கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 23, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர்

 8th tamil third mid term exam answer key 2026 Virudhunagar district 

எட்டாம் வகுப்பு             தமிழ்

மூன்றாம் இடைப்பருவத் தேர்வு         பிப்ரவரி       2026                  விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                   5 X 1 = 5

1. இ.நமனைக்

2. ஈ. இலவசக் காலணித் திட்டம்

3 இ.மிகுதி                                தமிழ்த்துகள்

4 ஈ.பெருமை+செல்வம்

5 இ.காலாழி

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

பொருத்துக.                                                                                             3 X 1 = 3

6 மண்ணால் குதிரை செய்தான்

7 இராமனுக்குத் தம்பி இலக்குவன்

8 ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்                             தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.                                                     5 X 2 = 10

9          சிலம்பு, தண்டை, பாடகம், மணிக்கச்சம், கால் மோதிரம், பீலி.       தமிழ்த்துகள்

10  திரைத்துறையில் எம்.ஜி.ஆர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கினார்.

11         இறைவனின் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் மனிதனின் மனம் கலங்குகிறது. தமிழ்த்துகள்

12 சொற்கள் நான்கு வகைப்படும்.

அவை

1.          பெயர்ச்சொல்

2.         வினைச்சொல்

3.         இடைச்சொல்

4.         உரிச்சொல்.

தமிழ்த்துகள்

 13.       மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர்.

உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே.

இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை.

14.                    விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று.

 அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

15.                    கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் 2 வினாக்களுக்கு விடை தருக.                                                          2 X 4 = 8

16)     உரிச் சொற்களில் ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவது உண்டு.

கடி என்னும் ஒரே சொல் மணம், காவல், விரைவு, கூர்மை எனப் பல பொருள்களில் வரும்.

எடுத்துக்காட்டு

கடிமலர் - மணம் மிக்க மலர்

கடிநகர் - காவல்மிக்க நகர்

கடிவிடுதும் - விரைவாக விடுவோம்

கடிநுனி - கூர்மையான நுனி.

17)      1907ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத்தமிழன் என்னும் வார இதழைக் காலணா விலையில் தொடங்கினார்.

ஒரு ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார்.

உயர்நிலையையும் இடைநிலையையும் கடை நிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.

தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

18)     முதியவர்கள், பார்வையற்றவர்களுக்குச் சாலையைக் கடக்கும் போது உதவி செய்தல்.

படிப்பில் பின்தங்கிய நண்பனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து  உதவுதல்.

பெற்றோருக்கு வேலை செய்வதில் உதவி செய்தல்.

ஏழை எளியவர்களுக்கு  உதவிகளைச் செய்தல்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தல்.

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.                                                                1 X 6 = 6

19. எம்.ஜி.ஆரின் பண்புநலன்கள்.

20. அயோத்திதாசரின் சிந்தனைகள்.                 

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

அடிபிறழாமல் எழுது.                                                                     2+4=6

21. அ பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

                                                                        - திருமூலர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.                                                   2 X 2 = 4

22 அ அதைச் செய்தது நான் அல்லேன்.

ஆ பகைவர் நீவிர் அல்லீர்

23 அ முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

ஆ மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை.

24 அ தொண்டு.

ஆ தலைமைப்பண்பு

விடையளி.                                                                                                        1 X 8 = 8

25     அ. உறவினருக்குக் கடிதம்.

அல்லது

ஆ குப்புசாமியை நினைத்துக் கண்ணீர்விட்ட நிகழ்வு

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive