10th Tamil Model Notes Of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-07-2024 முதல் 13-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
3, 4
4.பாடத்தலைப்பு
கூட்டாஞ்சோறு –
விரிவானம், கற்கண்டு.
நான்காம் தமிழ் -
உரைநடை.
5.உட்பாடத்தலைப்பு
கோபல்லபுரத்து
மக்கள், தொகாநிலைத் தொடர்கள், செயற்கை நுண்ணறிவு.
6.பக்கஎண்
58 - 81
7.கற்றல் விளைவுகள்
T-1015 சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின்
நடையில் புரிந்து படித்தல்.
T-1016 மொழிப் பயன்பாட்டில் தொகாநிலைத் தொடர்களின் வகைகளை
அறிந்து பயன்படுத்துதல்.
T-1017 வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் நம் மொழியில்
திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழித்திறனையும் தொழில்சார் கருத்துகளையும் புதுப்பித்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
கிராமத்து விருந்தோம்பல் குறித்து அறிதல்.
தொழில்நுட்ப முறையை உணர்தல்.
9.நுண்திறன்கள்
விருந்தோம்பல், தொகாநிலைத்
தொடர்கள், இன்றைய மின்னணுப் புரட்சியை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_7.html
https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_5.html
https://tamilthugal.blogspot.com/2021/12/3-10th-tamil-online-test-with.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-viriva.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-3-kopalla.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-thokaanilai.html
https://tamilthugal.blogspot.com/2021/07/3.html
https://tamilthugal.blogspot.com/2021/08/5-thokainilai-thokanilai.html
https://tamilthugal.blogspot.com/2020/06/thirukkural.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-memory-poem-thiru.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-memo.html
https://tamilthugal.blogspot.com/2020/02/4-tenth-tamil-one-word-online-test-unit.html
https://tamilthugal.blogspot.com/2023/07/4.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தொகாநிலைச்சொற்களைக் கூறச் செய்தல்.
கிராமத்து
விருந்தோம்பல் குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.
செயற்கை
நுண்ணறிவு குறித்து மாணவர் அறிந்தவற்றைக் கேட்டல்.
12.அறிமுகம்
தொகாநிலை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கோபல்லபுரத்து
மக்கள் கதையின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
ஒன்பது வகை தொகாநிலைத் தொடர்களையும்
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
மின்னணுப் புரட்சி, தொழில்நுட்ப வரையறை, மெய்நிகர் உதவியாளர், ஒளிப்படக்கருவி,
செயற்கை நுண்ணறிவு, எதிர்காலத்தில்... குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன்
உரையாடுதல்.
அறிவியல்
வளர்ச்சியை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை
அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அன்றைய விருந்தோம்பலின் சிறப்புகளை அறிந்து வரல்.
தொழில்நுட்ப
வளர்ச்சி குறித்து அறிதல்.
பெப்பர் குறித்த
தகவல்களைக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – தொகாநிலைத்தொடர்
...................... வகைப்படும்.
பாரத
ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் .................................
MOT – இன்றைய அறிவியல்
கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா
என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
அடுக்குத்தொடரை விளக்குக.
HOT – அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டுதல்.
செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து வருதல்.