கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 23, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர்

 6th tamil third mid term exam answer key 2026 Virudhunagar district 

ஆறாம் வகுப்பு            தமிழ்

மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2026     

விருதுநகர் மாவட்டம்

விடைக்குறிப்பு

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. அ.சிற்பக்கூடம்

2. ஆ.மதுரை

3. இ.சுறுசுறுப்பு

4. இ.இனிமை+ஓசை

5. ஈ.குற்றம்

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

தமிழ்த்துகள்

6.       சோலைகளில் குயில்கள் கூவும்.

         மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

 

7.       மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை.

எனவே காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையவில்லை.

 

8.       ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

, , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.

 

9.       அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும்        கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய        வேண்டும்.

தமிழ்த்துகள்

10.    செவ்விந்தியர்கள் நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.

 ஏனெனில் நிலம் செவ்விந்தியர்களின் தாயாகும்.

அவர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்.

 இந்த மண்ணும் அவர்களுக்கு உரியது.

          தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

ஏதேனும் 1 மட்டும்

 

11.  1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

மதுரை செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.

காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள், தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா என்று சிந்தித்தார்.

அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

 

12.      1.அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

2.அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை

ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

3.எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர,

வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

IV. மனப்பாடப்பகுதி.                                                                            3+2=5

13. பாரதம் அன்றைய நாற்றங்கால்

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள் பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்றுகோலாக

புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது.                          -         தாராபாரதி.

 

14. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

-        திருவள்ளுவர்

தமிழ்த்துகள்

V. எவையேனும் 2.                                                          2 X 2 = 4

 

15. பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து.

தமிழ்த்துகள்

16.அ. நிலவு, மாதம்.

ஆ. அணிகலன், சிரிப்பு.

தமிழ்த்துகள்

17. அ. குடியரசுத்தலைவர்

ஆ. நாட்டுப்பற்று

தமிழ்த்துகள்

VI. கட்டுரை                                                                                  1 X 6 = 6

 

ஏதேனும் 1 மட்டும்

 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

18. தேசிய ஒருமைப்பாடு

19. பாதம்                                    தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive