தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, February 28, 2024
12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு திருவள்ளூர் மாவட்டம் pdf
Tuesday, February 27, 2024
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு விருதுநகர் மாவட்டம் 2024
சமத்துவத்தில் கல்வியின் பங்கு தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf
Role of Education in Equality Tamil Speech, Essay pdf
samathuvathil kalviyin pangu pechu potti pdf
Monday, February 26, 2024
Sunday, February 25, 2024
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4
10th tamil model notes of lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-03-2024 முதல்
08-03-2024
2.பாடம் – தமிழ்
திருப்புதல்
1.‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும்
பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக. தமிழ்த்துகள்
2. ‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!’ - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள்
உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள்
உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச்
சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக. தமிழ்த்துகள்
4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்
பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்’ - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச்
சுட்டி, அதன் இலக்கணம் தருக.
5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும்
நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
6. ‘நமக்கு
உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் -மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ –
இதுபோன்று உலகக் காற்று நாள்
விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.
7. வசன கவிதை - குறிப்பு வரைக.
8. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய
தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக;
தொடரில் அமைக்க.
9. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்
போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
10. மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும்
தருக.
11.விருந்தினரை மகிழ்வித்துக் கூறும்
முகமன் சொற்களை எழுதுக.
·12. ‘தானியம் ஏதும் இல்லாத
நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து
விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி,
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள்
கருத்தைக் குறிப்பிடுக. தமிழ்த்துகள்
13. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு
காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என
அடுக்குத்தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
14. ‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ -
இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
15.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார்,
அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4
9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-03-2024 முதல்
08-03-2024
2.பாடம் – தமிழ்
திருப்புதல்
1.தொல்காப்பியம் ......................
இயல்களைக் கொண்டுள்ளது.
அ.27 ஆ.23 இ.25 ஈ.29
2. மிசை – என்பதன் எதிர்ச்சொல் என்ன?
அ. கீழே ஆ.
மேலே இ. இசை ஈ. வசை
3.தமிழில் ஏறத்தாழ ............. துணைவினைகள்
உள்ளன.
அ.20 ஆ.30 இ.40 ஈ.50 தமிழ்த்துகள்
4. தீரா இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல் ஆ. குணம்,
குற்றம்
இ. பெருமை, சிறுமை ஈ.
நாடாமை, பேணாமை
5. தமிழ் விடு தூது .....................
என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ. தொடர்நிலைச் செய்யுள் ஆ.புதுக்கவிதை
இ. சிற்றிலக்கியம் ஈ. தனிப்பாடல்
6. நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ. அகழி ஆ.
ஆறு இ. இலஞ்சி ஈ. புலரி
7. ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ. திசைச் சொற்கள் ஆ. வடசொற்கள் இ. உரிச்சொற்கள் ஈ. தொகைச்சொற்கள்
8. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு
நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ. தேசியத் திறனறித் தேர்வு ஆ. ஊரகத்
திறனறித் தேர்வு
இ. தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு ஈ.
மூன்றும் சரி
9. கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
........................
அ.நேவிக் ஆ.சுனாமி
இ.சித்தாரா ஈ.அலையிக்
10. பொருந்தாத இணை எது?
அ. ஏறுகோள் – எருதுகட்டி ஆ.
திருவாரூர் - கரிக்கையூர்
இ. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு ஈ. பட்டிமன்றம் -
பட்டிமண்டபம்
11. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட
சொல்லின் பொருள் என்ன?
அ. மறுமை ஆ.
பூவரசு மரம் இ. வளம்
ஈ. பெரிய
12. வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.
13. ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
அ. பணிந்து-பணித்து
ஆ. பொருந்து-பொருத்து
14. துணைவினைகளின் பண்புகள் 2 எழுதுக.
15.கலைச்சொற்கள் தருக.
அ Excavation
ஆ Phoneme
16. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக
மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
17. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர்
அமைக்க.
அ. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும்
கரைக்கும்
ஆ.தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை
அணைக்கும்.
18. பொருத்துங்கள் - பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4
8th tamil model notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-03-2024 முதல் 08-03-2024
2.பாடம் – தமிழ்
திருப்புதல்
1. எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
2. தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக்
குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. தமிழ்த்துகள்
3. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர்
கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
4. காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க.
கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
5. தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத்
தொகுத்து எழுதுக. தமிழ்த்துகள்
6. கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு
வணிகம் குறித்து எழுதுக.
7. எம்.ஜி.ஆரின் பண்பு நலன்களை விளக்கி
எழுதுக.
8. வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய
அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.
9. பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.
10. நூலகம் – கட்டுரை எழுதுக.
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கண்ணியமிகு தலைவர்
7th tamil model notes of lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
04-03-2024 முதல்
08-03-2024
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
மானுடம் வெல்லும் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
கண்ணியமிகு தலைவர்
6.பக்கஎண்
51 – 54
7.கற்றல் விளைவுகள்
T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில்
கலந்துரையாடவும் செய்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
ஆளுமைகள் பற்றிய
விவரங்களைத் தொகுத்து வகைப்படுத்திப் பேசும் திறன் பெறுதல்.
நேர்மையைக்
கடமையாகக் கொண்ட தலைவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி கலந்துரையாடுதல்.
9.நுண்திறன்கள்
கண்ணியமிகு தலைவர்
குறித்து அறிதல்.
உண்மை என்னும்
தலைப்பில் கவிதை எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_16.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_27.html
https://tamilthugal.blogspot.com/2021/03/kanniyamigu-thalaivar-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த தலைவர்
பற்றிக் கூறச்செய்தல்.
நாட்டுப்பற்று
குறித்து அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
காயிதே மில்லத்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கண்ணியமிகு தலைவர்
குறித்து விளக்குதல். காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த
தகவல்களை மாணவர்களுடன் பகிர்தல். எளிமை, நேர்மை, நாட்டுப்பற்று, அரசியல்
பொறுப்புகள், கல்விப்பணிகள், தொழில்துறை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
கண்ணியமிகு தலைவர் குறித்து
மாணவர்களைப் பேசச் செய்தல். தலைமைப் பண்போடு வாழப் பழகுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
எளிமை குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம்
பொருள் அறிதல். பிற தலைவர்களின் பண்புகளைப் பற்றிப் பேசுதல்.
15.மதிப்பீடு
LOT – காயிதே மில்லத் என்ற
அரபுச் சொல்லின் பொருள் ................................
MOT
– ஆட்சிமொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை எழுதுக.
HOT – நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் செய்யும் மக்கள் பணிகளை
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உங்களுக்குப் பிடித்த தலைவரின் தனித்தன்மைகளை எழுதுக.
காயிதே மில்லத் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
-
6th Tamil Model Notes of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு 1...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
Blog Archive
-
▼
2024
(1680)
-
▼
February
(105)
- 12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு திருவள...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தா...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள்...
- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் ...
- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் ம...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் ...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் ம...
- சமத்துவத்தில் கல்வியின் பங்கு தமிழ்ப் பேச்சு கட்டு...
- சமத்துவத்தில் கல்வியின் பங்கு தமிழ்ப் பேச்சு, கட்ட...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் மூ...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் மூன...
- எட்டாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் மூன...
- எட்டாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் மூன்...
- ஏழாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் மூன்ற...
- ஏழாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் மூன்றா...
- ஆறாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் மூன்ற...
- ஆறாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் மூன்றா...
- விவசாயத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு தமிழ்க் கட்டு...
- விவசாயத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு தமிழ்க் கட்டு...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்ற...
- எட்டாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்ற...
- எட்டாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்றா...
- ஏழாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்றாம...
- ஏழாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்றாம்...
- ஆறாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் மூன்றாம...
- ஆறாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் மூன்றாம்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கண்ணியமிக...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மனிதநேயம்
- பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தா...
- பத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய நெடுவினாக்கள் விடைகள...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஏர் புதிதா முதல் மழை விழுந்த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஏர் புதிதா கூடுதல் நெ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf தி...
- 11 ஆம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு மாதி...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ம...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு ...
- ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப்பருவத்தேர்...
- எட்டாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப்பருவத்தேர்வ...
- ஏழாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு ...
- ஆறாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு ...
- 9ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வின...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு வின...
- ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு வின...
- எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத்தேர்வு ...
- 12 ஆம் வகுப்பு வேதியியல் இரண்டாம் திருப்புதல் தேர்...
- 12 ஆம் வகுப்பு வேதியியல் முதல் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் திருப்புதல் தேர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- தேன்சிட்டு பிப்ரவரி மாத இதழ் 2 வினாடி வினா 113 வின...
- தேன்சிட்டு பிப்ரவரி 16 - 29 மாத இதழ் வினாடி வினா 1...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவர...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மலைப்பொழி...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆசிய ஜோதி
- பத்தாம் வகுப்பு தமிழ் சிபிஎஸ்இ வினாத்தாள் pdf 2023
- பத்தாம் வகுப்பு தமிழ் சிபிஎஸ்இ வினாத்தாள் pdf 2022
- பத்தாம் வகுப்பு தமிழ் சிபிஎஸ்இ வினாத்தாள் pdf 2020
- பத்தாம் வகுப்பு தமிழ் இராமானுசர் தன்னலமற்ற தலைவர்க...
- பத்தாம் வகுப்பு இராமானுசர் கூடுதல் நெடுவினா தன்னலம...
- மரங்கள் பேசினால் காடழிப்பின் விளைவுகள் கவிதை If th...
- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு தமிழ்...
- மழைநீர் சேமிப்பின் அவசியம் தமிழ்க் கட்டுரை
- மழைநீர் சேமிப்பின் அவசியம் தமிழ்க் கட்டுரை Necessi...
- மழைநீர் சேமிப்பின் அவசியம் தமிழ்க் கட்டுரை pdf
- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் பங்கு கட்டுரை...
- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் பங்கு தமிழ்க்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு மாத...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு மாத...
- நீதியை நிலைநாட்டிய சிலம்பு சிலப்பதிகாரம் நாடகம் si...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெயர்ச்சொ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அணி இலக்க...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அணி இலக...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அணி இல...
- மாதிரி பாடக்குறிப்பு பத்தாம் வகுப்பு தமிழ் பிப்ரவர...
- தேன்சிட்டு பிப்ரவரி மாத இதழ் 1 வினாடி வினா 120 வின...
- தேன்சிட்டு பிப்ரவரி 1-15 மாத இதழ் வினாடி வினா 120 ...
- 10ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் செயல்திட்ட வரைவு தலைமை ஆசிரி...
- பத்தாம் வகுப்பு தமிழ் பள்ளியைத் தூய்மையாக வைத்திரு...
-
▼
February
(105)