தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, June 30, 2023
Thursday, June 29, 2023
Wednesday, June 28, 2023
Tuesday, June 27, 2023
Monday, June 26, 2023
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கேட்கிறதா என் குரல், காற்றே வா, முல்லைப்பாட்டு, புயலிலே ஒரு தோணி 10th tamil model notes of lesson
10th tamil model notes of lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
24-06-2024 முதல் 29-06-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
உயிரின் ஓசை –
உரைநடை, கவிதைப்பேழை, விரிவானம்.
5.உட்பாடத்தலைப்பு
கேட்கிறதா என்
குரல், காற்றே வா, முல்லைப்பாட்டு, புயலிலே ஒரு தோணி.
6.பக்கஎண்
26 - 39
7.கற்றல் விளைவுகள்
T-1006 காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு
பெறுதல்.
T-1007 இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்.
T-1008 குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள
நுட்பத்தினைப் படித்துச் சுவைத்தல்.
T-1009 கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் படைப்புகளை
உருவாக்கவும் முனைதல்.
8.கற்றல் நோக்கங்கள்
காற்றின் அவசியத்தை அறிதல்.
இயற்கைச் சீற்றத்தை உணர்தல்.
9.நுண்திறன்கள்
சங்க இலக்கியம்,
கவிதை, புதினத்தில் காற்று குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/06/2.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_16.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_27.html
https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_27.html
https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_28.html
https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_86.html
https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map-ketkiratha-en.html
https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map-ketkiratha-en_22.html
https://tamilthugal.blogspot.com/2021/12/2-10th-tamil-online-test-with.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-10th-tamil-online-test-katrey-vaa-one.html
https://tamilthugal.blogspot.com/2018/12/bharathiyar.html
https://tamilthugal.blogspot.com/2020/07/mullaippaattu.html
https://tamilthugal.blogspot.com/2019/05/mullaipattu.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyaliley-oru-thoni-tenth.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyalile-oru.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஐம்பூதங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கேட்கிறதா என்
குரல் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
பாரதியார், காற்றின் முக்கியத்துவம்
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
காற்றின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். முல்லைப்பாட்டு பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
கப்பித்தான், தொங்கான்,
அவுலியா மீன்கள் குறித்து விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின்
பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ் இலக்கிய நயங்களின் சிறப்புகளை அறிந்து வரல்.
புயல் சீற்றங்கள்
குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
LOT – வசன கவிதை –
குறிப்பு வரைக.
MOT
– முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக.
புயலிலே ஒரு தோணி கதையைச் சுருக்கி எழுதுக.
HOT – நீர் தன்னைப்பற்றிப் பேசினால்.... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
சோலைக்காற்றும் மின்விசிறிக்
காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக.
காற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வருதல்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நீரின்றி அமையாது உலகு, பட்டமரம், பெரியபுராணம், புறநானூறு 9th tamil model notes of lesson
9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
01-07-2024 முதல்
05-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
உயிருக்கு வேர் –
உரைநடை உலகம், கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
நீரின்றி அமையாது
உலகு, பட்டமரம், பெரியபுராணம், புறநானூறு.
6.பக்கஎண்
32 - 46
7.கற்றல் விளைவுகள்
T-9006 நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப்
பாதுகாத்தல்.
T-9007 கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்.
T-9008 இயற்கை இணைந்த சமூக வாழ்வையும் அதனுடன் இணைத்துச் சொல்லப்பட்ட வாழ்வியல் உண்மைகளையும் சங்க இலக்கியம் வழியாகப படித்தல், சங்கச் சொற்களின் பொருளறிந்து பயன்படுத்துதல்.
T-9009 இயற்கை அழகைப் போற்றும் கவிதைகளைப் படைத்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
நீர் மேலாண்மையின் தேவையை உணர்தல்.
9.நுண்திறன்கள்
மரம் வளர்த்தல்
குறித்து அறிதல்.
நீர் மேலாண்மை,
இயற்கை வளங்கள் பற்றி அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2024/06/2_55.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_17.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_97.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_22.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-neerinri.html
https://tamilthugal.blogspot.com/2021/08/9-2-9th-tamil-nerinri-amaiyathu-ulagu.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-pattamaram.html
https://tamilthugal.blogspot.com/2021/08/9-2-periya-puranam-9th-tamil-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-periya.html
https://tamilthugal.blogspot.com/2018/07/9.html
https://tamilthugal.blogspot.com/2020/07/periya-puranam-online-quiz-with-e.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-periya.html
https://tamilthugal.blogspot.com/2022/05/sekkilar.html
https://tamilthugal.blogspot.com/2020/07/puranaanooru.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த அணைகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஐம்பூதங்களை வினவி, நீரின் முக்கியத்துவத்தைக் கேட்டல்.
இயற்கை வளங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
நீரின்றி அமையாது
உலகு பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். நீர் மேலாண்மை, தண்ணீர்
பயன்பாடு குறித்து அறியச் செய்தல்.
மரபார்ந்த அணுகுமுறை குறித்து
விளக்குதல். தண்ணீர் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
பட்ட
மரம், புறநானூறு, பெரிய புராணம், இயற்கை வளங்கள் குறித்து விளக்குதல்.
மரத்தின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நீர்நிலைகளின் பெயர்களை மாணவர்களை அறியச் செய்தல்.
இயற்கை
குறித்த கவிதைகளைப் படைத்தல்.
15.மதிப்பீடு
LOT – கூவல் என்று
அழைக்கப்படுவது எது?
MOT
– உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.
HOT – நீ அறிந்த நீர்நிலைகளின் பெயர்களைக் கூறு.
பட்ட மரத்தின் வருத்தங்களை
விளக்கு.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
நீர்நிலைகளின்
படங்களைத் தொகுத்தல்.
அணைக்கட்டுகள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஓடை, கோணக்காத்துப்பாட்டு 8th tamil model notes of lesson
8th tamil model notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
01-07-2024 முதல் 05-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஈடில்லா இயற்கை -
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
ஓடை,
கோணக்காத்துப்பாட்டு
6.பக்கஎண்
24 - 29
7.கற்றல் விளைவுகள்
T-804 தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப்
பாடல்கள் பற்றிப் பேசுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
பாடலை ஓசை
நயத்துடன் படித்துச் சுவைத்தல்.
நாட்டுப்புறப் பாடல்கள் வழி மக்களின்
உணர்வுகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
ஓடையின் வருணனையை
அறிதல்.
இயற்கைச் சீற்றத்தின் அழிவை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-odai.html
https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-konakathupaattu.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf-odai.html
https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2021/04/2-odai-8th-tamil-kuruvina-vidai.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2021/07/konakathu-pattu-8th-tamil-seyyul.html
https://tamilthugal.blogspot.com/2021/04/2-konakathupattu-tamil-kuruvina-vidai.html
11.ஆயத்தப்படுத்துதல்
நீர்நிலைகளின்
வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
இயற்கைச் சீற்றங்களின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்
செய்தல்.
12.அறிமுகம்
ஓடையைப் பார்த்தவர்கள், அதில்
குளித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.
புயலால் ஏற்படும் துன்பங்களை
மாணவர்களைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்வது, சலசல என ஒலி எழுப்ப ஓடை எங்கு
கற்றது, வருணிக்க இயலாத அழகு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.
பயிர்களைச் செழிக்கச்
செய்வது, உணவு தந்து வறுமை போக்குவது, கரை மோதுவது, புற்களுக்கு இன்பம் சேர்ப்பது,
இரக்கம் இல்லாதவர் நாண உழைப்பைக் கொடையாகத் தருவது பெண்களின் வள்ளைப்பாட்டிற்கு
ஏற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புவது போன்றவற்றை மாணவர்கள் மனதில்
விதைத்தல்.
புயல் காற்றின்
அழிவுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். புயலால் கூரைகள் சரிந்தன,
தென்னம்பிள்ளைகள் வீணாயின, பருத்திச்செடிகள் சிதைந்தன, மாடி வீடுகள் விழுந்தன,
மரங்கள் ஒடிந்தன, கப்பல் கவிழ்ந்தது, மக்கள் தடுமாறினர், ஆடு மாடுகள் இறந்தன,
சித்தர்களின் கொல்லிமலையைச் சுற்றி புயல் அடித்தது போன்றவற்றை மாணவர்கள் மனதில்
விதைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நீர் நிலைகளின்
இன்றியமையாமையை மாணவர்களுக்குக் கூறுதல்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை
ஏற்படுத்துதல்.
மக்களைப்
பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.
விழிப்புணர்வுடன் இருக்கும் எண்ணத்தை
மாணவர்களுக்கு ஏற்படுத்துதல்.
15.மதிப்பீடு
LOT – கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
ஓடையின் பயன்கள் யாவை?
MOT
– பொருள் கூறுக.
ஈரம், நாணம், முழவு, புன்செய்,
சேகரம், வாகு, காலன், மெத்த
கொல்லிமலை பற்றிப் பாடல்
கூறும் செய்தி யாது?
HOT
– இயற்கைச் சீற்றங்களால்
பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக
நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
நீ அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறு.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
இயற்கைக் காட்சி
ஒன்று வரைந்து வண்ணம் தீட்டி மகிழுதல்.
இயற்கையின் இன்றியமையாமை குறித்துப்
பேசுதல்.
இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு எவ்வாறு உதவுதல் என திட்டமிடல்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
Blog Archive
-
▼
2023
(1415)
-
▼
June
(77)
- தொகைநிலைத் தொடர்கள் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு ...
- புயலிலே ஒரு தோணி பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 காசிக்காண்டம் துணைக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 தொகைநிலைத்தொடர்கள் து...
- முல்லைப்பாட்டு பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ்...
- காற்றே வா பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் 10th...
- கேட்கிறதா என் குரல் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு ...
- தேன்சிட்டு ஜூன் 2 மாத இதழ் வினாடி வினா 115 வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கேட்கிற...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நீரின்...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஓடை, கோ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காடு, அப்...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிலப்பதிக...
- தேன்சிட்டு ஜூன் 16-30, 2023 இதழ் வினாடி வினா 115 வ...
- புயலிலே ஒரு தோணி, தொகைநிலைத்தொடர்கள் தேர்வு வினாத்...
- முல்லைப்பாட்டு தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்...
- காற்றே வா தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்பு தம...
- கேட்கிறதா என் குரல் தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் ...
- தேன்சிட்டு ஜூன் 1-15 மாத இதழ் வினாடி வினா 115 வினா...
- தேன்சிட்டு ஜூன் 1-15, 2023 இதழ் வினாடி வினா 115 வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 கம்பரும் கண்ணதாசனும் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 கம்பரும் கண்ணதாசனும் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதாந்திர தேர்வு ஜூன் 2023 p...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 விரிவானம் சொலவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 கேட்கிறதா என் குரல் த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 கேட்கிறதா என் குரல் த...
- எழுத்து சொல் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் 1...
- எட்டாம் வகுப்பு தமிழ் - மாதாந்திரப் பாடத்திட்டம் p...
- ஏழாம் வகுப்பு தமிழ் - மாதாந்திரப் பாடத்திட்டம் pdf...
- ஆறாம் வகுப்பு தமிழ் - மாதாந்திரப் பாடத்திட்டம் pdf...
- உரைநடையின் அணிநலன்கள் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு உரைநடைய...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வளரும்...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொற்பூங...
- எட்டாம் வகுப்பு தமிழ் எழுத்துகளின் பிறப்பு இயல் 1 ...
- எட்டாம் வகுப்பு தமிழ் சொற்பூங்கா இயல் 1 விரிவானம் ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சொலவடைகள்...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கனவு பலித...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 தொடர் இலக்கணம் மனவரை...
- உரைநடையின் அணிநலன்கள், எழுத்து, சொல் தேர்வு வினாத்...
- தமிழ்ச்சொல் வளம் தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகு...
- இரட்டுறமொழிதல் தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்...
- அன்னை மொழியே தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப்பு...
- தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு அரசு வினாத்தாள் 20...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 எழுத்து சொல் மூவகை மொ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 எழுத்து சொல் அளபெடை த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 உரைநடையின் அணிநலன்கள்...
- இரட்டுறமொழிதல் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ்ச்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழோவ...
- அன்னை மொழியே பத்தாம் வகுப்பு தமிழ் செய்யுள் 10th t...
- தமிழ்ச்சொல் வளம் பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமி...
- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஓவியம் 3 Abolition of ...
- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஓவியம் 2 Abolition of ...
- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஓவியம் 1 Abolition of ...
- அன்னை மொழியே பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் 1...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 வானம் நிலம் நீர் நெடு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 நெடுவினா விடை pdf 10t...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ்மொ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒன்றல்ல இ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th tamil...
- விருந்தோம்பல் நெடுவினா விடை பத்தாம் வகுப்பு தமிழ் ...
- விருந்தோம்பல் நெடுவினா விடை பத்தாம் வகுப்பு தமிழ் ...
- பாய்ச்சல் விரிவானம் பத்தாம் வகுப்பு தமிழ் நெடுவினா...
- பாய்ச்சல் விரிவானம் பத்தாம் வகுப்பு தமிழ் நெடுவினா...
- சங்க இலக்கியங்கள் காட்டும் அறக்கருத்துகள் பத்தாம் ...
- சங்க இலக்கியங்கள் காட்டும் அறக்கருத்துகள் பத்தாம் ...
- பள்ளி விழாவிற்கு நிகழ்கலை வல்லுநரை அழைத்துக் கடிதம...
- பள்ளி விழாவிற்கு நிகழ்கலை வல்லுநரை அழைத்துக் கடிதம...
- மொழிபெயர்ப்பும் கல்வியே பத்தாம் வகுப்பு தமிழ்க் கட...
- மொழிபெயர்ப்பும் கல்வியே பத்தாம் வகுப்பு தமிழ்க் கட...
- தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MO...
- தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MO...
- சாலைவிதிகள் குறித்து தம்பிக்குக் கடிதம் பத்தாம் வக...
- சாலை விதிகள் குறித்து தம்பிக்குக் கடிதம் பத்தாம் வ...
- ஈ.வெ.ரா தந்தை பெரியார் தமிழ்க் கட்டுரை pdf 10th ta...
- ஈ.வெ.ரா தந்தை பெரியார் தமிழ்க் கட்டுரை pdf 10th ta...
-
▼
June
(77)