எட்டாம் வகுப்பு
தமிழ்
முதல் இடைத் தேர்வு
விடைக்குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
1 5×1-5
1. (இ) என்றும் + என்றும்
2. (அ) மரபு.
3 (அ) தாயாக
4 (ஆ) காலனை
5 (இ) நெடுந்தேர்.
2x1 =2
6 அச்சுக்
7 கண்ணெழுத்துகள்.
3x1 =3
8 வல்லின மெய்யெழுத்துகள் - (ஆ) மார்பு,
9. மெல்லின மெய்யெழுத்துகள் - இ) மூக்கு
10. இடையின மெய்யெழுத்துகள் -அ)
கழுத்து.
6x2=12
11. தமிழ் வானம் வரை உள்ளடங்கியுள்ள
எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன் மேலும் வளர்கிறது.
12 செய்யுளில் மரபுகளை மாற்றினால்
செய்யுளின் பொருள் மாறிவிடும்.
13 சித்தர்கள் வாழும் மலையே கொல்லிமலை.
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம்
புயல் அடித்தது என்று பாடல் கூறுகிறது.
14 இந்தப் பூமிக்கு அணுக்கமாய் உள்ள வானம், காற்றின்
தூய்மை, நீரின் உயர்வு ஆகிய அனைத்தும் யாருக்கும் சொந்தமானவை
அல்ல.
15 எகர, ஒகர வரிசை எழுத்துகளில்
புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை
வீரமாமுனிவர் களைந்தார்.
'எ' என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு
'ஏ' என்னும் எழுத்தை நெடிலாகவும்,
'ஒ' என்னும் எழுத்திற்குச்
சுழிஇட்டு 'ஓ' என்னும் எழுத்தை நெடிலாகவும்
உருவாக்கினார்.
16 சான்றோர்க்கு அழகாவது தான் சமமாக
இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும்.
அதுபோல நடுவு நிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே ஆகும்.
17. ழகரம் - மேல்வாயை நாக்கின் நுனி
வருடுவதால் பிறக்கின்றது.
லகரம் - மேல்வாய்ப் பல்லின் அடியை
நாக்கின் ஓரங்கள் தடித்து - நெருங்குவதால் பிறக்கிறது.
ளகரம் - மேல் வாயை நாக்கின் ஓரங்கள்
தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
18) வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க, இய,
இயர், அல்.
2×4=8
19 நன் செய், புன்செய்
நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின்
வறுமையைப் போக்குகிறது.
குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு
இன்பம் சேர்க்கிறது.
உள்ளத்தில் இரக்கம் இல்லாதவர்
வெட்கப்படுமாறு அயராது ஓடித் தன் உழைப்பினைக் கொடையாகத் தருகிறது.
20 எக்காலத்தும் நிலைபெற்றது.
வளமான தமிழ் மொழி
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும்
- இலக்கிய மணம் - புகழ்.
உலகம் உள்ள வரையிலும் வாழும் மொழி.
அறியாமை இருள் நீங்கி மேன்மையும்
சிறப்பும் அடைதல்.
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள்
நீங்கி தமிழ்நாடு வாழ்க
வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும்
அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க.
21 நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த
மண்ணும் எமக்குரியதாகும்.
நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது
சகோதரிகள்.
மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் சகோதரர்கள்.
மலை முகடுகள், பசும்புல்வெளிகளின்
பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான
கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல்
கூறுகிறார்.
1×5=5
22 முன்னுரை - வெட்டுக்கிளியும்
சருகுமானும் -வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்- சருகுமானும் வெட்டுக்கிளியும் -
முடிவுரை.
23. (பொருத்தமான விடைகள் இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்) சிந்தனை வினா
அடிபிறழாமல் எழுதுக: 1X3-3
24. ஓடை ஆட உள்ளம் தூண்டுதே!- கல்லில்
உருண்டு தவழ்ந்து
நெளிந்து பாயும் (ஓடை ஆட)
பாட இந்த ஓடை எந்தப்
பள்ளி சென்று பயின்ற
தோடி!
ஏடு போதா இதன்கவிக் கார்
ஈடு செய்யப் போரா
ரோடி! (ஓடை ஆட..) வாணிதாசன்.
2 X2=4
(25 அ) TRIBES -பழங்குடியினர்.
(ஆ)LOCUST-வெட்டுக்கிளி.
26. (அ) வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ்
எழுத்து வட்டெழுத்து எனப்படும். ஆ.பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
27 அ) உணர்ச்சித் தொடர். (ஆ) வினாத்
தொடர்.
1×8=8
28 பொருத்தமாக எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்.
29. முன்னுரை - பிறப்பு- விளையும் பெயர்
- சமுதாயத் தொண்டு மொழிப்பற்று- விடுதலை வேட்கை- முடிவுரை.