கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 26, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-12-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-7

4.பாடத்தலைப்பு

முதல் 7 இயல்கள்

5.உட்பாடத்தலைப்பு

திருப்புதல்

6.பக்கஎண்

1-209

7.கற்றல் விளைவுகள்

பொருத்தமுடைய அனைத்தும்

8.கற்றல் நோக்கங்கள்

இயல் 1 முதல் இயல் 7 முடிய

9.நுண்திறன்கள்

அரையாண்டுத் தேர்வை நன்கு புரிந்து எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/9th-tamil-half-yearly-model-question-1.html

https://tamilthugal.blogspot.com/2022/12/9th-tamil-half-yearly-model-question-2.html

https://tamilthugal.blogspot.com/2022/12/pdf-9th-tamil-half-yearly-exam-answer.html

https://tamilthugal.blogspot.com/2022/12/9th-tamil-half-yearly-exam-question_35.html

https://tamilthugal.blogspot.com/2022/12/9th-tamil-half-yearly-exam-question_18.html

https://tamilthugal.blogspot.com/2022/12/9th-tamil-half-yearly-exam-question_19.html

https://tamilthugal.blogspot.com/2022/12/9th-tamil-half-yearly-exam-question_16.html

https://tamilthugal.blogspot.com/2022/11/pdf-9th-tamil-model-half-yearly-exam.html

https://tamilthugal.blogspot.com/2022/12/2-pdf-9th-tamil-model-half-yearly-exam.html

 

11.ஆயத்தப்படுத்துதல்

சிறு தேர்வுகள் மூலம் அரையாண்டுத்தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.

12.அறிமுகம்

அரையாண்டுத் தேர்வு எழுதும் முறையைக் கூறுத்ல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அரையாண்டுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல். சிறு தேர்வுகள் வைத்து மதிப்பீடு செய்தல். தேர்வு எழுதும் முறையைக் கூறுதல். அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல். தன்னம்பிக்கையை வளர்த்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டுதல்.

15.மதிப்பீடு

          LOT சினை என்பதன் பொருள் ..............................

          MOT – பண்பாகுபெயர் - விளக்குக.

HOT – சந்தை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு எளிமையாக மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். மீத்திற மாணவருடன் இணைந்து பாடப்பொருளை அறிதல்.

17.தொடர்பணி

தேர்வுப் பகுதிகளைப் புரிந்து கற்றல்.

தமிழ்த்துகள்

Blog Archive