கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, November 16, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர் 2023 விடைக்குறிப்பு

 6th Tamil second mid term exam answer key virudhunagar district november 2023

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர் 2023

ஆறாம் வகுப்பு                      தமிழ்                                       விடைக்குறிப்பு

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                         5X1=5

1. ஈ.பொறை

2. அ.புதியன

3. இ.ஊக்கம்          தமிழ்த்துகள்

4. இ.மூத்தோர்

5. ஆ.மாசு+அற

3 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              3X2=6

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

6. மாற்றார் கைப்பொருளை அதாவது பிறர் உழைப்பை நம்பி வாழக்கூடாது.

7. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் -

    பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்,    கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்                   தமிழ்த்துகள்

8. நாம் நற்பண்புகள் உடையவருடன் நட்புக் கொள்ள வேண்டும் தமிழ்த்துகள்

9. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத்  தூய்மை செய்வதற்காகப் போகிப்பண்டிகை

    கொண்டாடப்படுகிறது.              தமிழ்த்துகள்

10.      சேர நாடு,      சோழ நாடு,    பாண்டிய நாடு.                   தமிழ்த்துகள்

ஒன்றனுக்கு மட்டும் விடையளி                                           1X4=4

11. காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு  இருந்தன.

அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.                   தமிழ்த்துகள்

மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.

மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

12. 1.   பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.

2.       பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.

3.       இனிய சொற்களைப் பேசுதல்.

4.       எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.

5.       கல்வி அறிவு பெறுதல்.

6.       எல்லோரையும் சமமாகப் பேணுதல்.          தமிழ்த்துகள்

7.       அறிவுடையவராய் இருத்தல்.

8.       நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

மனப்பாடப்பகுதி                                                                          5

13. மூதுரை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்                தமிழ்த்துகள்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

-        ஔவையார்.

14.திருக்குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து                             தமிழ்த்துகள்

நோக்கக் குழையும் விருந்து.

2 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              2X2=4

15.அ. நூலகம்                                                ஆ. ஒப்பனை

16. அ. நன்றி                                                 ஆ. மண்டபம்

17.அ. மணம்                                                  ஆ. காளை              தமிழ்த்துகள்

விடையளி                                                                                           6

18.அ. காமராசர்                  அல்லது                 ஆ.பொங்கல் திருநாள்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

செ.பாலமுருகன், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive