பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள் 2024 விருதுநகர் மாவட்டம்
பத்தாம்
வகுப்பு
தமிழ்
தமிழ்
மன்றத் தேர்வு சனவரி 2024
விடைக் குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
ANSWER KEY PDF LINK கீழே👇
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1.
அ.கைமாறு கருதாமல் அறம் செய்வது
2.
ஆ.பால் வழுவமைதி
3.
அ.தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
4.
இ.உருவகம் தமிழ்த்துகள்
5.
ஆ.பாரதியார்
6.
ஈ.பாடல், கேட்டவர்
7.
அ.பொய்க்கால் குதிரையாட்டம்
8.
இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் தமிழ்த்துகள்
9.
ஆ.வினைத்தொகை
10.
ஈ.சிலப்பதிகாரம்
11.
அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
12.
இ.முல்லைப்பாட்டு தமிழ்த்துகள்
13.
அ.சக்கரம்
14.
ஆ.நப்பூதனார்
15. இ.தடக்கை
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16
அ.செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?
ஆ.திருமூலர்
தம் திருமந்திரத்தில் எது உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று
கூறியுள்ளார்?
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17
1. உயிரைக் காக்கும் காற்றே
உறவறியாக்
காற்றே
மரம்
அசைந்தால் மலர்ந்திடுவாய்.
2. மரம் இல்லையேல் காற்று இல்லை
காற்று
இல்லையேல் நாம் இல்லை
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம்
பெற்று வருகின்றோம்,
நீயும் அந்த வள்ளலிடம்
சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
19 ஜெயகாந்தனின் திரைப்படமான
படைப்புகள்
1.
சில நேரங்களில் சில மனிதர்கள்
2.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
3.
ஊருக்கு நூறு பேர்
4.
உன்னைப் போல் ஒருவன்
5.
யாருக்காக அழுதான்
20
1.பாசவர் - வெற்றிலை விற்போர்.
2.வாசவர் - ஏலம் முதலான நறுமணப் பொருள்கள் விற்பவர்.
3.பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர்.
4.உமணர் - வெண்மையான
உப்பு விற்பவர்.
கட்டாய வினா
21 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22 அ.முத்துப்பல் - உவமைத்தொகை - சிறுமி முத்துப் போன்ற பல்
வரிசை தெரிய சிரித்தாள்.
ஆ. எழுகதிர்
- வினைத்தொகை - நேற்று எழுந்த கதிர் இன்று எழுகின்ற கதிர் நாளை எழும்கதிர் நமக்கு நம்பிக்கையைத்
தருகிறது.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23
அ. ஆவணம்
ஆ. குறியீட்டியல்
24
உறங்குவாய் –
உறங்கு + வ் + ஆய்
உறங்கு
- பகுதி
வ்
- எதிர்கால இடைநிலை
ஆய்
- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
25
அ.கூத்துக் கலைஞர்
பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
ஆ. ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
26
அ. கொடுத்த வாக்கைக்
காப்பாற்றுவதில் சிலைமேல் எழுத்து போல உறுதியாக இருக்க வேண்டும்.
ஆ. சில
உறவுகளைத் தாமரை இலை நீர் போல வைத்துக் கொள்ள வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
27
அ. சிறு
பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும்.
ஆ. பாதை
தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
28
ஆறு
கார்
காலம், குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக்
காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29
அ.தனிப்பெரும்
வளத்தினால்
ஆ.அந்நாட்டு
மக்களின் அறிவொழுக்கங்கள்
இ.மொழி
30
தேவராட்டம்
போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை.
ஆட்டக்
கலைஞர்கள் சேவைப் பலகை. சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டே
ஆடுகின்றனர்.
இசைச்
சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
31
இடம் -
சென்னை பற்றிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து ம.பொ.சி. அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்
பொருள்
- தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம். அதாவது உயிரைக் கொடுத்தேனும் சென்னையைக்
காப்போம் என்கிறார்
விளக்கம்
- என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில்
ம.பொ.சி. கூறியது தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32 1.எரியும் நெருப்பைப் போல ஒளிரும்
பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்!
2.சிவந்த பூக்கள் கொண்ட அசோக
மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்!
3.மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும்
கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்!
4.மானமும் வெற்றியும் உடைய நன்னனின்
கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
5.அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள்
போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!
6.அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில்
வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.
7.உறவினர் போல
உங்களுடன் பழகுவார்கள், என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக
பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
33
1. பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும்
மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.
2. கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர்
தாம் இயற்றிய கவிதையை மன்னன் முன்பு பாட, அதைப்
பொருட்படுத்தாமல் மன்னன் அவரை அவமதித்தான்.
3. மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்.
4. மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக்
கோவிலை விட்டு நீங்கி,
வட திரு ஆலவாயில்
சென்று தங்கினார்.
5. இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு
இறைவனை வேண்டி,
இடைக் காடனாருக்குச்
சிறப்புச் செய்தான்.
6. இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.
கட்டாய வினா
34
அ. கம்பராமாயணம்
பாலகாண்டம்
– நாட்டுப்படலம்
தண்டலை
மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண்
முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை
யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக
ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.
– கம்பர்.
அல்லது
ஆ.பெருமாள்
திருமொழி
வாளால்
அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் தமிழ்த்துகள்
மாளாத
காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத்
துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா
உனதருளே பார்ப்பன் அடியேனே. -
குலசேகராழ்வார்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6 தமிழ்த்துகள்
35 ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
அளவடிகளைப்
பெற்று வரும்
இயற்சீர்
பயின்று வரும்
மூன்று
அடி முதல் எழுதுவோர் மனநிலைக்கு ஏற்ப அடிகள் அமையும்
ஆசிரியத்
தளை மிகுதியாக வரும்
ஈற்று
அடியில் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு
அகவல்
ஓசை பெற்று வரும்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
36.அணி
சுட்டல் - சொல் பின்வருநிலையணி இடம் பெற்றுள்ளது.
இலக்கணம்
- ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல்
பின்வருநிலையணி ஆகும்.
பொருத்தம் - ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும்
மதிப்புடையராகச் செய்வது செல்வம். அது இல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு
இல்லை.
மீண்டும் மீண்டும் வந்த சொல் - பொருள்
இப்பாடலில் பொருள் எனும் சொல் மீண்டும் மீண்டும் வந்து
வெவ்வேறு பொருளைத் தந்துள்ளதால் இப்பாடல் சொல் பின்வருநிலையணி
37
அலகிடுதல்
கொடுப்/பதூ/உம்
-
நிரை நிரை நேர் கருவிளங்காய்
துய்ப்/பதூ/உம்
- நேர் நிரை நேர் கூவிளங்காய்
இல்/லார்க்
-
நேர் நேர் தேமா
கடுக்/கிய
-
நிரை நிரை கருவிளம்
கோ/டிஉண்
-
நேர் நிரை கூவிளம்
டா/யினும்
-
நேர் நிரை கூவிளம்
இல் - நேர் நாள்
நாள்
என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க 5x5=25
38
ஆற்றுப்படுத்துதல்
இன்றைய நிலை 5
அல்லது
மெய்க்கீர்த்திப்
பாடலின் நயம் தமிழ்த்துகள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39
தோழனை
வாழ்த்தி மடல் 5
அல்லது
நாளிதழ்
ஆசிரியருக்குக் கடிதம்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40
காட்சியைக் கண்டு
கவினுற எழுதுக 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41
விளையாட்டு
மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்
42
அ.நிற்க அதற்குத்
தக
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
5
அல்லது
ஆ.மொழிபெயர்ப்பு
தெருக்கூத்து
என்ற பெயர் புகழ்பெற்ற திரையரங்கைப் போன்று தெருக்களில் நடிக்கும் ஒரு கூத்து ஆகும்.
இது கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது. இதற்கான கதைகள் இராமாயணம், மகாபாரதம் போன்ற பிற பழைய புராணங்கள்,
காவியங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல உரையாடல்களுடன் கூடிய பாடல்கள்
அக்கலைஞர்களால் அந்த இடத்திலேயே மேம்படுத்தப்படுகிறது. ஒரு கூத்துப்பட்டறை என்பது பதினைந்து
முதல் இருபது நடிகர்களுடன் சிறு இன்னிசைக் குழுவினைக் கொண்டதாகும். இசைக்குழுவில் பாடகர்
இல்லையெனினும் நடிகர்கள் தாங்களே சொந்தக் குரலில் பாடுவர். கலைஞர்கள் ஆடை அலங்காரங்கள்,
அதிக ஒப்பனைகளை அவர்களே செய்துகொள்வர். கிராமப்புறங்களில் கூத்து மிகவும்
புகழ்பெற்று விளங்குகிறது.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x8=24
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
43
அ.தமிழின்
சொல்வளம், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
8
அல்லது
ஆ.மாணவப்
பருவமும் நாட்டுப்பற்றும் மேடை உரை
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44
அ.கோபல்லபுரத்து
மக்கள் 8
அல்லது
ஆ.இராமானுசர்
கதை
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
45
அ.கல்பனாசாவ்லா 8
அல்லது
ஆ.பசுமைப்
பாதுகாப்புப் படை நன்றியுரை.
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்