9th Tamil Model Notes of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
06-01-2025 முதல் 10-01-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
என்தலைக் கடனே –
கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
ஒளியின் அழைப்பு,
தாவோ தே ஜிங், யசோதர காவியம்.
6.பக்கஎண்
215 - 219
7.கற்றல் விளைவுகள்
T-9039 நடைமுறையில் பயன்படுத்தப்படும் எளிய சொற்கள் வாயிலாகவே
தத்துவக் கருத்துகள் புதுக்கவிதையில் சொல்லப்பட்ட தன்மையுணர்தல் அதுபோன்று
எழுதுதல்.
T-9040 மொழிபெயர்ப்பு மொழியின் வாயிலாகத் தத்துவங்களைப்
புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுதல்.
T-9041 சிறுகாப்பிய மொழிநடையில் அறக்கருத்துகளைப் புரிந்து
கொள்ளுதல், படைக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டு
புரிந்துகொள்ளுதல் எண்ணங்களை வெளிப்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச்சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும்
வாழ்வியல் திறன் பெறுதல்.
பிறநாட்டு அறிஞர்களின் தத்துவங்களைத் தெரிந்துகொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
வாழ்க்கைக்கு
உதவும் அறக்கருத்துகளை எழுதுதல்.
சிந்தனையைத்
தூண்டும் கவிதைகள் எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/01/9-8-9th-big-question-answer-oliyin.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-oliyin.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-1-qr-code-video_14.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-1-qr-code-video_14.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-thavo-jing.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_76.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_88.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yasothara.html
https://tamilthugal.blogspot.com/2020/06/yasothara-kaviyam.html
https://tamilthugal.blogspot.com/2018/12/9_19.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_91.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_15.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிறநாட்டுக்
கவிஞர்கள் குறித்துக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
லாவோட்சு, ந.பிச்சமூர்த்தி பற்றிக் கூறி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
போட்டி பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
ஒளியின்
அழைப்பு குறித்து விளக்குதல்.
தாவோயியம்
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக ஐஞ்சிறு காப்பியங்கள் குறித்து
உரைத்தல்.
யசோதர காவியம் குறித்து அறிதல். பிடித்த சிந்தனைகள்
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தத்துவ விளக்கம் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
தமிழர்களின்
அறச்சிந்தனையையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – ரவி என்பதன்
பொருள் ...............................
ந.சி.வி – கமுகு மரம் எதைத் தேடியது?
உ.சி.வி – யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
ஜென்
தத்துவக் கதை ஒன்று எழுதுக.
பிச்சமூர்த்தி குறித்த தகவல்களைத் திரட்டுக.