கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 23, 2026

ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர்

 9th tamil third mid term exam answer key 2026 Virudhunagar district 

ஏழாம் வகுப்பு                          தமிழ்

மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2026

விருதுநகர் மாவட்டம்              விடைக்குறிப்பு

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

1. ஈ தாமிரபரணி

2. அ துன்பம்

3. ஆ பாரதிதாசன்

4. அ.இரட்டைக்கிளவி  

5. இ நாடு+என்ப

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

6.       1.அங்கவை    2.சங்கவை

தமிழ்த்துகள்

7.       1.பச்சையாறு           2.மணிமுத்தாறு        3.சிற்றாறு

4.காரையாறு           5.சேர்வலாறு           6.கடனாநதி.

தமிழ்த்துகள்

8. 1.   இடக்கரடக்கல்

2.       மங்கலம்

3.       குழூஉக்குறி.

தமிழ்த்துகள்

9. பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

தமிழ்த்துகள்

10.      வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் இவற்றையெல்லாம் ஒரு செயலைச் செய்ய ஆராய வேண்டும்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

11.    திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில்.

தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடைபெறுகின்றது.

இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளன.

இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.

மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன..

தமிழ்த்துகள்

12.      1.உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.

2.ஒப்புரவு என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

IV. மனப்பாடப்பகுதி.                                                                                    5

13.

அறம் என்னும் கதிர்

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.                                  -         முனைப்பாடியார்  

தமிழ்த்துகள்

14. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.       

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

V. எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                            2 X 2 = 4

தமிழ்த்துகள்

15. அ. நகமும் சதையும் போல.

ஆ. பசுமரத்தாணி போல.

தமிழ்த்துகள்

16. அ.சிறுமி.

ஆ.அரசி.    தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

17. அ. வேளாண்மை.

ஆ. செல்வம்.                              தமிழ்த்துகள்

VI. விடையளி                                                                                1 X 6 = 6

18 அ. என்னைக் கவர்ந்த நூல்

அல்லது

ஆ. உண்மை ஒளி

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive