ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-12-2023 முதல் 08-12-2023
2.பருவம்
2
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
மூன்று இயல்களும்
5.உட்பாடத்தலைப்பு
திருப்புதல்
6.பக்கஎண்
இரண்டாம் பருவம் முழுவதும்
7.கற்றல் விளைவுகள்
பொருத்தமுடைய அனைத்தும்
8.கற்றல் நோக்கங்கள்
இயல் 1 முதல் இயல் 3 முடிய
9.நுண்திறன்கள்
இரண்டாம் பருவத் தேர்வை நன்கு புரிந்து எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/12/7th-tamil-ii-term-model-question-paper.html
https://tamilthugal.blogspot.com/2022/12/7th-tamil-half-yearly-second-term-exam.html
https://tamilthugal.blogspot.com/2022/12/7th-tamil-half-yearly-exam-question.html
https://tamilthugal.blogspot.com/2022/12/7th-tamil-half-yearly-exam-question_19.html
11.ஆயத்தப்படுத்துதல்
சிறு தேர்வுகள் மூலம் பருவத்தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.
12.அறிமுகம்
தொகுத்தறித் தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
பருவத்தேர்வுக்கு மாணவர்களைத்
தயார்படுத்துதல். சிறு தேர்வுகள் வைத்து மதிப்பீடு செய்தல். தேர்வு எழுதும்
முறையைக் கூறுதல். அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல். தன்னம்பிக்கையை வளர்த்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை
அறிதல், பாடக் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள
வழிகாட்டுதல்.
15.மதிப்பீடு
LOT – முதனிலைத்
தொழிற்பெயருக்கு உதாரணம் ..............................
MOT – முதனிலைத் தொழிற்பெயர்
என்றால் என்ன?
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பற்றி எழுதுக.
HOT – நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு எளிமையாக மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். மீத்திற மாணவருடன் இணைந்து பாடப்பொருளை அறிதல்.
17.தொடர்பணி
தேர்வுப் பகுதிகளைப் புரிந்து
கற்றல்.