ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
29-07-2024 முதல் 02-08-2024
2.பருவம்
1
3.அலகு
1, 2
4.பாடத்தலைப்பு
முதல் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகள்
திருப்புதல் வினாக்கள்
தமிழ்நாட்டின்
இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை?
பகுத்தறிவுக் கவிராயர் என
அழைக்கப்படுபவர் யார்?
ஒலியின் வரிவடிவம் ............... ஆகும்.
எட்டுத்தொகை நூல்களை
எழுதுக.
பொருள் கூறுக.
முகில், உபகாரி, அற்புதம்.
பேச்சு மொழி என்றால் என்ன?
தமிழில் அற இலக்கியங்கள்
மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
இலக்கியங்கள் இன்னும் அழியாமல்
வாழ என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
விடுதி என்னும் சொல்லின் பொருள் யாது?
காட்டின் பயன்களாகக் கவிஞர்
சுரதா கூறுவன யாவை?
காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை
எழுதுக.
பொருள் கூறுக.
நச்சரவம், ஈன்று, கொம்பு.
காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?
பெருங்காற்றில் வீழ்ந்த
மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?