10th Tamil Model Notes Of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
15-07-2024 முதல் 19-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
4
4.பாடத்தலைப்பு
நான்காம் தமிழ் –
கவிதைப்பேழை, விரிவானம், கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
பெருமாள்
திருமொழி, பரிபாடல், விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை, இலக்கணம் பொது.
6.பக்கஎண்
82 - 98
7.கற்றல் விளைவுகள்
T-1018 அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின்
கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.
T-1019 உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும்
திறன்பெறுதல்.
T-1020 இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைத் தெரிந்துகொண்டு
பயன்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
அறிவியல் கருத்துகள் செறிந்துள்ள பக்தி
இலக்கியம் குறித்து அறிதல்.
புவியின் உருவாக்கம் குறித்த இலக்கியப் பாடலை
உணர்தல்.
இயற்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்
அறிவியல் சிந்தனையை அறிதல்.
9.நுண்திறன்கள்
பெருமாள்
திருமொழி, பரிபாடல், ஸ்டீபன் ஹாக்கிங், வழு, வழாநிலை, வழுவமைதி குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/07/4-10th-tamil-teaching-aid-perumal.html
https://tamilthugal.blogspot.com/2023/07/4-10th-tamil-teaching-aid-paripadal.html
https://tamilthugal.blogspot.com/2023/07/4-10th-tamil-teaching-aid.html
https://tamilthugal.blogspot.com/2023/07/4-10th-tamil-teaching-aid-ilakkanam-pal.html
https://tamilthugal.blogspot.com/2019/05/perumal-thirumoli.html
https://tamilthugal.blogspot.com/2021/06/4-10th-tamil-online-test-perumal.html
https://tamilthugal.blogspot.com/2022/08/paripadal-tenth-tamil-nedu-vina-vidai-q.html
https://tamilthugal.blogspot.com/2021/06/4-10th-tamil-online-test-paripadal-one.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-4-v.html
https://tamilthugal.blogspot.com/2020/05/4-vinnaithand.html
https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2021/06/4-10th-tamil-online-test-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2021/01/paal-tamil-ilakkanam-grammar-fourth.html
https://tamilthugal.blogspot.com/2018/05/thinai.html
https://tamilthugal.blogspot.com/2019/09/4.html
https://tamilthugal.blogspot.com/2020/09/10th-tamil-ilakkanam-vazhu-lesson.html
https://tamilthugal.blogspot.com/2020/05/vazhu-vazhaanilai-10th-ta.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த அறிவியல் தகவல்களைக் கூறச் செய்தல்.
அறிவியலாளர்கள்
குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.
திணை,
பால் குறித்து மாணவர் அறிந்தவற்றைக் கேட்டல்.
12.அறிமுகம்
ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
இன்றைய அறிவியல் வளர்ச்சியை இலக்கிய வழி அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஸ்டீபன் ஹாக்கிங் கதையின்
மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். கருந்துளை, ஐன்ஸ்டைன், நியூட்டன் பற்றி
அறியச் செய்தல்.
பரிபாடல், பெருமாள் திருமொழி பாடலை
விளக்குதல்.
திணை, பால், இடம், வழு, வழாநிலை, வழுவமைதி குறித்த தகவல்கள் பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல். எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
அறிவியல்
வளர்ச்சியை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். அறிவியலின்
பெருமையைத் தமிழ் இலக்கிய வழி அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அறிவியலின் சிறப்புகளை அறிந்து வரல்.
ஸ்டீபன் ஹாக்கிங் குறித்து
அறிதல்.
வழு குறித்த
தகவல்களைக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – “சீசர் எப்போதும்
என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க
மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்
- இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
ந.சி.வி – உயிர்கள் உருவாகி வளர
ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப்
பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
மருத்துவத்தில்
மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
உ.சி.வி – அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம் என்னும் தலைப்பில்
கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தமிழர் மருத்துவமுறை குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
கருந்துளை குறித்து அறிந்து வருதல்.