கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 13, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு விருதுநகர் pdf 2023

 PDF LINK கீழே👇

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2023

விடைக்குறிப்பு

விருதுநகர்மாவட்டம்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                            15x1=15                     தமிழ்த்துகள்

1.     அ. மாமல்லபுரம்

2.    இ. அள்ளல் – சேறு

3.    ஆ. ஊரகத் திறனறித் தேர்வு

4.   இ.என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

5.   இ.இலங்கை, சிங்கப்பூர்

6.    ஈ. தொகைச்சொற்கள்        தமிழ்த்துகள்

7.    ஆ.சீவகசிந்தாமணி

8.    ஈ. புலரி

9.    ஆ.பாரதிதாசன்

10.  இ. சிற்றிலக்கியம்

11.   ஆ.3

12.  ஆ.தமிழன்பன்

13.  அ.தமிழோவியம்தமிழ்த்துகள்

14.  ஆ.தமிழ்

15.  ஆ.அடுக்குத்தொடர்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                   4x2=8

16 அ. எவ்வாண்டில் இணையம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது?

ஆ. ஜான்சி ராணி பெண்கள் படையில் தலை சிறந்த தலைவர்களாக விளங்கியோர் யாவர்?

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

17 மற்ற தொழில் செய்பவரையும்,உழுபவரே தாங்கி நிற்பதால் அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர்.தமிழ்த்துகள்

 

18      ஆறு, ஏரி, கிணறு, கண்மாய்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

தமிழ்த்துகள்

19 காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.

          மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது

தமிழ்த்துகள்

20

1.        போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.

2.       அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும்.

3.       தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் குறிப்பிடலாம்.

 

கட்டாய வினா

21. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும்ஐந்துவினாக்களுக்குவிடைஅளிக்க              5x2=10

22 இடிகுரல்  -        உவமைத்தொகை.

பெருங்கடல்  -        பண்புத்தொகை.

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

 

23 அ.௧ ௮

ஆ. ௧௩௩

 

24 ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர்.

இவை 16 வகைகள்.

தமிழ்த்துகள்

25 அ.என் தம்பி பிடித்தால் உடும்புப்பிடி பிடிப்பான்

ஆ.பள்ளி முதல் நாளில் எங்களை ஆசிரியர்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

தமிழ்த்துகள்

26 அ. நானும் என்தம்பியும் சேர்ந்து பணத்தைச் சேர்த்து மகிழ்ந்தோம்.

ஆ. மாறு வேடப் போட்டிக்காக உடையை மாற்று என்றான் என் நண்பன் தமிழ்த்துகள்

 

27 வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர்.

கிளியே பேசு – விளித்தொடர்.

 

 

28 அ. அகழாய்வு

ஆ. இந்திய தேசிய இராணுவம்

தமிழ்த்துகள்

எவையேனும்இரண்டுவினாக்களுக்குவிடைஅளிக்க              2x3=6

29 1.தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் அவர்கள் மறைமலை அடிகளின் மகள் ஆவார்.

2.தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.

3.இவரது தனித் தமிழ்க்கட்டுரை, வடசொல்-தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாடிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

 

30 1.ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் 'ஏறுகள்' என்றழைக்கப்பட்டன.

2.மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப்பொங்கல்.

3.அவற்றை ஒப்பனை செய்து பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பொங்கலை ஊட்டி விடுவர்.

4.இதன் தொடர்ச்சியாகத் தங்கள் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே' ஏறு தழுவுதல்' ஆகும்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

31 அ.தங்கள் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள்விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டது.

ஆ.மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழா.

இ.ஏறுதழுவுதல்.      தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32 1.வெட்டப்படும் நாள் வருமென பட்டமரம் வருத்தப்பட்டது.

2.இலை வெந்து கருகியதால், கட்டையெனும் பெயர் பெற்றதால் வருத்தப்பட்டது.

3.பட்டை உடை கிழிந்து அழகு இழந்ததால் வருத்தப்பட்டது.

          தமிழ்த்துகள்

33 1.புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவியத்தில் ஐவகை நில வருணனைகள் வருகின்றன.

2.தீயிலிட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும், காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் குறிஞ்சி நிலத்தில் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

 

கட்டாய வினா

34 பெரிய புராணம்

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம்  குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை  வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம்  குளமெல்லாம்  கடல் அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்         -  சேக்கிழார்

அல்லது

முத்தொள்ளாயிரம்

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6 தமிழ்த்துகள்

35 1.வல்லினம் இட வேண்டிய இடத்தில் இடாமல் எழுதுவதும் இட அவசியம் இல்லாத இடத்தில் இடுவதும் பொருள் வேறுபாட்டைத் தரும்.

2.கைதட்டு         -        இதில் வல்லினம் மிகாது (இரண்டாம், மூன்றாம், நான்காம்,ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது)

3.கைத்தட்டு      -        சிறிய தட்டு    எனப்பொருள் வேறுபடுவதை அறியலாம்.

4.வாழ்த்துகள்     -        பாராட்டுகள் எனப்பொருள்படும்.

5.வாழ்த்துக்'கள்'-வல்லினம் மிக எழுதினால் வாழ்த்துவதற்காக வழங்கப்பட்ட கள் எனப் பொருள் வேறுபடும்.

தமிழ்த்துகள்

36. மூன்று

தோன்றல் – கல்லூரிச்சாலை

திரிதல் – பற்பசை

கெடுதல் - புறநானூறு

தமிழ்த்துகள்

37 இயல்பாக நடக்கும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

எ.கா– அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

          வெள்ளம்தீப் பட்டதென வெரீஇப்பு ள்ளினம்தம்...  தமிழ்த்துகள்

விளக்கம் –

சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் விரிவது இயல்பானது.

ஆனால் கவிஞர் வெள்ளம் தீப்பிடித்து எரிவதால் பறவைகள் அஞ்சி ஓடுவதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளதால் தற்குறிப்பேற்ற அணியாகிறது.

தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                                      5x5=25

38 நிகழ்ச்சி நிரல்                                                                        5

அல்லது

கவிதை – அன்பின் வழி     தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

 

39 அ. பதிப்பகத்திற்குக்கடிதம்                                                                5

அல்லது

நண்பனுக்குக் கடிதம் தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

 

40 காட்சியைக்கண்டுகவினுறஎழுதுக                                                               5

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

41 அ. இந்நகரத்தில் எத்தனை காக்கைகள் உள்ளன என்று கேட்டார் அக்பர்.சற்றும் சிந்திக்காமல் 50589 காக்கைகள் உள்ளன அரசே என்று பதில் கூறினான் பீர்பால்.எப்படி இதனை உறுதியாக சொல்கிறாய்? எனக் கேட்டார் அக்பர்.தங்களின் ஏவல் ஆட்களை விட்டு எண்ண சொல்லுங்கள் நான் கூறிய எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தால் இந்நகரத்திற்கு உறவினராக உள்ள காக்கைகள் இங்கே வந்திருக்கும். நான் கூறிய எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் இங்கே உள்ள காக்கைகள் தங்கள் உறவினரைப் பார்ப்பதற்காகச் சென்றிருக்கும் என்றார் பீர்பால்.பீர்பாலின் நகைச்சுவையான பேச்சால் அக்பர் மிகவும் மகிழ்ந்தார்.                                                     5

 

ஆ. நீ பாராட்டுப் பெற்ற சூழல்கள் 5

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

42 நயம் பாராட்டுகதமிழ்த்துகள்          5

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

அனைத்துவினாக்களுக்கும்விடைஅளிக்க                        3x8=24

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

43 தூது அனுப்பத் தமிழே சிறந்தது                              8

அல்லது

ஏமாங்கத நாட்டு வளம்

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

44 சாதனைப்பெண்கள்                                                                         8

அல்லது

நீரின்று அமையாது உலகு

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

45 எங்கள் ஊர்ச் சந்தை                                           8

அல்லது

தண்ணீர் கதை                           தமிழ்த்துகள்

 

PDF LINK

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive