கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, November 16, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2023 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 9th tamil second mid term question answer key 2023 virudhunagar district 

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2023

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 8x1=8  தமிழ்த்துகள்

1. ௧ அ-3, ஆ-4, இ-1, ஈ-2                                                  1

2. அ.முத்துலெட்சுமி                                                          1

3. ஈ. கெடுதல்                                                                   1

4. ஆ. தீர்த்தங்கரர் உருவங்கள்                                             1

5. அ.ஆண்டாள்                                                                1

6. இ. ஒருமைக்கும் பன்மைக்கும்                                         1

7. அ. பூவாது, மூவாது                                                         1        தமிழ்த்துகள்

8. இ. சிறுபஞ்சமூலம்                                                         1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                                   3x2=6

வினா எண் 13 கட்டாயம்

9.       1.        பெண்கள் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.                                                                                                          1

2.       எனவே அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.       1

தமிழ்த்துகள்

10.      இடிகுரல்      -        உவமைத்தொகை.                                                   1

பெருங்கடல்  -        பண்புத்தொகை.                                                                1

தமிழ்த்துகள்

11. பெண்கல்வி, பெண் விடுதலை, தமிழுணர்ச்சி ஊட்டுதல், பகுத்தறிவு பரப்புதல், அன்போடு விருந்து ஓம்புதல் முதலியன தலைவியின் பேச்சில் வெளிப்படும் பாடுபொருள்கள் ஆகும்                                                                                     1

தமிழ்த்துகள்

12.               இசைத் தூண்கள் விஜயநகர மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டவை. 2

தமிழ்த்துகள்

13.      கட்டாய வினா

சுழன்றும்ஏர்ப் பின்னது  உலகம்  அதனால்

உழந்தும் உழவே தலை                                                                                   2

 

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                                   3x2=6

14.பிழை நீக்கி எழுதுதல்

அ. மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்.                                                   1

ஆ. நல்ல தமிழில் எழுதுவோம்.                                                                         1

 

15. மரபுப் பிழை நீக்கி எழுதுதல்

அ. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்                                           1

ஆ. தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார்                                                   1

தமிழ்த்துகள்

16. கலைச்சொல்

அ. மெல்லிசை                                                                                             1

ஆ. சொற்றொடர்                                                                                           1

 

17. அகராதி காண்க

அ. காடு,  மணம், பூ                                                                                         1

ஆ. பரமபதம், ஒழுங்கு, அணை கயிறு , பூமாலை                                                 1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

18. அ.மொழித்தேனைப் பவளவாய் திறந்து படித்தாள்                                            1

ஆ. முத்துநகை தன் புருவ வில்லில் மை தீட்டினாள்                                            1

 

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                                   4x3=12

வினா எண் 24 கட்டாயம்

19. ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.                                                          3

தமிழ்த்துகள்

20.     1.ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்களைச் செதுக்கினர்.

2.கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பமாகக் கலைநயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.                                                                                      3

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

21. கைபிடி = கை+ஐ+பிடி கையைப் பிடி எனப் பொருள் தரும்.

கைப்பிடி = கை+ப்+பிடி       

பாத்திரத்தில் உள்ள கைப்பிடி எனப் பொருள் தரும்.

புணர்ச்சி : கை+ஐ+பிடி-கைபிடி

இதில் இரண்டாம் வேற்றுமை உருபான '' மறைந்து வருவதால் இது இரண்டாம் வேற்றுமைத்தொகை.

கை+ப்+பிடி    = கைப்பிடி

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகுந்து வரும் என்பதால் கைப்பிடி ஆனது.                                                                                                 3

 

22. தான நன்ன தன்னனானே தன்னனானே...

தான நன்ன தன்னானே தனானானே...

பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் படிக்க வைப்போம்!

பேரும் புகழும் பெறவே செய்வோம் பெறவே செய்வோம்!

பெண்ணொருத்தி படித்தாலே...(இரு முறை)

நற் பேறு வரும் குடும்பத்திற்கே...

கண்ட குப்பை கழித்து வீட்டை நல்ல கோயிலாக ஆக்கிவிடுவாள்!

பண்போடு யாவருக்கும் நல்ல பணிவிடைகள் செய்திடுவாள்!

என்ன வேலை கொடுத்த போதும்...(இரு முறை)

சொன்ன நேரம் முடித்து விடுவாள்!

கல்வியும் கற்றிடுவாள் நல்ல வேலைக்கும் சென்று வருவாள்!                                3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

23. 1.தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் அவர்கள் மறைமலை அடிகளின் மகள் ஆவார்.                                                                                                           1

2.தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.                                             1

3.இவரது தனித் தமிழ்க்கட்டுரை, வடசொல்-தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாடிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.                                                1

 

24. கட்டாய வினா

இராவண காவியம்

கல்லிடைப் பிறந்த ஆறும்

    கரைபொரு குளனும் தோயும்

முல்லை அம் புறவில் தோன்றும்

      முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

       நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல் அம்செறுவில் காஞ்சி

        வஞ்சியும் மருதம் பூக்கும்                                   

                                                -  புலவர் குழந்தை                                      3

 

விடை அளிக்க                                                                         2x5=10

25. அ. அனுப்புநர்              ½

பெறுநர்                            ½

விளி                               ½

பொருள்                           ½                  தமிழ்த்துகள்

செய்தி                            

முடிப்பு                             ½

இடம் நாள்                        ½

உறைமேல் முகவரி           ½

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

அல்லது

.

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும். அறிவுத்திறம் பெற அனைவரும் வாரீர்.

   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                                            5                                             

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

26. கவிதை                                                                                                  5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

விடை அளிக்க                                                                          1x8=8

27. அ. தமிழ்நாட்டுச் சிற்பங்கள்                                                                          8

அல்லது                           தமிழ்த்துகள்

. அண்ணா வானொலி உரை                                 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

                                                         

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive