8th Tamil Model Notes Of Lesson Vettukiliyum Sarugumanum
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
15-07-2024 முதல் 19-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஈடில்லா இயற்கை –
விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
வெட்டுக்கிளியும்
சருகுமானும்
6.பக்கஎண்
34 - 36
7.கற்றல் விளைவுகள்
T-804 தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற
நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
மொழிபெயர்ப்புப்
படைப்புகளின் மூலம் நல் உணர்வுகளை உணர்ந்து மதிக்கும் திறன்.
9.நுண்திறன்கள்
பழங்குடியினரின்
வாழ்வியலைக் கதைகள் மூலம் உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-essay.html
https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-8th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2022/08/2-8th-tamil-mindmap-term-1-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2021/03/lion-and-mouse-kutty-kathai-tamil-short.html
https://tamilthugal.blogspot.com/2023/07/2.html
11.ஆயத்தப்படுத்துதல்
பஞ்சதந்திரக்
கதைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
மாணவர்கள் அறிந்த விலங்குகள் கதைகளைப்
பகிரச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
சிறுத்தை
பித்தக்கண்ணு, பெண் சருகுமான் கூரனைத் துரத்தி வர அதைக் கண்ட வாயாடி பச்சை
வெட்டுக்கிளி அதனுடன் பேச, வாயைத் திறக்காதே என்ற கூரன் ஒளிந்துகொள்கிறது.
வெட்டுக்கிளியிடம் பித்தக்கண்ணு விசாரிக்க அது தாவிக் குதிக்க புனுகுப்பூனையின்
நாற்றத்தால் கூரன் தப்பித்த கதையைக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கதைகளைப் படைக்க முயலுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
விலங்குகள் கதையை
மாணவர்களுக்குக் கூறுதல்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை
ஏற்படுத்துதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – இக்கதையில் சிறுத்தையின் பெயர் ..........................
ந.சி.வி – வெட்டுக்கிளியும்
சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.
உ.சி.வி – உனக்குப் பிடித்த
விலங்குகள் கதை ஒன்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திறன் மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
மாணவர்கள் விரும்பும் பஞ்ச
தந்திரக் கதை ஒன்றைக் கூறச் செய்தல்.