கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 04, 2021

அழகு - குட்டிக்கதை alagu kutty kathai tamil short story

ஒருவன் குயிலிடம் சொன்னான் நீ மட்டும் கருப்பா,
இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்,

கடலிடம் சொன்னான் நீ மட்டும் உப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா
இருக்கும்,

ரோஜாவிடம் சொன்னான் உன்னிடம் முட்கள் இல்லைன்னா எவ்ளோ
நல்லா இருக்கும்,

அப்போது அந்த மூன்றும் ஒன்று சேர்ந்து, ஏ மானிடா உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைன்னா
எவ்ளோ நல்லா இருக்கும் என்றன.

பிறரிடம் குறை காணா மனிதன் என்றுமே அழகு தான்.

தமிழ்த்துகள்

Blog Archive