ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
25-11-2024 முதல் 29-11-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
வாழிய நிலனே – கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
சீவகசிந்தாமணி,
முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி.
6.பக்கஎண்
186 - 193
7.கற்றல் விளைவுகள்
T-9033 பெருங்காப்பியம் காட்சிப்படுத்தியுள்ள செழிப்பான நாட்டு வளத்தினை மொழிவழி பெற்று சுவைத்தல், சொல் வளங்களைப் பயன்படுத்துதல்.
T-9034 இலக்கியங்கள் விவரிக்கும் நாட்டு வளம் குறித்த செய்திகளை
அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
T-9035
இலக்கியங்கள் வழி அறிந்த நகர அமைப்புகளை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
சங்ககால மதுரைநகரக் காட்சிகளை இலக்கியங்கள்வழி அறிதல்.
9.நுண்திறன்கள்
இயற்கைக்
காட்சிகளைக் கண்டு பாடல்கள்/ கவிதைகள் எழுதுதல்.
மூவேந்தர்
அரசாட்சி,
வளங்கள், வீரம், வெற்றி.பற்றி எழுதுதல்.
நகர காட்சிகளை
வருணித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_76.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_69.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_94.html
https://tamilthugal.blogspot.com/2018/12/9.html
https://tamilthugal.blogspot.com/2019/01/1-9-3-qr-code-video_9.html
https://tamilthugal.blogspot.com/2019/01/2-9-3-qr-code-video_9.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-seevaga.html
https://tamilthugal.blogspot.com/2019/01/1-9-3-qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2019/01/2-9-3-qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2018/12/9_30.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-muthollayiram.html
https://tamilthugal.blogspot.com/2022/05/mangudi-maruthanar.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-maduraikanji.html
11.ஆயத்தப்படுத்துதல்
விரும்பும்
இயற்கை வளங்கள் பற்றிக் கூறச் செய்தல்.
மூவேந்தர்கள்
பற்றிக் கேட்டல்.
12.அறிமுகம்
மதுரையையும் அதன் சிறப்பையும் அறிதல்.
ஐம்பெருங்காப்பியங்களைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஏமாங்கத நாட்டு
வளம் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
சீவகசிந்தாமணி
குறித்து விளக்குதல்.
மூவேந்தர் சிறப்பு
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக நாட்டுவளம் குறித்து உரைத்தல். மதுரை
மாநகரின் வருணனையை விளக்குதல். பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி குறித்துக்
கூறச்செய்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின்
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மதுரை பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
தமிழர்களின்
நாட்டு வளங்களையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – அணங்கு என்பதன்
பொருள் ..............................
ந.சி.வி – முத்தொள்ளாயிரம் - விளக்குக.
உ.சி.வி – ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின்
வளங்களோடு ஒப்பிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப்
பிடித்த இயற்கை வளங்களை ஓவியமாக வரைக.
மதுரை குறித்த தகவல்களைத் திரட்டுக.