மதிப்பீட்டுச் செயல்பாடு
1. கடல்பகுதியோடு தொடர்புடைய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
அ. மேய்த்தல்
ஆ. மீன்பிடித்தல்
இ. வேட்டையாடுதல்
ஈ. உழுதல்
2. பாடலின் அடிப்படையில் பொருத்துக.
1 பாயும்புயல் - வீடு
2 பனிமூட்ட ம் - ஊஞ்சல்
3 கட்டுமரம் - அரிச்சுவடி
4 மின்னல்வரி - போர்வை
பாயும் புயல் - ஊஞ்சல்
பனிமூட்டம் - போர்வை
கட்டுமரம் - வீடு
மின்னல்வரி - அரிச்சுவடி
3. கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களை வட்டமிடுக.
அ. முந்நீர் ஆ. பரவை இ. ஆழி
ஈ. மிதவை உ. படகு
அ. முந்நீர் ஆ. பரவை இ. ஆழி
4. கடல்பகுதி சார்ந்த சொற்கள் நான்கினை எழுதுக
(எ.கா. படகு பார்த்தல் – மீன் பிடிக்கச் செல்லுதல்.)
நண்டு பிடித்தல்
நீச்சல் அடித்தல்
உப்பு விளைவித்தல்
அலை அடித்தல்
5. உழவுத் தொழில் சார்ந்த பத்துச் சொற்களை எழுதுக.
(எ.கா. கலப்பை, நீர் இறைத்தல், ....... )
உழுதல்,
விதைத்தல்,
உரமிடுதல்,
களை பறித்தல்,
மருந்து தெளித்தல்,
காவல் காத்தல்,
பாத்தி கட்டுதல்,
கதிர் அறுத்தல்,
தூற்றுதல்,
களமடித்தல்.
6. உங்கள் பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழில் குறித்து நான்கு தொடர்கள் எழுதுக.
குச்சி அடுக்குதல்,
தீப்பெட்டி ஒட்டுதல்,
பெட்டி அளத்தல்,
மருந்து முக்குதல்.