கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 20, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கல்வியைப் போற்று ஜூலை 27 - 2026

10th tamil model notes of lesson

lesson plan 2026 july 27

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-07-2026 முதல் 31-07-2026

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கண்ணெனத் தகும் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

கல்வியைப் போற்று

6.பக்கஎண்

42-43

7.கற்றல் விளைவுகள்

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட  இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்றஇறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

கல்வியின் சிறப்பையும் பயனையும் அறிதல்.

9.நுண்திறன்கள்

கல்வியின் அவசியம் குறித்து உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2019/05/10_4.html 

https://tamilthugal.blogspot.com/2023/08/10th-tamil-ppt-power-point-presentation_16.html 

https://tamilthugal.blogspot.com/2020/07/blog-post_41.html 

https://tamilthugal.blogspot.com/2024/05/neethi-venpa-10th-tamil-memory-song.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_47.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/10.html 

https://tamilthugal.blogspot.com/2024/09/10th-tamil-important-notes-tnpsc-tet_7.html 

https://tamilthugal.blogspot.com/2025/07/1-3.html 

https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_82.html 

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_9.html 

https://tamilthugal.blogspot.com/2023/08/pdf-5_15.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/5-10th-tamil-online-test-neethi-venba.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          கல்வியின் பெருமையைக் கேட்டல்.

12.அறிமுகம்

கல்வியின் பெருமையை இலக்கிய வழி அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நீதிவெண்பா பாடலை விளக்குதல். கல்வியின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

கல்வியின் பெருமையைத் தமிழ் இலக்கிய வழி அறிதல். சதாவதானி குறித்து விளக்குதல்.

          கல்வியின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். மனிதர்களை உயர்த்தும் செல்வம் கல்வி என்பதை உணர்த்துதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          கல்வியின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       அறிவு என்பதைக் குறிக்கும் சொல் ......................

          ந.சி.வி – கல்வியை ஏன் போற்றிக் கற்க வேண்டும்?

உ.சி.வி      கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டுதல்.


தமிழ்த்துகள்

Blog Archive