ஆறாம் வகுப்பு
தமிழ்
முதல் இடைத் தேர்வு
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
8x1=8
1. (ஆ) மேன்மை
2. ஆ நிலவென்று,
3. இ) விலங்கு,
4 இ) எலி
5 (ஆ) வெண்மை+குடை,
6 (ஆ) கேணி.
7. (அ) துருவப் பகுதி,
8 ஆ) பாரதியார்,
4x1=4
9. விளைவுக்கு - நீர்.
10 அறிவுக்கு - தோள்
11 இளமைக்கு - பால்
(12) புலவர்க்கு – வேல்
3x2=6
13. எட்டுத் திசைகளிலும் பரவ வேண்டும்.
14 சிலப்பதிகாரம். * மணிமேகலை சீவகசிந்தாமணி.
வளையாபதி,
குண்டலகேசி.
15 5 வகைப்படும்.
அவை,
1. எழுத்து இலக்கணம்
2 சொல் இலக்கணம்.
3 பொருள் இலக்கணம்.
4 யாப்பு இலக்கணம்,
5 அணி இலக்கணம்
16. காணி நிலம் வேண்டும் - மாளிகை
கட்டித்தர வேண்டும் - தூண், மாடங்கள் வேண்டும் - நீருடைய கிணறு - தென்ணை
மரங்கள் வேண்டும்,
முத்துப் போல நிலவொளி வீசவேண்டும்-
குயிலின் குரலோசை கேட்க வேண்டும்-
இளந்தென்றல் தவழ வேண்டும்.
17. தலையில் சிறகு வளர்தல்
* இறகுகளின் நிறம் மாறுதல்.
* உடலில் கற்றையாக முடி வளர்தல் .
* வேறுவகைப் பறவை எனக் கருதும் அளவிற்கு
மாற்றங்கள் ஏற்படும்.
1×3-3
18. " நீரின்றி அமையாது உலகு"
என்பது வள்ளுவர் வாக்கு. நல்ல விளைச்சலைப் பெற நீர் அவசியம்.
உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக
விளங்குவது நீராகும்.
இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு
அடிப்படையான நீர் போன்றது.
19. அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்று.
கூடுகட்டி வாழும் பறவை இனத்தைச்
சேர்ந்தது.
கூடு கட்டும் போது சத்தமிட்டுக்கொண்டே
இருக்கும்.
3 முதல் 6 முட்டை வரை இடும்.
14 நாட்கள் அடை காக்கும்.15ஆம் நாள்
குஞ்சுகள் வெளிவரும்.
துருவப் பகுதி தவிர, மற்ற
இந்தியா முழுவதும் காணலாம்.
4 ஆயிரம் கி.மீ உயரத்தில் கூட இவை
வாழ்கின்றன. (இமய மலை]
உணவுகளாக தானியங்கள், புழுபூச்சிகள்,
மலர் அரும்புகள், தேன்
இளந்தளிர்கள் போன்றவற்றை உண்ணுகின்றன.
தாய்க்குருவி தம்குஞ்சுகளுக்கு புழு
பூச்சிகளைப் பிடித்து ஊட்டும்.
வாழ்நாள் 10முதல் 13 ஆண்டுகள் மட்டுமே,
உருவத்தில் சிறியது: ஆனால், வேகமாகப்
பறக்கும் தன்மை கொண்டது.
கட்டுரை வினா:
1x6=6
20. விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர் –
பெறுநர் –
விளித்தொடர் –
பொருள்—
கருத்துரை-
இப்படிக்கு –
இடம்,நாள்,
21. பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்.
மனப்பாடப்
பகுதி
1x3=3
"தமிழுக்கும் அமுதென்று பேர்!
-அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்குநீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
—பாரதிதாசன்
.