Model Notes Of Lesson 10th Tamil
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
01-07-2024 முதல் 05-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
2, 3
4.பாடத்தலைப்பு
உயிரின் ஓசை –
கற்கண்டு
கூட்டாஞ்சோறு -
உரைநடை, கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
தொகைநிலைத்தொடர்கள்,
விருந்து போற்றுதும், காசிக்காண்டம், மலைபடுகடாம்
6.பக்கஎண்
40 - 57
7.கற்றல் விளைவுகள்
T-1010 தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்துகொண்டு
பயன்படுத்துதல்.
T-1012 நம் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின்
மாண்பை உணர்ந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்.
T-1014 உடலை மட்டும் வளர்க்கும் உணவுகளைத் தவிர்த்தல்
குறித்தும் உயிரை உணர்வை வளர்க்கும் உணவுகள் குறித்தும் செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
தமிழர் மரபில் விருந்தோம்பல் குறித்து
அறிதல்.
விருந்தளிக்கும் முறையை உணர்தல்.
9.நுண்திறன்கள்
விருந்தோம்பல்,
வழிகாட்டல், விருந்தின் முக்கியத்துவம், இன்றைய நிலை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map.html
https://tamilthugal.blogspot.com/2021/07/2.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-10th-tamil-online-test-thokainilai.html
https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_30.html
https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation.html
https://tamilthugal.blogspot.com/2020/02/10-3-1-tenth-tamil-one-word-online-test.html
https://tamilthugal.blogspot.com/2023/07/3-10th-tamil-mind-map-virunthu-potruthum.html
https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-virunthompal-big-question.html
https://tamilthugal.blogspot.com/2020/04/tamilar-unavu-murai-virunthom.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kaasi-kaandam.html
https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_9.html
https://tamilthugal.blogspot.com/2023/06/3-10th-tamil-mind-map-kasikaandam.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-kasi-kaandam.html
https://tamilthugal.blogspot.com/2020/07/malaipadukadaam.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test.html
https://tamilthugal.blogspot.com/2022/08/malaipadukadam-tenth-tamil-nedu-vina.html
https://tamilthugal.blogspot.com/2023/07/3-10th-tamil-mind-map-malaipadukadam.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தொகைச்சொற்களைக் கூறச் செய்தல்.
விருந்து
குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.
12.அறிமுகம்
தொகை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
திண்ணை அமைத்ததன் நோக்கத்தை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆறுவகை தொகைநிலைத்
தொடர்களையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
விருந்து போற்றுதும் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
விருந்து, எதிர்கொள்ளும் தன்மை,
விருந்தோம்பல் இன்றும்... குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
தமிழரின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். காசிக்காண்டம், மலைபடுகடாம் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
இல்லற ஒழுக்கம்,
வழிப்படுத்துதல் குறித்து விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின்
பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அன்றைய விருந்தோம்பலின் சிறப்புகளை அறிந்து வரல்.
பத்துப்பாட்டு
குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
LOT – தொகைநிலைத்தொடர்
...................... வகைப்படும்.
பாக்கம்
என்பது .................................
MOT
– இறடிப்பொம்மல் பெறுகுவிர் – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
பண்புத்தொகையை
விளக்குக.
HOT – உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற
விவரித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டுதல்.
தலைவாழை விருந்து குறித்து அறிந்து வருதல்.