கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 23, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 29

 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-07-2024 முதல் 02-08-2024

2.பருவம்

1

3.அலகு

1, 2

4.பாடத்தலைப்பு

முதல் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகள்

திருப்புதல் வினாக்கள்

          தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

          பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?

          பொருள் கூறுக.

                   வைப்பு, இசை, சூழ்கலி.

          பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

          உனக்குப் பிடித்த தமிழின் சிறப்பைக் கூறு.

          ஓவிய எழுத்து என்றால் என்ன?

          எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

          எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

          தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் .........................

          தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன?

          மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

          வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் .......................

          தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

          ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன?

தமிழ்த்துகள்

Blog Archive