கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 30, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம் 7th tamil answer key

 ஏழாம் வகுப்பு

தமிழ்

முதல் இடைத் தேர்வு

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

 8x1=8

1 அ) வழி

2 (ஈ) இரண்டு+அல்ல.

3. ஆ உலக.

4. இ ஆறு.

5. (அ) ஈன்றது.

6 (அ) மண் ஒட்டிய பழங்கள்

7 இ முண்டந்துறை.

8 (அ) நேரமாகி,

 

3x2=6

9.  

தமிழ்நாட்டில் வீசுகின்ற தென்றலில் தேன் மணம் கமழும்.

சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.

 தமிழ்நாட்டின் நன்செய் நில வளம் ஒன்று அல்ல இரண்டு அல்ல பலவாகும்.

 

10. மொழியின் உயிர்நாடியாக விளங்குகிறது.

உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்துகிறது:

கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

 

11.  குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்.

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

 

12. காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்குகளை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்.

 

13. சருகுமான், மிளாமான், வெளிமான்

 எல்லாவகை மான்களிலும் நம்நாட்டுப் புள்ளிமான்களே அழகில் சிறந்தவை

 

1x3=3

14. பேச்சுமொழி உலகவழக்கு என்றும், எழுத்துமொழி இலக்கிய வழக்கு என்றும் கூறப்படும்.

          பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும், எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

          உணர்ச்சிக்கூறுகள் பேச்சுமொழியில் அதிகமாகவும் எழுத்துமொழியில் குறைவாகவும் இருக்கும்.

          பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இடம்பெறும், எழுத்துமொழியில் உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்துமொழியில் இடமில்லை.

 

15. தாத்தாவின் தாத்தா காலத்தில் நட்டு வளர்த்த மரமாகும்,

 ஊரின் வடகோடியில் உள்ள நாவல்மரம் ஐந்து வயதில் பார்த்தது போலவே ஐம்பதையும் தாண்டி அப்படியே இருக்கிறது.

பச்சைக்காய்கள் நிறம்மாறி செங்காய்த் தோற்றம் அடைந்ததைப் பார்த்த சிறுவர்களின் மனங்களில் பரவசம் பெருகின.

 காக்கை, குருவி, மைனா, கிளிகள், அணில்கள், காற்று முதலியவை உதிர்த்திடும் சுட்ட பழங்கள் பொறுக்குவதற்கு சிறுவர்கள் கூட்டம் அலைமோதின

 

1×4-4

மனப்பாடப் பாடல்

16.

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே.

- வெ. இராமலிங்கனார்.

 

3x2=6

17.

(அ) ஆறு.

(ஆ) அரசு.

 

18.

(அ) முக்கனி = மூன்று + கனி மா, பலா, வாழை,

ஆ) முத்தமிழ் : மூன்று+தமிழ் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

 

19.

அ) மொழி

ஆமொழி.

 

20 Media ஊடகம்.

ஆ) Magazine - பருவ இதழ்.

 

1x3=3

21. உயர்திணை: முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர், சுரதா,

அஃறிணை: வயல், குதிரை, கடல், புத்தகம், மரம்.

தமிழ்த்துகள்

Blog Archive