8th Tamil Model Notes of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
02-12-2024 முதல் 06-12-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
பாருக்குள்ளே நல்ல
நாடு – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
அறிவுசால்
ஔவையார், வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
6.பக்கஎண்
155 - 166
7.கற்றல் விளைவுகள்
T-816 மொழி பற்றிய நுட்பங்களை
அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன்
மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்.)
8.கற்றல் நோக்கங்கள்
நாடகத்தைப்
படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.
வல்லினம் மிகும்
இடங்கள், மிகா இடங்கள் அறிந்து பயன்படுத்துதல்.
9.நுண்திறன்கள்
பெண் கல்வியின்
முக்கியத்துவம் குறித்து பேசுதல் மற்றும் எழுதுதல்.
வல்லினம் மிகா
இடங்களுக்கான விதிகளைத் தொகுத்து எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/11/7-8th-tamil-mindmap-unit-7_79.html
https://tamilthugal.blogspot.com/2022/02/8-8th-tamil-avvaiyar-virivanam-unit-7.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_89.html
https://tamilthugal.blogspot.com/2022/01/8-7-vallinam-migumidam-8th.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-3-1.html
11.ஆயத்தப்படுத்துதல்
ஔவையார் குறித்து
மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வல்லினம் மிகும்
இடங்களை அறிமுகப்படுத்துதல்.
வல்லினம் மிகா
இடங்களை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஔவையார்
நாடகத்தின் கதையைக் கூறுதல். புலவர்களின் திறமையை உணரச் செய்தல். வல்லினம் மிகும்
மிகா இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல். பெண்கல்வியின் அவசியம் அறிதல். பொருள்
மாறாமல் சரியாக எழுத வல்லினம் மிகும் மிகா இடங்களை அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ்ப்புலவர்கள் குறித்துக் கூறுதல். வல்லினம் குறித்துக்
கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – திசைப்பெயர்களை அடுத்து
வல்லினம் ............................
ந.சி.வி – சந்திப்பிழை என்றால் என்ன?
உ.சி.வி – அறிவுசால் ஔவையார் நாடகத்தைக் கதையாக எழுதுக.
வல்லினம் மிகாத் தொடர்கள் 5
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
ஔவையாரின் பாடல்களைப் பட்டியலிடுக.