10th Tamil Model Notes of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
02-12-2024 முதல் 06-12-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
அன்பின் மொழி –
விரிவானம், கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
ஒருவன்
இருக்கிறான், அணி
6.பக்கஎண்
216 - 229
7.கற்றல் விளைவுகள்
T-1048 நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன்
படித்தல், அது போல எழுதுதல்.
T-1049 அணியிலக்கணக் கூறுகளை செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன்
சுவையுணர்ந்து நயத்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
கதையின் எழுத்து
நடையை அறிதல்.
9.நுண்திறன்கள்
கதைப்பகுதியில்
மனம் கவர்ந்த கதாபாத்திரம் பற்றியும் அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்துதல்.
அணி செய்யுளுக்கு
அழகு சேர்க்கும் விதம் குறித்துக் கூறுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_19.html
https://tamilthugal.blogspot.com/2020/06/10th-tamil-vir.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-9-oruvan-iru.html
https://tamilthugal.blogspot.com/2021/02/tenth-tamil-ani-ilakkanam-q.html
https://tamilthugal.blogspot.com/2020/04/thanmai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/niral-nirai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/theevaga-ani.html
https://tamilthugal.blogspot.com/2020/04/tharkuripetra-ani.html
https://tamilthugal.blogspot.com/2019/09/9.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-ani-ilakkanam.html
11.ஆயத்தப்படுத்துதல்
அணி
பற்றிக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த கதையைக் கேட்டல்.
12.அறிமுகம்
அழகிரிசாமி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
அணியின் வகைகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஒருவன் இருக்கிறான் கதையை விளக்குதல்.
குப்புசாமி குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். விரும்பிய கதைமாந்தர் குறித்து மாணவர்கள் பேசுதல். இலக்கிய
வடிவங்களை அறிதல்.
அணியை விளக்குதல். எடுத்துக்காட்டுகளுடன் அணிகளை அறிந்துகொள்ளுதல்.
மாணவர்களிடம் படைப்பாற்றலை
உருவாக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அழகிரிசாமி
குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச்
செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – அணி என்பதன்
பொருள் ................
ந.சி.வி – தன்மையணியை விளக்குக.
உ.சி.வி – ஒருவன் இருக்கிறான் கதையைச் சுருக்கி எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
அணி குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
சிறுகதை எழுத முயலுதல்.