9th Tamil Model Notes of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
27-11-2023 முதல் 01-12-2023
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
வாழிய நிலனே –
விரிவானம், கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
சந்தை, ஆகுபெயர்
6.பக்கஎண்
194 - 209
7.கற்றல் விளைவுகள்
T-9036 ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்து உரையாடலாக/கலந்துரையாடலாக
வெளிப்படுத்துதல்.
T-9037 மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம்
வெளிப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கையாளுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
சந்தை வணிகம் குறித்து அறிதல்.
ஆகுபெயரை உணர்தல்.
9.நுண்திறன்கள்
சந்தையில்
விற்கும் பொருட்களுக்கான விளம்பரப் பதாகை எழுதுதல்.
ஆகுபெயர் என்பதன்
பொருள் விளக்கத்தைப் படித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_78.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_0.html
https://tamilthugal.blogspot.com/2020/08/7-9-9th-tamil-unit-7-santhai-virivaanam.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-7-unit-7-santhai-9th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2023/01/9-7-9th-big-question-answer-santhai.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-9th-tamil-katturai-santhai-virivaanam.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_32.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-6-9th-tamil-online-test-aakupeyar.html
https://tamilthugal.blogspot.com/2021/06/18-tamil-ilakkanam-18-vakai-aagupeyar.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-7-9th-tamil-ilakkanam-aagupeyar.html
11.ஆயத்தப்படுத்துதல்
தேவையான
பொருள்களை வாங்கும் முறை பற்றிக் கூறச் செய்தல்.
ஆகுபெயர்
பற்றிக் கேட்டல்.
12.அறிமுகம்
சந்தையையும் அதன் சிறப்பையும் அறிதல்.
அறுவகைப் பெயர்களைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
சந்தை பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
வணிகம்
குறித்து விளக்குதல்.
மாணவர்கள் சந்தை
அனுபவங்கள் குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக வணிகம் குறித்து உரைத்தல். ஆகுபெயரை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். புதிய எடுத்துக்காட்டுகளை மாணவர்கள்
கூறச்செய்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின்
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
சந்தை பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
ஆகுபெயர்களை
அறிதல்.
15.மதிப்பீடு
LOT – சினை என்பதன்
பொருள் ..............................
MOT
– பண்பாகுபெயர் - விளக்குக.
HOT – சந்தை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
ஆகுபெயர்களை
அறிந்து பட்டியலிடுக.
சந்தை குறித்த தகவல்களைத் திரட்டுக.