கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 23, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 29

 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

29-07-2024 முதல் 02-08-2024

2.பருவம்

1

3.அலகு

1, 2

4.பாடத்தலைப்பு

முதல் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகள்

திருப்புதல் வினாக்கள்

பறவை பற்றிய படிப்பு ......................

பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

          நீ விரும்பும் பறவைகளின் பெயர்களை எழுதுக.

          சொற்றொடர் அமைத்து எழுதுக.

                   வாழ்நாள், செயற்கை.

வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

          பறவை இனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியன பற்றிச் சிந்தித்து எழுதுக.

          சலீம் அலி குறித்து எழுதுக.

          புரட்சிக்கவி என அழைக்கப்படுபவர் யார்?

          பொருள் கூறுக.

                   விளைவு, அசதி, சமூகம்.

          கவிஞர் தமிழை ஏன் வேலுடன் ஒப்பிடுகிறார்?

நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

          தமிழுக்கு நீ சூட்ட விரும்பும் பெயர்களை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive