூட்டனின் முதல் விதி |
D.
நியூட்டனின் ஈர்ப்பு விதி |
22.
நியூட்டனின் இரண்டாம் விதி இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A.
நிறையின் விதி
B.
விசையின் விதி
C.
ஈர்ப்பியல் விதி
D.
உந்த அழிவின்மை விதி
23.
லென்சுகளில் குவியத்தூரத்தின் தலைகீழி என்ன? |
A.
குவியத்தூரம் |
B.
வளைவு ஆரம் |
C.
ஒளி மையம் |
D.
லென்சின் திறன் |
24.
வயதுவந்த மனித கண்ணின் தெளிவான பார்வை
தூரத்திற்கான குறைந்த தூரம்? |
A.
0.50m |
B.
0.75m |
C.
0.25m |
D.
2.5m |
25.
மீஜி சகாப்தத்தின் போது________ ஒரு பெரிய தொழில்துறை நாடாகவும், ஏகாதிபத்திய சக்தியாகவும் மாறியது.
A.
சீனா
B.
ஜப்பான்
C.
மங்கோலியா
D.
வியட்நாம்
26.
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனக் கூறியவர் யார்?
A.
லெனின்
B.
வின்ஸ்டன் சர்ச்சில்
C.
ஹிட்லர்
D.
முசோலினி
27.
பால்கன் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A.
1911
B.
1912
C.
1913
D.
1914
28.
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில் _________
நாடு வலிமை வாய்ந்ததாக
திகழ்ந்தது.
A.
ஜெர்மனி
B.
இத்தாலி
C.
ஆஸ்திரியா
D.
துருக்கி
29.
இங்கிலாந்து தொழில் வளர்ச்சிச் சந்தையின் போட்டி நாடுகள் எவை?
A.
ஜெர்மனி, அமெரிக்கா
B.
பிரான்சு, அமெரிக்கா
C.
இத்தாலி, அமெரிக்கா
D.
ஜெர்மனி, இத்தாலி
30.
முதல் உலகப் போரின் மிகப்பெரும் விளைவு ………………… புரட்சி ஆகும்
A.
சீன
B.
ரஷ்ய
C.
பிரெஞ்சு
D.
எதுவுமில்லை