9th tamil third mid term exam answer key 2026 Virudhunagar district
ஒன்பதாம் வகுப்பு தமிழ்
மூன்றாம் இடைத் தேர்வு பிப்ரவரி 2026
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641
தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. ஈ. அ, ஆ, இ அனைத்தும் 1
2. ஆ. ஏமாங்கத நாடு 1
3. ஈ. உவமைத் தொகை 1
4. அ. கூற்று சரி; காரணம் சரி 1
5. இ. அடிசில் – சோறு 1
6. இ. வினைத்தொகையில் வல்லினம் மிகாது 1
7. ஆ. சீவக சிந்தாமணி 1 தமிழ்த்துகள்
8. இ. தேமாங்கனி - ஏமாங்கதம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. அ. இந்திய தேசிய இராணுவத்தில் யார் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது? 1
ஆ. சமூக வளர்ச்சிக்கு எதை சிறந்த
கருவியாகப் பெரியார் கருதினார்? 1
10. "முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை". 1
வாய்ப்புக்காகக் காத்திருக்கும் திறமை உடைய இளைஞர்களுக்குப் பூமி பாரமில்லை
என்று கவிஞர் வைரமுத்து கூறுகிறார். 1
11. இந்திய தேசிய இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.
தெய்வத்திற்குச் செய்யும் தொண்டினைக் காட்டிலும் தேசத்தொண்டே மேலானதாகும்.
ஆதலால் இராணுவப் பணியில் சேர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். 2
12. எச்செயலையும்
அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி, ஏன்?, எதற்கு?, எப்படி? என்னும் வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவு காண்பது
பகுத்தறிவு எனப்படும். 2
13.
கருக்கொண்ட
பச்சைப்பாம்பு நெற்பயிர்களின் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது. 2
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14. பெருந்தலைவர்
காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும்
தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்குப்
புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. எப்போது அறையை விட்டு
வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. 2
15. ஓடியாடி விளையாடுவது
நன்று,
மாலையில் ஓடியாடி விளையாடுவது
நன்று,
அனைவருடன் சேர்ந்து மாலையில்
ஓடியாடி விளையாடுவது நன்று,
திடலில் அனைவருடன் சேர்ந்து
மாலையில் ஓடியாடி விளையாடுவது நன்று. 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
16. ஓம்புவார் - ஓம்பு+வ்+
ஆர்
ஓம்பு - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி. 2
17. கிடைக்கின்ற பொருள்களும்.
இரும்பை ப் பயன்படுத்தி ச் செய்த கோடரி, செய்த
சீப்பு 2
18.அ. இந்திய தேசிய இராணுவம். 1
ஆ. உலகப்போர் 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. சிறந்த வீரர்களை
உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார்.
அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.
அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன் ஆவார்.
டோக்கியோவுக்குப் பயிற்சிக்குச் சென்ற 45 இளைஞர்களே 'டோக்கியோ கேடட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். 3
20. கவிப்பேரரசு
வைரமுத்து அவர்கள் "ஓ, என் சமகாலத் தோழர்களே!" என்னும் கவிதையில் இளைஞர்களுக்கு அறைகூவல்
விடுக்கிறார்.
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் என்கிறார்.
பண்டைத்தமிழரின் பெருமைகளை எல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்தக் கூறுகிறார்.
எடுப்பார் கைப்பிள்ளையாக இராமல் ஏவுகணை செலுத்துவதிலும் திறமை பெற்று
இனிக் காணும் கோள்களில் கூட தமிழ் வாழ வழிவகை செய்யுங்கள் என்கிறார்.
கட்டுப்பாட்டை மறக்காமல் பொறுமையைக் கடைபிடிக்கக் கூறுகிறார்.
கூட்டுப்புழு தான் நாளை பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் மறக்க வேண்டாம்
என்கிறார். 3
21. வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டிலுள்ள ஊர்களில் நாள்தோறும் கிடைக்கும் உணவு
வகைகள் ஆயிரம்.
அறச்சாலைகள் ஆயிரம்.
அங்கே மகளிர் ஒப்பனை செய்து கொள்ள மணி மாடங்கள் ஆயிரம்.
சிறிதும் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரம்.
அதனால் நிகழும் திருமணங்களும் ஆயிரம்.
ஏமாங்கத நாட்டில் தவறுதல் இன்றி காவல் செய்யும் பாதுகாவலரும் ஆயிரம்
என்று திருத்தக்க தேவர் ஏமாங்கத நாட்டின் வளம் பற்றிக் கூறுகிறார். 3
22. அனைவரும் சிக்கனத்தைக் கடைபிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார்.
விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப் பழக்கம் வளர்வதோடு வீண் செலவும்
ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்க வேண்டும் என்றார்.
திருமணம் போன்ற விழாக்களைப் பகட்டின்றி மிக எளிமையாகவும் சீர்திருத்த
முறையிலும் நடத்த வேண்டும் என்றார். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23. அ பழங்களைப் பறிக்காதீர்கள் – இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம்
மிகும். 1
ஆ வேலையில்லாப் பட்டதாரி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம்
மிகும். 1
இ அத்தனை சிறிய - அத்தனை, இத்தனை என்ற சொற்களின் பின் வல்லினம்
மிகாது.1
24. கட்டாய வினா.
ஓ என் சமகாலத் தோழர்களே
பாய்ந்து பரவும் இளைய நதிகளே
பள்ளம் நிரப்ப வாருங்கள்
காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்
கதிர்கள் சுமந்து தாருங்கள்
முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம்
முதுகில் சுமந்தால் போதாது
சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்த
துணிந்தால் துன்பம் வாராது
- வைரமுத்து. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
விடை அளிக்க 2x5=10
25. அ.பொருத்தமான நயங்கள் இருப்பின் முழு மதிப்பெண்கள் வழங்கலாம்.
அல்லது
ஆ கவிதை
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
26. அ. ஒரு மான் ஓர் ஆமை ஒரு காகம் ஓர் எலி இவர்கள் அனைவரும் நண்பர்கள்.
ஒருநாள் வேடன் விரித்த வலையில் மான் சிக்கிக் கொண்டது. நண்பர்கள் அதனைக் காப்பாற்ற
ஒரு திட்டம் உருவாக்கினர். அவர்கள் திட்டப்படி மான் அசைவின்றி இறந்தது போலப் படுத்துக்
கிடந்தது. காகம் அதன் மேல் அமர்ந்து கொத்திக் கொண்டிருந்தது. ஆமை தன் பங்குக்கு வேடனின்
குறுக்கே நடந்து அவன் கவனத்தை ஈர்த்தது. மான் இறந்து விட்டது என்று எண்ணிய வேடன் ஆமையின்
பின்னே சென்றான். இடைப்பட்ட நேரத்தில் எலி வேடனின் வலையில் வெட்டி எடுத்து மானை விடுதலை
செய்தது. காகம் விரைந்து சென்று ஆமையைத் தூக்கி வேடன் கைக்கு எட்டாமல் வெளியே விட்டது.
கூட்டு முயற்சியால் சிறந்த வெற்றியை அடையலாம் என்பதே இந்தப் பஞ்சதந்திரக் கதை நமக்கு
உணர்த்தும் நீதியாகும்.
அல்லது
ஆ சமூகத்திற்கு நீங்கள் செய்த 5 பணிகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
விடை அளிக்க 1x8=8
27. அ. இந்திய விண்வெளித்துறை
அல்லது
ஆ. பெரியார் சீரமைப்புகள் 8
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641
தமிழ்த்துகள்
