TNPSC GROUP IV IMPORTANT NOTES
வெஃகல் x விரும்புதல்
நல்வினை x தீவிணை
வைதல் x புகழ்தல்
வழுத்தல் x இகழ்தல்
கீழ்த்திசை x மேற்றிசை
நகை x அழுகை
வலம்புரி x இடம்புரி
மலர்தல் x கூம்பல்
வெம்மை x தண்மை
வல்லினம் x மெல்லினம்
ஒற்றுமை x வேற்றுமை
கனவு x நனவு
சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
பழமை x புதுமை
நல்லார் x அல்லார்
ஓடுமீன் x உறுமீன்
தெருள் x மருள்
பகட்டு x எளிமை
தூங்குக x தூங்கற்க
தூங்கி x தூங்காது
மருவுக x ஒருவுக
சிற்றூர் x பேரூர்
நீதி x அநீதி
நிறை x குறை
இயற்கை x செயற்கை
ஆக்கம் x அழிவு
அகம் x புறம்
பகை x நட்பு
இரத்தல் x ஈதல்
ஆடூஉ x மகடூஉ
முற்பகல் x பிற்பகல்
புகழ்ச்சி x இகழ்ச்சி
இனிய x இன்னாத
வறுமை x வளமை
வெறுப்பது x நேசிப்பது
ஓடா x ஓடும்
அண்மை x சேய்மை
பெரிய x சிறிய
வெம்மை x தண்மை
மலர்தல் x கூம்பல்
ஆடவர் x பெண்டிர்
வல்லினம் x மெல்லினம்
ஒற்றுமை x வேற்றுமை
தொடக்கம் x முடிவு
கனவு x நனவு
நல்லவர் x கெட்டவர்
சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
இரவு x பகல்
பழமை x புதுமை
பழைய x புதிய
நண்பன் x பகைவன்
சிற்றூர் x பேரூர்
நீதி x அநீதி
சரி x தவறு
வெற்றி x தோல்வி
நிறை x குறை
அந்தம் x ஆதி
இயற்கை x செயற்கை
ஆக்கம் x அழிவு
அகம் x புறம்
நிறை x குறை
பகை x நட்பு
இரத்தல் x ஈதல்
ஆடூஉ x மகடூஉ
ஆதி x அந்தம்
அரிது x எளிது
முற்பகல் x பிற்பகல்
வைதல் x புகழ்தல்
புகழ்ச்சி x இகழ்ச்சி
அடைமழை x தூரல்
அமைதி x ஆரவாரம்
அரும்பொருள் x மலிவான பொருள்
அருள்நோக்கு x கடுநோக்கு
அரைகுறை x முழுநிறை
அல்லங்காடி x நாளங்காடி
ஆமை வேகம் x மின்னல் வேகம்
இடுகுறிப்பெயர் x காரணப் பெயர்
இணக்கம் x பிணக்கம்
இரப்பு x ஈகை
இரவலர் x புரவலர்
ஊதியம் x நட்டம்
எண்ணிறந்த x விரல்விட்டு எண்ணல்
ஏக்கம் x ஊக்கம்
ஒழுக்கம் x இழுக்கம்
ஒன்றுமறியாதவன் x கரை கண்டவன்
ஓடுதல் x துரத்துதல்
கங்குல் x பகல்
கட்டுங்கவி x வரகவி
கடை x தலை
கண்ணோட்டம் x கவனம்
கண்மூடித்தனம் x கவனம்
கயமை x சான்றாண்மை, சால்பு
கலக்கம் x துலக்கம்
கனவு x நனவு
கனிமொழி x முனிந்துரை
காய்தல் x உவத்தல்
கால்மாடு x தலைமாடு
கிளைஞர் x பகைஞர்
கீற்றுமதி x மழுமதி
குடபுலம் x குணபுலம்
குருடன் x கண்ணன்
குறும்புக்காரன் x நல்லவன்
கூடாநட்பு x நல்நட்பு
கூர்மை x மழுக்கம்
கெடுமதி x நன்மதி
கெழுதகைமை x பகைமை
கேவலம் x மேன்மை
கையாலாகாதவன் x திறமைசாலி
கொள்ளல் x கொடை
சமுதாயம் x தனிமனிதன்
சற்று x மிகுதி
சாதகம் x பாதகம்
சிலேடை x செஞ்சொல்
சிலையில்எழுத்து x நீர்மேல் எழுத்து
சிறப்பறிவு x பொது அறிவு
செந்நெறி x துன்னெறி
செப்புவழு x வினாவழு
செம்மை x பசுமை
செய்யோன் x கரியோன்
செயப்படுபொருள் x செய்பொருள்
செல்வம் x வறுமை
ஞானக்கண் x ஊனக்கண்
தக்கார் x தகவிலார்
தகுதி x தகுதியின்மை
தலைமாடு x கால்மாடு
தவநெறி x அவநெறி
தள்ளாமை x துடிதுடிப்பு
தன்மைநவிற்சி x உயர்வு நவிற்சி
தனி x கூட்டு
தாளாண்மை x மடிகை
திட்டவட்டம் x தெளிவின்மை
திண்ணம் x பொய்
திண்மை x மென்மை
திரிசொல் x இயற்சொல்
திருவினை x தீவினை
தீயவை x நல்லவை
தெவ்வர் x நண்பர்
தேக்கம் x ஒழுக்கம்
தொகுதியெண் x பகுதியெண்
தொன்மை x புதுமை
நசை x வெறுப்பு
நல்லூழ் x அல்லூழ்
நலிவு x பொலிவு
நன்கொடை x கைம்மாறு
நாத்திகம் x ஆத்திகம்
நுண்ணறிவு x மழுங்கிய அறிவு
நுண்பொருள் x பருப்பொருள்
நூலறிவு x அனுபவ அறிவு
நோவு x இன்பம்
பழி x புகழ்
பிறிதின்கிழமை x தற்கிழமை
பீடு x கேடு
புல்லறிவு x நல்லறி
புலமை x பேதைமை
பெருவழக்கு x அருவழக்கு
பேதை x மேதை
பேராண்மை x கோழைமை
பொய்ம்மை x மெய்ம்மை
போக்கிரி x நல்லவன்
போகி x யோகி
மகடூஉ x அகடூஉ
மருள் x தெருள்
மீக்கூர்தல் x குறைதல்
வழிமொழிதல் x முன்மொழிதல்
வாடை x தென்றல்
விதி x புறனடை
வெள்ளைமனம் x கள்ளமனம்