கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 25, 2026

திறன் வகுப்பு 9 தமிழ் விடைக்குறிப்பு மாதாந்திர மதிப்பீடு பிப்ரவரி 2026

THIRAN ASSESSMENT 9TH TAMIL ANSWER KEY FEBRUARY 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 

உத்தேச விடைக்குறிப்பு

1. திராட்சைக் கொத்து 
வெள்ளரிக்காய் 

2. சோளக்கதிர்
கூடைப்பந்து 

3. அ நுங்குவண்டி
ஆ பூங்கொத்து 

4. அ பாம்பு
ஆ பறவைகள் 
இ மான் 
ஈ ஆதிரை

5. அகர வரிசை
1. பச்சைக்கிளி
2. பாலைவனம் 
3. பின்னல்
4. பீர்க்கங்காய் 
5. புதையல் 
6. பூசணிக்காய் 
7. பெருங்காயம் 
8. பேரொலி

6. அ ஆடல் பாடல் 
ஆ சீரும் சிறப்புமாக

7. ஆ தன் கையே தனக்கு உதவி 
அ சோளக்கொல்லை பொம்மையின் மேல் காகம் நின்றிருந்தது

8. அ சிறுமி செடிக்கு நீர் ஊற்றுகிறாள்.
ஆ இது ஒரு பூங்கா 

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

9. அ சொந்த முயற்சியில் உணவு பெற்றுக் கொள்ள விரும்புகிறது

ஆ மீன்

10. படித்துக் காட்டுதல் 

தமிழ்த்துகள்

Blog Archive